வாஸ்து எப்படி இருக்க வேண்டும்? வீடு கட்ட வாஸ்து பார்ப்பது எப்படி? வீடு வாஸ்து பார்ப்பது எப்படி?


வாஸ்து எப்படி இருக்க வேண்டும்? வீடு கட்ட வாஸ்து பார்ப்பது எப்படி? வீடு வாஸ்து பார்ப்பது எப்படி?

வாஸ்து தகவல்

வடகிழக்கில் கிழக்கு,  தென் கிழக்கு அக்னி பகுதி வாஸ்து குறைபாடு  நன்மை, தீமைகள்;

        ஒரு மனையில் கட்டப்பட்ட வீட்டின் கிழக்கு பகுதி அந்த வீட்டின் தலைவர் மூத்த ஆண் வாரிசு ஆவார்கள்.

     கிழக்கு பகுதி விசாலமாக அதிக காலி இடம் ஜன்னல் காற்றோட்டம் மற்றும் கொஞ்சம் தாழ்வு ,கீழ் நிலை தண்ணீர் தொட்டி ,  நீர்  போர் வெல்  இருந்தால் அந்த வீடு குல, இஷ்ட   தெய்வங்கள் ,  வீட்டு முன்னோர்கள் எளிதாக வந்து போவார்கள் . அந்த  வீட்டு  ஆண்கள்  பெண்கள் கல்வி ,வேலை, தொழில், உபரி வருமானம் ,நல்ல கண் பார்வை ,  புத்திசாலி  பிள்ளைகள் ,தான தர்மங்கள்  இதர பல்வேறு சிறப்பான நன்மைகள் நடைபெறும்.

    ஆனால், அதன் கிழக்கு பகுதி இடம் குறைவு, அங்கு  மேடு, பாரங்கள், உயரமான மரங்கள் ,கிழக்கில் பொது சுவர் மற்றும் குறைந்த கிழக்கு பக்க இடைவெளி  மற்றும் முன்பக்க காம்பவுண்ட் உயரமாக இருந்து தென் கிழக்கு நல்ல தண்ணீர் தொட்டி சம்ப் அமைப்பு தென் கிழக்கு வாசல் திறப்பு  மற்றும் அக்னி தெருக்குத்து .

  இது அந்த மனையில் வாழும் அனைவருக்கும் எதாவது ஒரு வகையில்  உள்ளுக்குள் நோய் மன நல குறைபாடு, விரக்தி, தாழ்வு மனப்பான்மை இருக்கும்.

  அது அந்த வீட்டு ஆண்களுக்கு இருதயநோய், இரத்த அழுத்தம், பெண்களுக்கு கர்ப்பபை அகற்றம், மாத விலக்கு கோளாறு, ஆண்கள் விந்து அணுக்கள் குறைபாடு  குறைவு,  கடன், அவமானம், தீய விடயங்களுக்கு  அழைப்பு  ஏற்படலாம்.

உங்கள் வாஸ்து கேள்வி, சந்தேகங்கள் தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?