இடுகைகள்

Bhudhan peyarchi palangal லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதன் உச்சம் பெற்றால் என்ன பலன்? புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிகள் எவை

படம்
புதன் உச்சம் பெற்றால் என்ன பலன்            புதன் உச்சம் பெற்றால் வித்யா காரகன் உச்சம் பெறுவதால் சில தடைகளும் தொல்லைகளும், தொந்தரவுகளும் நிச்சயம் ஏற்படும். ஏனென்றால் காலச்சக்கரத்தில் ஆறு மற்றும் மூன்றாம் இடத்தை கொண்டவராக இருக்கிறார். எனவே, எதிர்பாராத தடைகள் சிரமங்கள் கூடுதலாக இந்த தருணத்தில் நிச்சயம் ஏற்படும்.       ஆனால் ஒளி பொருந்திய கிரகம் ஆகவும் அறிவுக்கு அதிபதியாகவும் திகழக்கூடிய புதன் உச்சமும், ஆட்சி பலமும் பெறுவதால் வாழ்வில் எப்பேர்பட்ட பிரச்சனைகளை சந்தித்தாலும் அத்தனை பிரச்சனைகளையும் எளிதில் கடந்து செல்லக்கூடிய ஆற்றல், ஞானம், அறிவு மிக தெளிவாக கிடைக்கும்.      ஏனென்றால், புதன் கொடுக்கக் கூடிய ஆற்றல் என்பது மனித வாழ்க்கையே தலைகீழாக புரட்டிப் போடுவதற்கான யோகம் உண்டு. மீள முடியாத வகையில் இன்னல்கள் சூழ்ந்தாலும் அத்தனை இன்னல்களையும் புதன் கொடுக்கக் கூடிய அறிவாற்றல் தகர்த்தெறியும் அதுமட்டுமல்லாது பெருமாளின் சாராம்சத்தை கொண்ட கிரகமாக இருக்கிறார்.     எனவே, மதிநுட்பத்தை துல்லியமாக நுணுக்கமாக வெளிப்படுத்துவதற்க...