இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுக்கரன் மோட்சக்காரகரான கேதுவுடன் இணைகிறாரங்க ரிஷப ராசிக்கு என்ன நடக்கும்?

படம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வேளையில் ராசியின் அதிபதியான சுக்கரன் மோட்சக்காரகரான கேதுவுடன் இணைகிறாரங்க  கேதுவுடன் ராசியின் அதிபதியான சுக்கரன் சுகஸ்தானத்தில் இணைகிறார் நவகிரகங்களிலேயே சுகாதிபதி என்று அழைக்கக்கூடிய சுக்கரன் இயற்கை சுப கிரகமாக பார்க்கப்படுகிறார் அவர் பொதுவாகவேரண்டுநான்குஐந்துஏழுஒன்பது மற்றும் 11 ஆகிய இடங்களில் அபருவிதமான நன்மையை அள்ளி கொடுப்பார் அதில் ஒரு இடமாக கருதக்கூடிய நான்காம் இடத்தி நுழைந்திருக்கிறாருங்க எனவே சுகபோக வாழ்க்கை என்று சொல்லக்கூடிய வகையில் ராசியின் அதிபதியான சுக்கரன் பல நல்ல மாற்றங்களை ரிஷப ராசிக்காரர்களாகிய உங்களுடைய வாழ்வில் ஏற்படுத்தி கொடுப்பதோடு மிக முக்கியமான 10 விஷயங்கள் நடைபெற போகிறது எழுதி வைத்து கொள்ளுங்கள் பெண்கள் தொடர்பான விஷயங்கள் உட்பட 10 விஷயங்கள் இந்த தருணத்தில் 200 சதவீதம் இவை நடந்தே தீரும் என்று சொல்லக்கூடிய வகையில் சுக்கிரன் கேதுவுடன் இணைவதால் மாற்றி கொடுக்க போகிறார் எனவே இந்த தருணத்தை சரியான முறை றையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் ரிஷப ராசிக்காரர்கள் அது மட்டுமல்லாது ரிஷப ராசிக்காரர்களாகிய உங்களுக்கு வராகி அம்மன் பிடிக்கும் என்றால் வரா...