இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

படம்
 சுக்கிரன் உச்ச பெயர்ச்சி பலன் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிகள் எவை சுக்கிர பெயர்ச்சி பலன் இயற்கை சுப கிரகம் என்று சொல்லக்கூடிய சுக்கிரன் பொதுவாக மனித வாழ்வில், மிகப் பெரிய அளவில் செல்வ செழிப்பை, வசதி வாய்ப்பை, ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய அற்புதமான கிரகமாகவும், மனித வாழ்வை தலைகீழாக புரட்டிப் போடக்கூடிய, ஆற்றல் பெற்றவராகவும் இருக்கிறார். அப்படிப்பட்ட சுக்கிரன் தற்போது அதீத பலத்துடன் தனது உச்ச ராசியான மீன ராசியில் உச்சம் பெற்று சுமார் 4 மாதம் வளம் வரப்போகிறார். எனவே இந்த நான்கு மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன, என்று பார்க்கும் போது, பொதுவாக இயற்கை சுப கிரகமாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஆபாச பலன்களை பாவ கிரக சேர்க்கையால் கொடுத்தாலும் தற்போது, தனது உச்ச ராசியில் ராகுவுடன் இணைந்து உச்சம் பெறுகிறார். எனவே இந்த வேளையில் சுக்கிரன் 2 4 5 7 9 மற்றும் 11 ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய ராசிக்காரர்களுக்கு அமோகமான அதிர்ஷ்ட யோகத்தை அள்ளிக் கொடுக்கிறார். அந்த வகையில் கும்ப ராசி, தனுசு ராசி விருச்சிகம் ராசி கன்னி ராசி கடக ராசி ரிஷப ராசி ஆகிய ராசிகள் அமோகமான...