குரு உச்சம் பெறுவதால் என்ன நடக்கும்? குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை பெற போகும் ஆறு ராசி எது? குரு உச்சம் பெற்றால் என்ன நடக்கும்?
குரு உச்சம் குளம் உச்சம் குரு உச்சம் பெறுவதால் என்ன நடக்கும்? குரு உச்சம்: நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். குரு உச்சம் பெறுவதால் குளம் உச்சம் பெறப்போகும் ஆறு ராசி. குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவோ மகேஸ்வரஹ குரு சாட்சா பரபிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ. இந்த மந்திரத்தை கூறி வழிபடுவதால், நமது குருவிற்கு அறியாமல் நாம் செய்த பாவங்களை மன்னித்து, நாம் அனைத்திலும் வெற்றி அடைய பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கின்ற மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். என்பது ஐதீகமாக உள்ளது. குரு தற்போது உச்சம் பெற இருக்கிறார். இதன் காரணமாக மேஷராசி நேயர்களான உங்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் எல்லாம் பொதுவாகவே கிடைக்கும் என்று பார்க்கும்போது குருபகவானை பொறுத்தவரைக்கும் அவர் ஒருமையான நபர் சாந்த ஸ்வரூபமாக இருக்கக்கூடியவர் யார் எது செய்தாலும் கோபம் என்பது அவ்வளவு சீக்கிரம் இவர்களுக்கு வராது. அதேபோல குரு தெய்வ நம்பிக்கை நிறைய இருக்கும். மதிப்பும், மரியாதையும், கடமை, கண்ணியம், ஒழுக்கம், கட்டுப்பாடு இது எல்லாம் நிறைந்திருக்கும். அதேபோல பக்தி, பண்பாடு எல்லாம் இருக்கக்கூடிய ஒரு நபராக இந்த ...