குரு உச்சம் பெறுவதால் என்ன நடக்கும்? குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை பெற போகும் ஆறு ராசி எது? குரு உச்சம் பெற்றால் என்ன நடக்கும்?

குரு உச்சம் குளம் உச்சம்

 குரு உச்சம் பெறுவதால் என்ன நடக்கும்?

குரு உச்சம்:

நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். 

குரு உச்சம் பெறுவதால் குளம் உச்சம் பெறப்போகும் ஆறு ராசி. குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவோ மகேஸ்வரஹ குரு சாட்சா பரபிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ. இந்த மந்திரத்தை கூறி வழிபடுவதால், நமது குருவிற்கு அறியாமல் நாம் செய்த பாவங்களை மன்னித்து, நாம் அனைத்திலும் வெற்றி அடைய பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கின்ற மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். என்பது ஐதீகமாக உள்ளது. 

குரு தற்போது உச்சம் பெற இருக்கிறார். இதன் காரணமாக மேஷராசி நேயர்களான உங்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் எல்லாம் பொதுவாகவே கிடைக்கும் என்று பார்க்கும்போது குருபகவானை பொறுத்தவரைக்கும் அவர் ஒருமையான நபர் சாந்த ஸ்வரூபமாக இருக்கக்கூடியவர் யார் எது செய்தாலும் கோபம் என்பது அவ்வளவு சீக்கிரம் இவர்களுக்கு வராது. 

அதேபோல குரு தெய்வ நம்பிக்கை நிறைய இருக்கும். மதிப்பும், மரியாதையும், கடமை, கண்ணியம், ஒழுக்கம், கட்டுப்பாடு இது எல்லாம் நிறைந்திருக்கும். 

அதேபோல பக்தி, பண்பாடு எல்லாம் இருக்கக்கூடிய ஒரு நபராக இந்த குரு உச்சம் பெறும்போது ஆறு ராசி நேயர்களுடைய பண்பாக இருக்குங்க. இது எல்லாம் எதனால் என்று பார்க்கும்போது குரு உச்சம் பெறுகிறார். 

குரு உச்சம் பெறும் ராசி;

எங்கு உச்சம் பெறுகிறார் என்று பார்க்கும்போது கடக ராசியில் குரு கூடிய விரைவில் உச்சம் பெறுகிறாருங்க. லக்னாதிபதியாக இருந்தால் சிறப்பு. இல்லைனாலும் என்றாலும் எந்த லக்னமாக இருந்தாலும் கூட உங்களுடைய ராசிக்கு 2,4,5,7,9 மற்றும் 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக இருப்பது சிறப்பு. 

குருபகவான் கடக ராசியில் உச்சம் பெறுவதன் காரணமாக ஆறு ராசி நேயர்களான உங்களுக்கு என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் ஏற்படும் என்று பார்க்கும்போது உங்களுக்கு பெரும் பணம் கைகள்ல புரளுங்க எவ்வளவு நாட்களாக ஏதோ வேலை செய்கிறோம் அதற்கான ஊதியம் கிடைக்கிறது.

குரு உச்சம் குடும்பம்;

 என்று குடும்பத்தை ஓட்டி கொண்டிருந்த உங்களுக்கு இந்த குருவினுடைய உச்சத்திற்கு பிறகு ஏதாவது ஒரு வகையில் உங்களுடைய கைகள்ல் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்குங்க உங்களுக்கு வரவேண்டிய பணம் எவ்வளவோ வருடங்களாக வராமல் இரும் பணம் கூட தற்போது உங்களுக்கு தேடி வந்து அவர்கள் கொடுக்க இருக்காங்க தொழில் மற்றும் வியாபாரத்திலும் கூட நல்ல ஒரு லாபம் கிடைக்க இருக்கு இதன் காரணமாக குடும்பத்தார்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை மகிழ்ச்சி வாழ்த்தக்கூடிய ஒரு தருணமாதான் இந்த குருபகவானுடைய உச்சம்.

 ஆறு ராசி நேயர்களான உங்களுக்கு அமைய இருக்கு அது மட்டுமில்லாமல் இவ்வளவு நாட்களாக வாடகை வீட்டிலே பிறந்து வந்த உங்களுக்கு இனி சொந்தமாக இடம் வாங்குவது நிலம் வாங்குவது அல்லது ஏற்கனவே கட்டிய வீட்டில் குடிபெயர்வது இது மாதிரியான பல முன்னேற்றங்கள் உங்களுக்கு ஏற்பட இருக்கு. 

குரு உச்சம் கடன் நீங்கும்;

 ஒருவேளை இவற்றை கடன் வாங்கி வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும் தயங்காமல் கடன் வாங்கி அந்த வீட்டையோ நிலத்தையோ கூடிய விரைவில் வாங்கி உங்களுடைய பெயருக்கு மாற்றம் செய்து உங்களுடைய சொந்த நிலமாகவோ வீடாகவோ மாற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையருக்கு இது உங்களுடைய சிறு வயது கனவு என்று கூட சொல்லலாம். 

 அப்படிப்பட்ட ஒரு கனவு, ஆசை நிறைவேறும் தருணம் என்றுதாங்க சொல்ல வேண்டும். பணம் இருந்தால் உறவுகள் இருக்க மாட்டார்கள். 

குரு உச்சம் உறவு மற்றும் நட்பு;

 உறவுகள் இருந்தால் பணம் இருக்காது என்ற நிலை போகி பணம், புகழ் உறவுகள் அனைத்தும் நிறைந்திருக்கக்கூடிய ஒரு தருணமாதான் இந்த குருவினுடைய உச்ச பெயற்சி அதாவது கடக ராசியில் குரு சஞ்சரிக்க போகிற ஒரு தருணம் அமைய இருக்கு. நண்பர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பாங்க.

 இவ்வளவு நாட்களாக ஏதோ நண்பர்கள் என்ற பெயரில் இருக்கிறோம் என்று உங்களுடன் இருந்தவர்கள். இந்த குருபகவானுடைய உச்சத்திற்கு பிறகு உங்களுடைய நல்லது கெட்டது எல்லா விஷயத்திலும் அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பாங்க. அவர்களுடைய ஆலோசனைகள் அல்லது அவர்கள் நீங்கள் செல்லும் இடத்திற்கு துணையாக வருவது என்பது மாதிரியான பல நிகழ்வுகள்ல அவர்கள் உங்களுக்கு பற்று துணையாக இருந்து உங்களுக்கு நல்வழி காட்டக்கூடிய ஒரு நிலையில் அவர்கள் அமைய இருக்கிறாங்க. 

 இந்த நண்பர்கள் உங்களுக்கு பல முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி கொடுக்க இருக்காங்க. அதேபோல நீங்கள் இவ்வளவு நாட்களாக வாழ்ந்த வாழ்க்கைக்கும் இனிவரும் காலங்கள்ல் வாழப்போற வாழ்க்கைக்கும் ஒருத்தருக்கு நீங்கள் உபதேசம் செய்யக்கூடிய அளவிற்கு உங்களுடைய வாழ்க்கை வரம்பு அதிகரிக்க இருக்கு. ஒரு சிலர் ஆசிரியர்களாக மாறுவதற்கான வாய்ப்புகளும் இருக்குதுங்க.

குரு உச்சம் கல்வி;

 இவ்வளவு நாட்களாக அரசாங்க ஆசிரியர் அதாவது அரசு பள்ளிகளிலோ அல்லது அரசு கல்லூரிகளிலோ ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ள உங்கள் நீங்கள் அதற்கான தேர்வு எழுதிவிட்டு முடிவு கிடைக்காமல் காத்திருக்கும் உங்களுக்கு இந்த ஆசிரியர் பணி தேடி வந்து கிடைக்க இருக்குதுங்க உங்களுக்கு நல்ல ஒரு வெற்றியும் அமைய இருக்கு ஒரு சிலருக்கு ஆன்மீக நாட்டம் தற்போது நடைபெற்று வரும் 

 தசாபுக்திகளின் அடிப்படை அதிகரிக்குங்க இவ்வளவு நாட்களாக நீங்கள் செல்ல வேண்டும் என்று இந்த கோவில்களுக்கு எளிதாக சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க இருக்கு என்பது கிரக நிலைகள் குறிப்பா குருபகவானுடைய உச்சநிலை உங்களுக்கு தெளிவுபடுத்துது. பிரகாசமான முகம் உங்களுக்கு இருக்கும்.  

குரு உச்சம் தொழில் உத்யோகம்;

 அதேபோல நீதி நிதித்துறை அரசாங்க ரீதியான பல முன்னேற்றங்கள் உங்களுக்காக காத்திருக்குதுங்க. அதாவது தொழில் ரீதியாகவோ உத்தியோக ரீதியாகவோ வியாபார ரீதியாகவோ அரசாங்கத்தினுடைய ஆதரவையும் நிதி நிறுவனங்களுடைய ஒத்துழைப்பையும் நாடி இருந்த உங்களுக்கு எழுதில் இவர்களுடைய ஒத்துழைப்பு கிடைத்து.

 உங்களுடைய முன்னேற்றத்திற்கான வழிபிறக்க கூடிய ஒரு தருணமாதான் இக்காலகட்டம் அமைய இருக்குதுங்க அதேபோல இந்த குருபகவானுடைய உச்சத்திற்கு பிறகு பல வழிகள்ல் புண்ணியங்களை சேர்க்க இருக்கீங்க அதாவது இல்லாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகள் செய்வது ஒரு சில மாணவர்களுக்கு கல்வி கல்வி உதவி செய்வது அதேபோல குறிப்பா ஒரு சிறு உதவியான அவர்களுக்கு அதாவது உணவில்லாதவர்களுக்கு உணவளிப்பது என பல நல்ல காரியங்களை செய்து புண்ணியங்களை நீங்கள் சேர்க்கக்கூடிய ஒரு தருணமாகவும் இந்த குருவினுடைய உச்சம் அமைகிறது.

 இந்த செயல் உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்களுடைய குலத்தையே குலத்தையே தலைக்க வைக்கும் என்பதை கிரக நிலைகள் உறுதியளிக்குது.

குரு உச்சம் சொத்து;

 அது மட்டுமில்லாமல் பூர்வீக சொத்து இவ்வளவு நாட்களாக எங்க இருக்கு? ஏது இருக்கு? இருக்கா? இல்லையா? என எதுவுமே தெரியாமல் இருந்து வந்தாலும், உங்களுடைய பூர்வீக சொத்து அல்லது பூர்வீக பணம் உங்களுக்கு தேடி வந்து உங்களுடைய கைகள்ல கூடிய விரைவில் கிடைக்க இருக்குதுங்க. 

 இவ்வளவு நாட்களாக பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகள் நீடித்தாலும் கூட அந்த வழக்குகள்ல யாருக்கு உண்மையான உரிமை இருக்கோ அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

குரு உச்சம் பணி;

 என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லைங்க இந்த தருணங்களை பொறுத்தவரைக்கும் எல்லா விதத்திலுமே உங்களுக்கு முன்னேற்றமே நிறைந்திருக்கு என்பத கிரக நிலைகள் உறுதி அளிக்குது. குழந்தைகளை பொறுத்தவரைக்கும், ஏதோ ஒரு விதத்தில் குழந்தைகளால் பல இண்ணல்களை சந்தித்து வந்தவங்களுக்கு இந்த குருபகவானுடைய உச்சத்திற்கு பிறகு, குழந்தைகளால் உங்களுக்கு புகழும், மரியாதை அந்தஸ்தும் உயர இருக்குதுங்க.  

 அவர்கள் படிப்பின் காரணமாகவோ அல்லது வெளிநாடு சென்று வேலை பார்ப்பதன் நிமித்தமாகவோ நல்ல ஒரு முன்னேற்றத்தை இப்போது நீங்கள் தாராளமாக எதிர்பார்க்கலாங்க. 

குரு உச்சம் உத்யோகம் பலன்;

 அது மட்டுமில்லாம மற்றவர்கள் மத்தியிலும் மரியாதையோடு நடப்பதன் காரணமாக யாருடைய பிள்ளை இவ்வளவு கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தும் உங்களுக்கு பேரும் புகழும் கிடைக்க இருக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு லாபம் கிடைக்க இருக்குதுங்க புதிய தொழில் அல்லது புதிய வியாபாரம் சம்பந்தமான முயற்சிகள் மேற்கொண்டு வரும் ஆறு ராசிர்களுக்கு இவ்வளவு நாட்களாக இந்த விஷயங்கள்ல் ஏதோ ஒரு விதத்தில் தடங்களும் தாமதங்களும் ஏற்பட்டு வந்த நிலையில இனிவரும் காலங்கள்ல் நல்ல ஒரு முன்னேற்றத்தை உங்களால் காண முடியுங்க உத்தியோகஸ்தர்களுக்கும் காரணமே இல்லாமல் மறுக்கப்பட்டு வந்த பதவி உயர்வு ஊதிய உயர்வு உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள் ஆகியவற்றை தற்போது நீங்கள் தாராளமாக எதிர்பார்க்கலாங்க அதேபோல கடன் இருந்துச்சு அப்படின்னா அவற்றை அடைத்து நிம்மதி பெற வழிபிறக்க இருக்கு குடும்பத்தை பொறுத்தவரைக்கும் ஏதோ ஒரு காரணத்தினால் கணவன் மனைவிக்குள் சண்டையாக இருக்கலாம் அல்லது மூன்றாம் நபரின் தலையீட்டால் பிரிந்த குடும்பம் கூட தற்போது ஒன்று சேர இருக்குதுங்க. இதன் காரணமாக குடும்பத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை நீங்கள் தாராளமாக எதிர்பார்க்கலாங்க.

உச்ச குரு வாழ்வில்;

 அது மட்டுமில்லாமல் குடும்பத்தை பொறுத்தவரைக்கும் பிள்ளைகள் அம்மா, அப்பா, கணவன், மனைவி, பிள்ளைகள், மருமகள் என இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒரு குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில் ஏதோ ஒரு சலசலப்பு இருந்து கொண்டே இருந்திருக்கும்.

 ஆனால் இனிவரும் காலங்கள்ல் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அனுசரித்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் நல்ல ஒரு ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஒரு மனநிம்மதியும் நிறைந்திருக்க இருக்குதுங்க மனைவியை பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு ஏதோ ஒரு உடல் உபாதையால் அவதிபட்டு வந்த அவர்களுக்கு இனி நல்ல காலம் என்றுதாங்க சொல்ல வேண்டும்.

 ஏனென்றால் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராக இருக்கு தற்போது நடைபெற்று வரும் தசாபுக்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் பூர்வீக சொத்து சம்பந்தமா கவோ அதுமட்டுமில்லாமல் ஆடை ஆபரண சேர்க்கை தொழில் உத்தியோக ரீதியான பல முன்னேற்றங்களை இப்போது நீங்கள் தாராளமாக எதிர்பார்க்கலாங்க. 

 அது மட்டுமில்லாமல் உங்களுடைய பல கனவுகள் நிறைவேறக்கூடிய ஒரு தருணம் என்றுதாங்க சொல்ல வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பல முன்னேற்றங்களை இப்போது நீங்கள் தாராளமாக எதிர்பார்க்கலாங்க. 

 ஒரு சிலர் வெளிநாடு சென்று விசேஷ உயர்கல்வி கலை ரீதியாக படிப்பதற்கும் அல்லது வெளிநாடுகளில் நிகழக்கூடிய கலை நிகழ்ச்சிகள்ல நிகழ்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் அமைய இருக்குங்க இதன் காரணமாக மக்கள் மத்தியில் நீங்கள் கூடிய விரைவில் பிரபலமாக இருக்கீங்க அரசியல் துறையினரை பொறுத்தவரைக்கும் கூடிய விரைவில் நிகழ போகும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு என்று ஒரு சில பொறுப்புகள் வாய்ப்புகளும் கிடைக்க இருக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்ப சாதகங்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும் அதிகாரமும் கிடைக்க இருக்கு என்பத கிரக நிலைகள் உறுதி அளிக்குதுங்க அது மட்டுமில்லாம மாணவ மாணவிகளை பொறுத்தவரைக்கும் வெளிநாடு சென்று விசேஷ உயர்கல்வி பயில வேண்டும் என்ற விருப்பம் இருந்துச்சு அப்படின்னா அதற்கான முயற்சிகளை இப்போது நீங்கள் தாராளமாக முயற்சிக்கலாங்க நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்பட இருக்கு அது மட்டுமில்லாமல் உங்களுடைய கல்விக்கு தேவையான ஸ்காலர்ஷிப் அல்லது அங்கு தங்குவதற்கான இடம் உணவு என அனைத்து வசதிகளும் நீங்கள் எதிர்பாராத விதமாக எளிதில் உங்களுக்கு கிடைக்க இருக்குதுங்க இப்படி எல்லா வச வசதிகளும் எழுதில் கிடைப்பதால உங்களுடைய கல்வியை முழு மனதோடு ஒருங்கிணைத்து கல்வியை முடித்து வெற்றி பெற்று வேலையோடு நாடு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்குதுங்க. 

 இப்படிப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. விவசாய துறையினரை பொறுத்தவரைக்கும் இந்த குருபகவான் உற்றம் பெறும்போது உங்க விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கும் நல்ல ஒரு லாபம் கிடைக்க இருக்கு. எந்த ஒரு விளைச்சல் நீங்கள் செய்தாலும் அவற்றில் நல்ல ஒரு லாபம் கிடைக்க இருக்குதுங்க. 

 இதன் காரணமாக பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறுவது மட்டுமல்லாமல் குடும்பத்தார்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தருணம் என்றுதாங்க சொல்ல வேண்டும். 

 கையில் பணம் இல்லாததால் பிள்ளைகளுடைய கல்யாணம் அல்லது அவர்களுடைய வேலை நிமித்தமாக எந்த ஒரு முயற்சியும் செய்ய முடியாமல் அவதியுற்று மன குழப்பத்தில் இருந்து வந்த உங்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்பட இருக்குதுங்க. அதேபோல ஆறு ராசியை சேர்ந்த பெண்மணிகளுக்கு குரு உச்சம் பெறும்போது குளம் உச்சம் பெறும் என்பது போல இவ்வளவு நாட்களாக ஏன் வருடங்களாக கூட குழந்தை பாக்கியத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் ஆறு ராசியை சேர்ந்த பெண்மணிகளுக்கு புத்திர பாக்கிய யோகம் கிடைக்க இருக்கு என்பதை கிரக நிலைகள் தெள்ள தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்து காட்டுதுங்க.

 இதன் காரணமாக குரு உற்றம் என்றால் குலம் உற்றம் என்றது போல பல முன்னேற்றங்கள் சாதகங்கள் நீங்கள் எதிர்பாராமல் உங்களுக்கு கிடைக்க இருக்கு அப்படிப்பட்ட தருணங்களை உங்களுக்கு கிரக நிலைகளின் ரீதியாக கூறப்படும் பரிகாரம் என்ன என்று பார்க்கும்போது வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி வைத்து மேலே சொன்ன இந்த ஸ்லோகத்தை 21 முறை சொல்லி வணங்கி வாருங்கள் நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடைபெறும்.

குரு உச்சம் யோகம் பெறும் ஆறு ராசி எது:

ஆறு ராசிக்காரர்கள் யார் என்றால் மிதுனம், மேஷம், கன்னி ராசி, விருச்சிக ராசி, மகரம் மற்றும் மீனராசி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?