இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மார்கழி மாதத்தில் அதிக நன்மைகளை பெறும் ராசிகள் எவை அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை மார்கழி மாதத்தில்

படம்
மார்கழி மாத ராசிபலன்கள்  மார்கழி மாதத்தில் முதன்மை கிரகமான சூரியன் குருவின் ஆட்சி வீடான தனுசு ராசிக்குள் நுழைகிறார் சுக்கிரன் மார்கழி 15 ஆம் தேதி அன்று மிக வனவாக சனியின் மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசியில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்க போகிறார் சனி சுக்கிரனின் இணைவு மிகப்பெரிய அளவில் பல அதிரடியான நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய அமைப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இயற்கையாகவே சனி மற்றும் சுக்கிரன் நட்பு கிரகமாக பார்க்கப்படுகின்றன இந்த இரண்டு கிரகங்களின் இணைவு பொருளாதாரம் ரீதியாக நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய வாய்ப்பை பல ராசிக்காரர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது. அது மட்டும் அல்லாது இந்த மாதத்தில் மார்கழி 17ஆம் தேதிக்குப் பிறகு புதன் மிக வலுவாக தனுசு ராசிக்குள் நுழைகிறார் சந்திரன் பன்னிரண்டு இடங்களிலும் வலம் பரப்போகிறார் இப்படி இந்த மார்கழி மாதத்தில் ஏற்படக்கூடிய அதிரடியான மாற்றங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த வேளையில் அதிக நன்மைகளை அல்ல கூடிய ராசிகளாக எவை எல்லாம் உள்ளன என்று பார்க்கும் போது குருவால் அதிக நன்மைகளை தரும் ராசிகள்: குருவ...