மார்கழி மாதத்தில் அதிக நன்மைகளை பெறும் ராசிகள் எவை அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை மார்கழி மாதத்தில்
மார்கழி மாத ராசிபலன்கள்
மார்கழி மாதத்தில் முதன்மை கிரகமான சூரியன் குருவின் ஆட்சி வீடான தனுசு ராசிக்குள் நுழைகிறார் சுக்கிரன் மார்கழி 15 ஆம் தேதி அன்று மிக வனவாக சனியின் மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசியில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்க போகிறார் சனி சுக்கிரனின் இணைவு மிகப்பெரிய அளவில் பல அதிரடியான நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய அமைப்பாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இயற்கையாகவே சனி மற்றும் சுக்கிரன் நட்பு கிரகமாக பார்க்கப்படுகின்றன இந்த இரண்டு கிரகங்களின் இணைவு பொருளாதாரம் ரீதியாக நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய வாய்ப்பை பல ராசிக்காரர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது.
அது மட்டும் அல்லாது இந்த மாதத்தில் மார்கழி 17ஆம் தேதிக்குப் பிறகு புதன் மிக வலுவாக தனுசு ராசிக்குள் நுழைகிறார் சந்திரன் பன்னிரண்டு இடங்களிலும் வலம் பரப்போகிறார் இப்படி இந்த மார்கழி மாதத்தில் ஏற்படக்கூடிய அதிரடியான மாற்றங்களாக பார்க்கப்படுகின்றன.
இந்த வேளையில் அதிக நன்மைகளை அல்ல கூடிய ராசிகளாக எவை எல்லாம் உள்ளன என்று பார்க்கும் போது
குருவால் அதிக நன்மைகளை தரும் ராசிகள்:
குருவால் அதிக நன்மைகளை பெரும் ராசிகளின் பட்டியலில் மிகவும் வலுவாக மிதுனம் சிம்மம் துலாம் தனுசு மற்றும் மகரம் ஆகிய ராசிகள் உள்ளன இந்த ராசிகளுக்கு குரு வக்ரம் பெற்றாலும் எதிர்பாராத சிறப்பான மகிழ்ச்சியான செய்திகளை மார்கழி மாதத்தில் கொடுக்கப் போகிறார்.
சனி ஆட்சி பலத்தால் கிடைக்கும் நன்மை என்ன:
சனி ஆட்சி பலத்தால் அதிக நன்மைகளை அல்லும் ராசிகள் மூன்று ராசிகள் உள்ளன மேஷம் கன்னி மற்றும் தனுசு ஆகிய மூன்று ராசிகள் சனியன் அமைப்பால் அதிக நன்மைகளை பெறும் ராசிகளாக பார்க்கப்படுகின்றன.
ராகு மற்றும் கேதுவின் அமைப்பால் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை:
ராகு மற்றும் கேதுவின் அமைப்பை பொருத்தவரைக்கும் மேஷ ராசி ரிஷப ராசி கடக ராசி, துலாம் ராசி விருச்சிக ராசி மற்றும் மகர ராசி இந்த ஆறு ராசிகள் எதிர்பாராத நல்ல வாய்ப்பையும் முன்னேற்றத்தையும் பெறக்கூடியதாக இந்த மார்கழி மாதத்தில் ராகு மற்றும் கேதுவின் அமைப்பால் பார்க்கப்படுகின்றன.
செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்க கூடிய இந்த வேலையில் பக்ரம் பெற்றிருப்பதால் எந்த ராசிகள் நன்மைகளா பெறப்போவது:
என அந்த வகையில் பார்க்கும்போது மேஷ ராசி, சிம்ம ராசி மற்றும் மகர ராசி இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அமோகமான மாற்றம் உண்டு புதிதாக வீடு வீட்டுமனை அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான முதன்மையான யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாயில் அமைப்பால் நிறைவாக உண்டு.
முதன்மை கிரகமான சூரியனால் எந்த ராசிகள் அதிக நன்மைகளை பெறப்போகின்றன:
சூரியன் இந்த தருணத்தில் அதிக நன்மைகளை அள்ளிக் கொடுக்கக்கூடிய ராசிகளாக துலாம் ராசி கடக ராசி மீனம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சூரியனின் அமைப்பால் அலைச்சல் சிரமம் இல்லாமல் பல பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும் தடை தாமதம் இல்லாமல் மிகச் சிறப்பான வளர்ச்சி நிறைவாக இந்த மார்க்கமே கிடைக்கும் சூரியனின் அமைப்பால்.
சுக்கிரனின் அமைப்பால் அதிக நன்மைகளைப் பெறும் ராசிகள்:
சுக்கிரனின் அமைப்பால் அதிக நன்மைகளை அல்ல கூடிய ராசிகளாக மிக வலுவாக மேஷம் மகரம் துலாம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் அதிக நன்மைகளை பெறக்கூடிய ராசிகளாக பார்க்கப்படுகின்றன சுக்கிரனின் அமைப்பால் புதிய வாய்ப்பு வருவாயை உயர்த்திக் கொள்வதற்கான யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு.
புதனின் அமைப்பால் மார்கழியில் நன்மையை அல்லும் ராசிகள்:
புதனின் அமைப்பால் அதிக நன்மைகளை பெறக்கூடிய ராசிகளாக சிம்மம் கும்பம் மற்றும் மேஷம் ஆகிய ராசிக்காரர்கள் எதிர்பாராத நல்ல வாய்ப்புகளை வித்தியாசமான புதனின் அமைப்பால் பெற முடியும் இந்த மார்கழி மாதத்தில்.
சந்திரனின் அமைப்பை பொருத்தவரைக்கும் சந்திரன் வலுவாக சஞ்சரைக்கும்போது எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும் ஆனால் சந்திராஷ்டம தினங்களில் மட்டும் கூடுதல் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் நிச்சயமாக செயல்பட வேண்டும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you