இந்த வார பலன்கள் எப்படி? எந்த ராசிக்கு அதிர்ஷ்ட யோகம்?
இந்த வார பலன்கள் எப்படி தர்மத்தின் வாழ்வுதனை சோதுக்கவும் ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் நேரமாக நவம்பர் ஐந்தாம் தேதி முதல் இந்த வாரத்தில் இவை நடந்தே தீரும் இந்த வார பலன்கள் எப்படி அமைய போகின்றன எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவும் என்று சொல்லக்கூடிய வகையில் அமைய போகிறது. அதே சமயம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தர்மம் மீண்டும் வெல்லும் நேரமாக இந்த தருணத்தில் பல சூழ்ச்சிகளில்ிருந்து வெளிவரக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்க போகிறது. நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வலுவாக அமைய போகிறது என்பத கிரகநிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த தருணத்தில் கிரகநிலைகளின் அமைப்பு அவற்றை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. எனவே இந்த வேளையில் நவம்பர் ஐந்தாம் தேதி முதல் இந்த வாரத்தில் கிரக நிலைகளின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் முழு சுப கிரகமான குருபகவான் கடகத்தில் உச்சம் பெற்ற அமைப்பில் அதிசாரமாக உச்சம் பெற்ற அமைப்பில் மறுகிறார். இந்த வேளையில் சனி பகவானை பொறுத்தவரைக்கும் திருக்கணிதத்தின்...