குரு பெயர்ச்சி விருச்சக ராசி பலன் என்ன? விருச்சிக ராசி 2024 எப்படி இருக்கும்?
குரு பெயர்ச்சி விருச்சக ராசி பலன் என்ன? விருச்சிக ராசி 2024 எப்படி இருக்கும்? விருச்சிக ராசி உலகமே உங்களை வியந்து பார்க்கும் குரு பெயர்ச்சி 2024 காத்திருக்கும் மகிழ்ச்சி விருச்சக ராசிக்காரர்களுக்கு, முழு சுப கிரகமான குரு, மே ஒன்றாம் தேதி முதல் மிக வலுவாக சப்தமஸ்தானம் ஆகிய களஸ்திரமாகிய ஏழில் மிகவும் வலுவாக, சஞ்சரிக்க போகிறார், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக கூடிய ஒரு குரு பெயர்ச்சியாக அமைவதற்கான யோகம் நிறைந்துள்ளது. எனவே, சப்தவகுருவின் காரணமாக எதிர்பார்ப்புகள், அனைத்தும் பூர்த்தியாகும். அவதோடு, உலகமே உங்களை வியந்து பார்க்கக் கூடிய வகையில் காத்திருக்கும் மகிழ்ச்சியாக, பல தருணங்கள் அமைவதற்கான யோகம், சப்தம்குருவால் நிச்சயமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு உண்டு. பொதுவாக குரு 2, 4, 5, 7, 9, மற்றும் 11 ஆகிய இடங்களில் அபரிவிதமான வளர்ச்சியை அள்ளிக் கொடுப்பார். அதில், ஒரு இடமான ஏழாம் இடத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் வலுவாக அமர்ந்த சஞ்சரைப்பதால் நிச்சயமாக குடும்பம், உத்தியோகம், தொழில் என அனைத்திலும் சிறப்பான முன்னே...