இடுகைகள்

Solar and lunar eclipse லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூரிய கிரகணத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? சூரிய கிரகணத்தில் சிரமத்தை சந்திக்க போகும் ராசிகள் எவை?

படம்
இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் மகாளய அமாவாசை அன்று மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் மகாளய அமாவாசை அன்று அதாவது, மகாளய பட்சத்தில் இறுதி நாளாக இருக்கக்கூடிய அமாவாசை தினத்தன்று நிகல இருக்கிறது. இதனால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். பொதுவாக சூரிய கிரகணம் (solar eclipse) என்பது, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் துணைக்கோளான சந்திரனின் நிழல், பூமியின் மீது படுவது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த, சூரிய கிரகணம் என்பது ராகு கேதுவின் பழிவாங்கல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதிலும், இந்த வருடத்தில் சூரியன், சந்திரன் இணைந்து கன்னி ராசியில் சஞ்சரிக்கும் போது ஏற்படுகிறது.  அதைவிட மிக முக்கியமாக அமைப்பாக பார்க்கப்படுவது அங்கு சந்திரன், சூரியனுடன் இணைந்து புதன் ஆட்சி பலமும் உற்சவம் பெற்று சென்றிருக்கிறார் மற்றும் யோகங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய நவகிரகங்களிலே மோட்ச காரகன், என்று அழைக்க கூடிய கேதுவும், அங்கு வீற்றிருக்கிறார் இதுதான் கூடுதல் ...

சந்திர கிரகணத்தால் எந்த ஐந்து ராசிக்கு அதிகம் பாதிப்பு சந்திர கிரகணம் எப்போது ஏற்படுகிறது சந்திர கிரகணம் செய்ய கூடாதவை

படம்
சந்திர கிரகணத்தால் எந்த ஐந்து ராசிக்கு அதிகம் பாதிப்பு           சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், 12 ராசிகளில் அதிக பாதிப்புகளை சந்திக்க போகும் ராசியாக 5 ராசிகள் உள்ளன. இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிக கவனமும் விழிப்புணர்வும் சந்திர கிரகணத்தின் போதும் அதற்குப் பிறகும் தேவைப்படுகிறது.      இந்த வருடம் இரண்டாவது சந்திரகிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி காலை 6.10 மணி முதல் 10.18 மணி வரை நீடிக்கிறது. சுமார் தோராயமாக நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடிக்க கூடிய இந்த சந்திர கிரகணத்தில் எதிர்மறையான சிந்தனைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.        பொதுவாக சந்திர கிரகணம் என்பது சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது படும்போது இந்த கிரகணம் நடைபெறுகிறது. ராகுவின் ஆதிக்கத்திலும் ராகுவின் பழிவாங்கல் காரணமாக கிரகணம் நடைபெறுவதாகவும் பார்க்கப்படுகிறது.         சந்திர கிரகணத்தால் அதிக பாதிப்புகளை சந்திக்க போகும் ஐந்து ராசிகளைப் பற்றி பார்ப்போம...

சந்திர கிரகத்தால் என்ன பலன்? சந்திர கிரகத்தால் புதையல் யோகம் பெரும் ராசிகள்

படம்
சந்திர கிரகத்தால் என்ன பலன்? சந்திர கிரகத்தால் புதையல் யோகம் பெரும் ராசிகள்           சந்திர கிரகணத்தினால் புதையல் யோகம் கிடைக்கும் வகையில் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிகள். எவை அந்த வகையில், பார்க்கும்போது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி காலை 6:11 மணிக்கு துவங்கும் சந்திர கிரகணம் காலை 10:17 மணி வரை நீடிக்கிறது. இந்த சந்திர கிரகணம் பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.           ராசியில் பார்க்கும் போது மீன ராசியில் எந்த சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இந்த சந்திர கிரகணத்தின் காரணமாக 12 ராசிக்காரர்களுக்கும் மாறுபட்ட பலன்கள் கிரகணம் நடைபெறக்கூடிய இடத்தை பொறுத்து ஏற்படுகிறது.             அப்படி கிடைக்கக்கூடிய பலன்களை நான்கு வகையாக பிரிக்கலாம் அதிக சிரமத்தை சந்திக்க போகும் ராசிகள், மிதமான சிரமத்தை சந்திக்கப் போகும் ராசிகள், பாதிப்பு இல்லாத ராசிகள், புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் யோகத்தை அல்ல போகும் ராசிகள் என நான்கு வகைகளாக ராசிகளில் நன்மையை இந்த சந்திர கிரகணத்தின் மூலம் பெற ...

அடுத்த சந்திர கிரகணம் எப்போது சந்திர கிரகணம் அன்று செய்ய கூடாதவை சந்திர கிரகணம் 2024 எப்போது

படம்
அடுத்த சந்திர கிரகணம் எப்போது சந்திர கிரகணம் அன்று செய்ய கூடாதவை சந்திர கிரகணம் 2024 எப்போது             சந்திர கிரகணம் இந்த ஆண்டு இரண்டாவது, சந்திரகிரகணமாக செப்டம்பர் 18ஆம் தேதி நிகழ்கிறது. முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் இரண்டாவது சந்திரகிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறுவது, குறிப்பிடத்தக்கது இந்த சந்திர கிரகணம் தமிழ்நாடு நேரப்படி காலை 6.11 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி காலை 10.17 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியுமா?          இந்த சந்திர கிரகணம் முழுமையாக பகல் நேரத்தில் நடைபெறுவதால் தமிழகத்தில் பார்க்க முடியாது. சந்திர கிரகணம் உலகின் எந்த பகுதிகள் எல்லாம் தெரியும் சந்திர கிரகணம் உலகில் ஐரோப்பிய, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் ஆசியாவில் உள்ள சில பகுதிகள் வட அமெரிக்கா தென்னமெரிக்கா அண்டார்டிக் இந்திய பெருங்கடல் போன்ற பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியும். சந்திர கிரகணம் எந்த ராசிக்கு எல்லாம் பாதிப்பு ...