சந்திர கிரகத்தால் என்ன பலன்? சந்திர கிரகத்தால் புதையல் யோகம் பெரும் ராசிகள்

சந்திர கிரகத்தால் என்ன பலன்? சந்திர கிரகத்தால் புதையல் யோகம் பெரும் ராசிகள்


          சந்திர கிரகணத்தினால் புதையல் யோகம் கிடைக்கும் வகையில் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிகள். எவை அந்த வகையில், பார்க்கும்போது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி காலை 6:11 மணிக்கு துவங்கும் சந்திர கிரகணம் காலை 10:17 மணி வரை நீடிக்கிறது. இந்த சந்திர கிரகணம் பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

          ராசியில் பார்க்கும் போது மீன ராசியில் எந்த சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இந்த சந்திர கிரகணத்தின் காரணமாக 12 ராசிக்காரர்களுக்கும் மாறுபட்ட பலன்கள் கிரகணம் நடைபெறக்கூடிய இடத்தை பொறுத்து ஏற்படுகிறது.

            அப்படி கிடைக்கக்கூடிய பலன்களை நான்கு வகையாக பிரிக்கலாம் அதிக சிரமத்தை சந்திக்க போகும் ராசிகள், மிதமான சிரமத்தை சந்திக்கப் போகும் ராசிகள், பாதிப்பு இல்லாத ராசிகள், புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் யோகத்தை அல்ல போகும் ராசிகள் என நான்கு வகைகளாக ராசிகளில் நன்மையை இந்த சந்திர கிரகணத்தின் மூலம் பெற முடியும்.

            பொதுவாக சந்திர கிரகணம் என்பது சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது படுவதை பொறுத்து பகுதி நேர சந்திர கிரகணம் முழு நேர சந்திர கிரகணம் என பல வகையான சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. 

  இந்த வருடத்தை பொருத்தவரை இரண்டாவது சந்திரகிரகணமாக பார்க்கப்படுகிறது சுமார் 4 மணி நேரம் 6 நிமிடங்கள் நீடிக்கக்கூடிய இந்த சந்திர கிரகணத்தில் அதிக சிரமங்களை சந்திக்க கூடிய ராசியில் மீன ராசி கும்ப ராசி, தனுசு ராசி சிம்ம ராசி மேஷ ராசி ஆகிய ராசிகள் உள்ளன.

              சந்திர கிரகணத்தால் பெரிய அளவுல பாதிப்பை சந்திக்காத ராசிகளின் பட்டியலில் பார்க்கும் போது விருச்சக ராசி கன்னி ராசி, கடக ராசி, மிதுன ராசி, இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு இல்லை நடுநிலையான பலன் உண்டு.

               சந்திர கிரகணத்தினால் புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் அதிர்ஷ்டத்தை அல்லும் ராசிகளாக மூன்று ராசிகள் உள்ளன. மகரம், துலாம் மற்றும் ரிஷபம்.

மகர ராசி;
         மகர ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நிறைவேற்றதற்கு பிறகு இடத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும். சிறு முயற்சி கூட பிரம்மாண்டமான வெற்றி வாய்ப்புகளை தேடி தரும் எதிர்பாராத நல்ல வருமான உயர்வை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் இந்த தருணத்தில் உண்டு. கையில் எடுக்கக்கூடிய காரியம் எதுவாக இருந்தாலும் அலைச்சல் இல்லாமல் வெற்றிகரமாக அமையும்.

துலாம் ராசி;

 துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரைக்கும் கடன் சார்ந்த தொல்லைகள் இந்த சந்திர கிரகணத்திற்கு பிறகு படிப்படியாக குறையும்.


     எதிர்பார்த்தபடி ஆரோக்கியம் திருப்திகரமாக அமையும். மறைமுக எதிர்ப்பாக இருந்த உறவினர்கள் இந்த தருணத்தில் உங்களை விட்டு விலகுவார்கள் மறைமுக சூழ்ச்சிகளில் மாற்றிக் கொண்டவர்கள், அதிலிருந்து வெளிவருவதற்கான நல்ல யோகம் உண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு அமோகமான அதிர்ஷ்ட யோகங்கள் இந்த சந்திர கிரகணத்திற்கு பிறகு நிச்சயமாக உண்டு.

ரிஷப ராசி;

     அதிக அதிர்ஷ்டத்தை குவிக்க கூடிய ராசியாக ரிஷபம் பார்க்கப்படுகிறது ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் லாபம் நிறைந்தவை ஆகும் புதிய தொழில் புதிய வேலைக்கான வாய்ப்பு அனைத்தும் மிக சிறப்பாக அமையும் பொருளாதார சிக்கல்கள் உலகம் எதிர்பார்ப்பதை விட நல்ல அதிரடியான மாற்றங்களை நிறைவாக பதிவு செய்ய முடியும் இந்த தருணத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகங்கள் சந்திர கிரகணத்திற்கு பிறகு நிச்சயமாக உண்டு.

      இப்படி சந்திர கிரகணத்தினால் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அமோகமான வளர்ச்சி பெறக்கூடிய வகையில் நல்ல வாய்ப்புகளும் புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் முன்னேற்றமும் நிறைவாக பெறுவதற்கான யோகம் நிறைவாக பெறுவதற்கான வாய்ப்புகளும் அந்தரங்கங்களும் இந்த சந்திர கிரகணத்திற்கு பிறகு உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அதிர்ஷ்டம் உண்டா புதுவருடம் 2026 மிதுன ராசி? கிரக மாறுதலால் 2026 இல் மிதுன ராசிக்கு ஏற்படப்போகும் அதிரடியான மாறுதல் என்ன?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?