ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்வது? ஆடி அமாவாசை விரத வழிபாடு முறையாக செய்வது எப்படி? ஆடி அமாவாசை எப்போது ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது
ஆடி அமாவாசை பலன்கள் ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்வது? ஆடி அமாவாசை விரத வழிபாடு முறையாக செய்வது எப்படி? ஆடி அமாவாசை எப்போது ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? அமாவாசை: அமாவாசை என்பது பிதூர்காரகன் என்று சொல்லக்கூடிய சூரியனும் மாதுர்காரகன் என்ற சொல்ல கூடிய சந்திரனும் இணையும் தருணம் அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. வருடத்தில் 12 அல்லது 13 அமாவாசைகள் வந்தாலும் சூரியன் சந்திரனின் ஆட்சி வீட்டில் இணையும் அம்மாவாசை ஆடி அமாவாசை எனப்படும். இந்த அமாவாசையில் சந்திரன் ஆட்சி பலம் பெற்று இருப்பது, மட்டுமல்லாது மொத்தமாக நான்கு கிரக நிலைகள் ஆட்சி பலம் பெற்றிருப்பது. கூடுதல் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சந்திரன் ஆட்சி பலம் பெற்று சூரியனுடன் இணைந்திருக்கிறார் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். மிதுன ராசியில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார் வித்யா காரகரான புதன். தனது சொந்த ராசியான கும்ப ராசியில் ராகுடன் இணைந்து ஆட்சி பலம் பெற்ற அமைப்பில் வளம் பெறுகிறார் சனி. இப்படி மொத்தமாக நான்கு கிரகநிலைகள் ஆட்சி பலம் பெற்றிருப்பது. இந்த ...