கடன் தொல்லை நீங்க பரிகாரம் கடன் தொல்லை தீர என்ன செய்ய வேண்டும்

கடன் தொல்லை நீங்க பரிகாரம்



கடன் தொல்லை தீர என்ன செய்ய வேண்டும்? :

             கடன் தொல்லை நீங்குவதற்கு தெய்வீக மற்றும் ஆன்மீக வழியில் பல பரிகாரங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது, இந்த எளிய பரிகாரமாகும். 

கடன் தொல்லை நீங்கும் பரிகாரங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம் :

1. குலதெய்வ தீப வழிபாடு 

2. லட்சுமி நரசிம்மர் அபிஷேக வழிபாடு

3. செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு 

4. சக்கரத்தாழ்வார் பெருமாள் கோவில்களில் வழிபாடு 

5. நரசிம்ம வழிபாடு 

6. பசுவிற்கு உணவளித்தல் புண்ணிய வழிபாடு 

7. வில்வ மற்றும் துளசி மாலை அர்ச்சனை 

இப்படி பல வழிபாடுகள் கடன் தொல்லை தீர்வதற்கு பரிகாரமாக அமைகின்றன. 

       இதில் மிக முக்கியமாக கடன் தீர கல் உப்பு, மிளகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைத்து, மனதார இறைவனை எண்ணி வழிபாடு செய்யும்போது எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும், உறுதியாக நீங்கும். அது மட்டுமல்லாது, இந்த வழிபாட்டை தொடர்ந்து 21 வாரங்கள் வழிபடுவதன் மூலம் எளிதில் விரைவாக கடன் தொல்லை நீங்கும். 

               கடன் தொல்லை வராமல் இருப்பதற்கு கூட இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். 

         ஏற்கனவே, கடன் தொல்லை இருந்து இந்த வழிபாட்டின் மூலம் கடன் தொல்லை நீங்கியவர்கள், மேலும் இந்த வழிபாட்டை செய்வதால் தங்களுடைய வாழ்வில் அடுத்து கடன் வராமல் தவிர்ப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?