புதுவருட ராசி பலன்கள் 2025 அதிக அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி எவை?
2025 வருட ராசி பலன்கள் எந்த ராசி அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி அந்த வகையில் பார்க்கும்போது 12 ராசிக்காரர்களுக்கும் நவகிரக நிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் முதன்மையான அதிர்ஷ்டங்களை பெறக்கூடிய ராசியாக துலாம் ராசி ரிஷப ராசி தனுசு ராசி மற்றும் மிதுன ராசி இந்த நான்கு ராசிக்காரர்கள் அதிக அதிர்ஷ்டத்தை அள்ளக் கூடிய ராசிகளாக இந்த 2025 இல் பார்க்கப்படுகிறார்கள் துலாம் ரிஷபம் தனுசு மற்றும் மீது நம் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பெருவாரியான கிரக நிலைகள் 2005 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் மிக வலுவாக வலம் வருகின்றன எனவே எதிர்பார்ப்பதைக் காட்டிலும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு சற்று கூடுதல் நன்மை நிறைவாக கிடைக்கும். நடுநிலையான பலனை பெறக்கூடிய ராசிகளாக கும்ப ராசி மகர ராசி கடக ராசி மற்றும் விருச்சக ராசி இந்த நான்கு ராசிக்காரர்கள் நடுநிலையான பலனை பெறுகிறார்கள். அதேபோன்று பல சிரமங்களைத் தவிர்த்து நன்மை நிறைவாக பெறுவதற்கான வாய்ப்பை மிகவும் வலுவாக இந்த தருணத்தில் நிச்சயமாக கும்பம் மகரம் கடகம் மற்றும் விருச்சகம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் சந்திப்பதற்கான சூழல் உண்டு ...