புதுவருட ராசி பலன்கள் 2025 அதிக அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி எவை?

2025 வருட ராசி பலன்கள் எந்த ராசி


 அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி அந்த வகையில் பார்க்கும்போது 12 ராசிக்காரர்களுக்கும் நவகிரக நிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் 

முதன்மையான அதிர்ஷ்டங்களை பெறக்கூடிய ராசியாக துலாம் ராசி ரிஷப ராசி தனுசு ராசி மற்றும் மிதுன ராசி இந்த நான்கு ராசிக்காரர்கள் அதிக அதிர்ஷ்டத்தை அள்ளக் கூடிய ராசிகளாக இந்த 2025 இல் பார்க்கப்படுகிறார்கள்

துலாம் ரிஷபம் தனுசு மற்றும் மீது நம் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பெருவாரியான கிரக நிலைகள் 2005 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் மிக வலுவாக வலம் வருகின்றன எனவே எதிர்பார்ப்பதைக் காட்டிலும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு சற்று கூடுதல் நன்மை நிறைவாக கிடைக்கும்.

நடுநிலையான பலனை பெறக்கூடிய ராசிகளாக கும்ப ராசி மகர ராசி கடக ராசி மற்றும் விருச்சக ராசி இந்த நான்கு ராசிக்காரர்கள் நடுநிலையான பலனை பெறுகிறார்கள். 

அதேபோன்று பல சிரமங்களைத் தவிர்த்து நன்மை நிறைவாக பெறுவதற்கான வாய்ப்பை மிகவும் வலுவாக இந்த தருணத்தில் நிச்சயமாக கும்பம் மகரம் கடகம் மற்றும் விருச்சகம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் சந்திப்பதற்கான சூழல் உண்டு ஏனென்றால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு சற்று கிரக நிலைகள் ஒரு நடுநிலையான பலனை கொடுக்க கூடிய அமைப்பில் வலம் வருகின்றன.

அதிக கவனத்துடன் இந்த வருடத்தில் செயல்படக்கூடிய ராசிகளாக நிச்சயமாக மேஷ ராசி கன்னி ராசி, மீன ராசி மற்றும் சிம்ம ராசி ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு அதிக கவனம் நிச்சயம் தேவை.

மேஷம் கண்ணி மீனம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் ஏழரை சனி அஷ்டம சனி போன்ற பாதிப்புகள் இருப்பதால் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இந்த 2025-ல் அதிகமாக செயல்பட வேண்டும்.

அனைவருக்கும் நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?