அதிர்ஷ்டம் உண்டா புதுவருடம் 2026 மிதுன ராசி? கிரக மாறுதலால் 2026 இல் மிதுன ராசிக்கு ஏற்படப்போகும் அதிரடியான மாறுதல் என்ன?

அதிர்ஷ்டம் உண்டா புதுவருடம் 2026 மிதுன ராசி? 



கிரக மாறுதலால் 2026 இல் மிதுன ராசிக்கு ஏற்படப்போகும் அதிரடியான மாறுதல் என்ன?

மிதுன ராசிக்காரர்களுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கும் 2026 ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிர்ஷ்ட யோகம் என்று சொல்லக்கூடிய வகையிலும் இனிமேல்தான் திருப்புமுனை. உறுதியாகவே பிக் டிஸ்ட் இருக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் மிகப்பெரிய அளவிலான திருப்பு முனைகளை சந்திக்கக்கூடிய ஆண்டாக 2026 அமைவதோடு மட்டுமல்லாது வெற்றி மிதுன ராசிக்கு மட்டும் என்று சொல்லக்கூடிய வகையில் எந்தெந்த வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க போகிறது இது 100 அல்ல 300% உறுதியாகவே நடந்தே தீரும் என்று சொல்லக்கூடிய வகையில் எந்தெந்த நிகழ்வுகள் அமைந்துள்ளன.

 கிரகநிலைகளின் அமைப்பில் ஏற்படக்கூடிய அதிரடியான மாற்றல் எதையெல்லாம் உறுதிப்படுத்துகிறது என்று பார்க்க போது உறுதியாகவே மிதுன ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் முழு சுப கிரகம் என்று அழைக்கக்கூடிய குருபகவான் வருடத்தின் துவக்கத்தில் ஜென்மராசியில் வக்கிரம் பெற்ற அமைப்பில் வளம் பெறுகிறார் மார்ச் மாதத்தில் வக்கிர நிவர்த்தி பெற்று ஜூன் மாதத்தில் இருந்து மிக வலுவாக தனஸ்தானமாகிய இரண்டாம் இடத்தில் முறையாக உச்சபலம் பெறுகிறாரங்க எனவே அமோகமான யோக வாய்ப்புகளை உறுதியாகவே இந்த வேளையில் அற்புதமாகவும் சிறப்பாகவும் உருவாக்கி கொடுக்கிறார் மிதுன ராசிக்காரர்களுக்கு குருபகவான் குருவின் உச்சம் என்பது மிதுன ராசிக்காரர்களுடைய வாழ்வில் மிக சிறப்பான வளர்ச்சி என்று சொல்லக்கூடிய வகையில் அமோகமான வாய்ப்புகளை இந்த வருடத்தின் பிற்பகுதியில் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

 முற்பகுதியை பெரிய அளவில சிரமம் இல்லை என்றாலும் ஒரு சிறப்பான மாறுதலை பெறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது. மிகப்பெரிய அளவில திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில் இந்த வருடத்தின் பிற்பகுதி மிதுன ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான வாய்ப்பை உருவாக்குகிறது.

குரு உச்சம் பலன்:

 குரு முழுமையாக தனஸ்தானமாகிய இரண்டாம் இடத்தில் உச்சபலம் பெறுவார். எனவே குடும்பத்தில் குதுகலமும் கொண்டாட்டமும் நிறைவாக கிடைப்பதோடு பல்வேறு வகையான சுப காரியங்கள் சிறப்பாக கைகூடும். கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல சிக்கல்களும் சிரமங்களும் உறுதியாகவே விளகும். நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் உங்களுடைய கனவு, ஆசை நிறைவேறும் என்று சொல்லக்கூடிய வகையில் புதிதாக தொழில் வளத்தை மேன்படுத்துதல்,

 குடும்ப ரீதியாக சிறப்பான வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற அனைத்துமே அற்புதமாக கைகூடக்கூடிய முதன்மையான வாய்ப்பும் சந்தர்ப்பமும் உறுதியாகவே கிடைக்கக்கூடிய முதன்மையான ராசியாக நிச்சயமாக மிதுன ராசி பார்க்கப்படுகிறது. நவகிரகங்களிலே முழு சுப கிரகம் என்று அழைக்கக்கூடிய குருபகவான்ரண்டுஐந்து ஒன்பது மற்றும் 11 ஆகிய நான்கு இடங்களில் அமோகமான வளர்ச்சியை அள்ளி கொடுப்பார்.

 அதில் ஒரு இடமான இரண்டாம் இடத்தில் அமரவுகிறார் எனவேதான் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆண்டாக 2026 நிச்சயமாக மிதுன ராசிக்காரர்களுக்கு அமைய போகிறது. குருவின் அமைப்பால் தொழில் முதலீடு அதிகரிக்கும்.

 பிழைப்பதை விட மிகப்பெரிய அளவிலான நல்ல முன்னேற்ற வாய்ப்புகளை உறுதியாகவே சந்திக்கக்கூடிய யோகம் நிச்சயமாக உண்டு. எனவே மிதுன ராசிக்காரர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வருடத்தில் குருவின் அமைப்பு அமோகமான வளர்ச்சியை ஏற்படுத்தி கொடுப்பதால் சொந்தமாக வீடு, நிலம், வீட்டுமனை, வாகனம் வாங்கக்கூடிய நல்ல பல அதிஷ்ட யோக வாய்ப்புகள் உறுதியாக கிடைக்க இருக்கிறது.

 நீங்கள் நினைப்பதை காட்டிலும் மிகப்பெரிய அளவிலான காரிய தடைகளை தகர்த்தறிந்து முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் இந்த தருணத்தில் அள்ளி கொடுக்கிறாரங்க. எனவே தவறவிடாமல் இந்த தருணத்தை நிச்சயமாக மிதுன ராசிக்காரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 நட்பு வட்டாரம் விரிவடையும். உறவுகளுக்குிடையே இருக்கக்கூடிய மனக்கசப்பு விலகி உறவு வலுபடுவதோடு குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து பல சுப காரியங்களை மிகவும் சிறப்பாக சந்திக்கக்கூடிய அற்புதமான யோக வாய்ப்புகள் நிச்சயமாக உங்களை தேடி வருகிறது.

சனி பகவான் பெயர்ச்சிபலன்:

 இந்த வேளையில் ராசியின் அதிபதியான புதனை நட்பு கிரகமாக பார்க்கக்கூடிய சனி பகவான் முழுமையாக கர்மத்தில் வளம் வருகிறார். திருக்கணிதத்தின்படி கர்மத்தில் முழுமையாக வளம் வருகிறார்.

 பாக்கியத்தின் படியும் மார்ச் மாதத்திலிருந்து முழுமையாக தொழில் ஸ்தானத்தில் நுழைகிறாருங்க சனி சனியினுடைய அமைப்பு உறுதியாகவே கர்மாதிபதியாக இருக்கக்கூடிய சனி பகவான் நவகிரகங்களிலே கர்மாதிபதி என்று அழைக்கப்படுகிறார்.

 அவர் ராசிக்கு எட்டு மற்றும் ஒன்பதாம் இடத்தின் அதிபதியாக இருக்கிறார் அவர் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்குள் வரக்கூடிய வேலை மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் வளம் சிறப்பாக அமையும் நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கும் உங்களுடைய முயற்சியையும் பயிற்சி சியையும் அதிகப்படுத்துங்கள் நிரந்தர வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான யோகமும் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான அதிஷ்ட யோகமும் உறுதியாகவே மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் அமைப்பால் நிச்சயமாக கிடைக்க போகிறது.

 அதோடு மட்டுமல்லாது அவரின் நட்பு கிரகமாக இருக்கக்கூடிய ராகுவின் அமைப்பு அதை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அமைகிறது எனவே மிதுன ராசிக்காரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் நிழல் கிரகமான ராகு மற்றும் கேதுவின் அமைப்பை பொறுத்தவரைக்கும் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு மிகவும் வலுவாக நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் சிறப்பான முன்னேற்ற வாய்ப்பையும் வளர்ச்சியையும் அள்ளி கொடுக்கக்கூடிய அமைப்பில் பெரும்பாலும் வளமறுகிறார்.

ராகு கேது பகவான் பலன்;

 இந்த வருடத்தின் இறுதியில் தான் அஷ்டமத்தில் நுழைய போகிறார் எனவே இந்த வருடத்தின் முதல் 11 மாதங்கள் முழுமையாக ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தை தான் அலங்கரிக்கிறார் எனவே ராகுவின் அமைப்பு இந்த வருடத்தில் மிக சிறப்பான வாய்ப்பை நிச்சயமாக அள்ளி கொடுக்கிறது இந்த வருடத்தில் மிக வலுவாக நவம்பர் மாதத்தின் இறுதி அஷ்டமத்தில் நுழைய போகிறார்.

 எனவே இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்தே நல்ல பலன்களை ராகுவின் அமைப்பால் நிச்சயமாக சந்திக்க முடியும். ராகுவை போல் கொடுப்பார் இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் சிறப்பான வாய்ப்புகள் உண்டு.

 ஏனென்றால் தனது சொந்த நட்சத்திரத்தில் மிகவும் வலுவாக சதய நட்சத்திரத்தில் வளம் வறுகிறார் இந்த வருடத்தின் துவக்கத்தில் எனவே மிதுன ராசிக்காரர்களுக்கு காரிய தடைகள் விலகி வெற்றி உறுதியாகவே உங்களை தேடி வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

 ஏனென்றால் அதை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் மிதுன ராசிக்காரர்களுக்கு மோட்சக்காரகன் என்று அழைக்கக்கூடிய கேது வெற்றிக்கே உரித்தான மூன்றாம் இடத்தில் முழுமையாக வளமற போகிறார் இந்த வருடத்தின் இறுதியில் தனஸ்தானத்தில் வாக்குஸ்தானத்தில் நுழைய போகிறார்.

செவ்வாய் உச்சம் பலன்;

 பெரும்பாலும் மூன்றாம் இடத்தில் வளமறுவதால் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையிடக்கூடிய காரிய தடைகள் விலகும் எதிர்மறையான சிந்தனை கற்பனையான பயம் எதிர்காலத்தை பற்றிய அச்சம் குழப்பம் போன்றவை நீங்கி முன்னேற்றம் நிறைவாக கிடைக்கும் தருணமாக உறுதியாக அமைக நிழல் கிரகமான ராகு மற்றும் கேதுவின் அமைப்பால் மங்களக்காரகரான செவ்வாயை பொறுத்தவரைக்கும் இந்த வருடத்தின் துவக்கத்தில் ஏழில் வந்தாலும் விரைவில் உச்சபலம் பெறுகிறார்.

 செவ்வாய் உச்சம் பெறும் ஆண்டாக இந்த 2026 அமைவதால் உறுதியாகவே மிதுன ராசிக்காரர்களுக்கு தங்களுடைய பெயரில் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைப்பதோடு கடன் சார்ந்த தொல்லைகளில் இருந்து வெளிவரக்கூடிய முதன்மையான யோகமும் கிடைக்கிறது. எனவே செவ்வாயின் அமைப்பு அமோகமான ஆண்டாக அள்ளி கொடுப்பதால் ஆவளுடன் எதிர்பார்க்கும் ஆண்டாக உறுதியாகவே அமையும். அதிஷ்ட யோக வாய்ப்புகள் இந்த கிரக நிலைகளின் அமைப்பால் திட்டவட்டமாக கிடைக்கிறது.

சூரியன் புதன் சுக்கிரன் பலன்:

 முக்கூட்டு கிரகம் என்று சொல்லக்கூடிய ராசியின் அதிபதியான புதன் சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரக நிலைகள் 12 இடங்களிலுமே மாறி மாறி வளமர போகின்றன.

 எனவே நன்மை தீமை கலந்த அமைப்பாக இருந்தாலும் பெரும்பாலும் சூரியனின் ஆளுமை இந்த வருடத்தில் அதீதமாக ஏற்படப்போகிறது. அதுமட்டுமல்லாது முக்கூட்டு கிரக நிலைகள் மிகவும் சாதகமான சூழலை மிதுன ராசிக்காரர்களுக்கு உருவாக்கி கொடுக்கும். எனவே கலைத்துறை அரசியல் துறையில் உங்களுடைய கனவு சிறப்பாக கைகூடும் ஆசைகள் நிறைவேறும். நினைத்ததை நினைத்தவாரே செய்து முடிக்கக்கூடிய அமோகமான யோகம் கிடைக்கும் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சந்திரனின் அமைப்பை பொறுத்தவரைக்கும் சந்திரன் 12 இடங்களிலும் 12 அல்லது 13 முறை வளம் பெறுவார்.

 சந்திரன் மிக வலுவாக வளர்பறை சந்திரனாக வளம் பெறும்போது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அமோகமாக கிடைக்கும் உச்சபலமும் ஆட்சி பலமும் பெறும்போது நிறைந்த மாறுதலை ஏற்படுத்திக் கொடுப்பார். அதே சமயம் சில நெருக்கடிகள் வந்தாலும் துரிதமாக சந்திரன் மாறுவதால் அந்த நெருக்கடிகளில்ிருந்து துரிதமாக விடுபடுவதோடு முன்னேற்றத்தை உருவாக்கி கொள்ளக்கூடிய வகையில் நல்ல மாற்றத்தை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் சந்திரனின் அமைப்பால் மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டு.

 இப்படி நவகிரக நிலைகளின் அமைப்பும் இருக்க இந்த வருடத்தில் பெரும்பாலும் சாதகமான அதீத நன்மையை அள்ளி கொடுக்கக்கூடிய அமைப்பில் எந்தெந்த கிரகநிலைகள் உள்ளன என்று பார்த்தால் உறுதியாகவே நவ கிரகங்களில் வலிமை வாய்ந்த குரு, சனி, ராகு மற்றும் கேது என நான்கு கிரக நிலைகளும் மிகவும் சிறப்பான அமைப்பில் வளம் வறுவதால் இந்த வருடம் மிகப்பெரிய அளவில் ட்விஸ்ட் மிகப்பெரிய அளவிலான திருப்புமுனை உங்களுடைய வாழ்வில் அதிர்ஷ்ட யோகத்தை உருவாக்கி கொடுக்கக்கூடிய வகையில் மிதுன ராசிக்காரர்களுக்கு அமையும் எனவே சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பரிகார பலன்:

 மேலும் சாதகமாக மாற்றிக்கொள்ள நிச்சயம் மிதுன ராசிக்காரர்கள் இந்த வருடத்தின் துவக்கத்தில் வாரத்தில் வியாழக்கிழமை தொடர்ந்து ஒன்பது வாரம் அருகாமையில் உள்ள இஷ்டத தெய்வ ஆலயம் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் மிக சிறப்பான திருப்புமுனையாக 2020 உறுதியாகவே மிதுன ராசிக்காரர்களுக்கு நிச்சயமாக கைகூடும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?