சனி வக்ர நிவர்த்தியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் எவை? sani vakra nivarthi palangal
சனி வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? உங்கள் ராசி உள்ளதா? சனி வக்ர நிவர்த்தி பெற்று ஆட்சி பலம் பெறுகிறார். சனி நவம்பர் மாதம் முதல் ஆட்சி பலன் பெறக்கூடிய சனி அடுத்த வருடம் 2025 மார்ச் வரை ஆட்சி பலம் பெற்று சஞ்சரிக்கிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி. எனவே, இந்த வேலையில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன, என்று பார்க்கும்போது, முதன்மையான யோகங்கள் 3, 6 மற்றும் 11 ஆகிய இடங்ளில் சஞ்சரிக்கும் ராசிகள் பெறுகின்றன. அந்த வகையில் பார்க்கும்போது தனுசு, கன்னி மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் யோகத்தின் உச்சியை பெறக்கூடிய வகையில் பல நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. அது மட்டுமல்லாது நடுநிலையான பலன்களை பெறும் இடங்களாக 5, 9 மற்றும் 10 ஆகிய இடங்கள் உள்ளன. இந்த இடத்தில் நல்ல மாறுதல் நிறைவாக உண்டு. அந்த வகையில் பார்க்கும்போது, துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்ல நிறைவான மாறுதல் இந்த சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிக்காரர்களை தேடி வரும். அதிக சிரமங்களுக்கு உள்ளாக கூடிய வகையில் மீதி உள்ள ஆறு ரா...