சனி வக்ர நிவர்த்தி யோகம் யாருக்கு சனி வக்ர நிவர்த்தி எப்போது
சனி வக்ர நிவர்த்தி யோகம் யாருக்கு சனி வக்ர நிவர்த்தி எப்போது
சனி தற்போது, தனது சொந்த ராசியான கும்ப ராசியில் ஆட்சி பலம் பெற்று ஆனால், அதே வேலையில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அவருடைய வக்ர நிவர்த்தி நவம்பர் மாதம் நான்காம் தேதி, 2024 அன்று நடைபெறுகிறது.
சனி வக்ர நிவர்த்தியால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு சிரமம் என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது ஆட்சி பலம் பெற்று சஞ்சரிக்கும் சனியன் அமைப்பு 3, 6, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்க கூடிய ராசிக்காரர்களுக்கு யோகத்தை கொடுக்கிறது.
அந்த வகையில் பார்க்கும்போது தனுசு கன்னி மற்றும் மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி வக்கிர நிவர்த்தியால் பல நன்மைகள் சிறப்பாக உண்டு.
இந்த மூன்று ராசிகாரர்களுக்கு சனி பகிரன் நிவர்த்தியால் யோகத்தின் உச்சத்தை பெறக்கூடிய வகையில் பல நன்மைகள் நிறைவாக கிடைக்கும்.
மிக மோசமான இடமாக பார்க்கக்கூடிய ஜென்மம், அஸ்தமம் ஆகிய இடங்களில் சற்று சிரமம் அதிகரிக்கும் அந்த வகையில் பார்க்கும்போது ஜென்ம சனியாக இருக்கக்கூடிய கும்பத்திற்கும் அஷ்டம சனியாக இருக்கக்கூடிய கடகத்திற்கும் சற்று சிரமம் கூடுதலாக உண்டு.
மற்றும் கண்ட சஞ்சரிக்கக்கூடிய சிம்மத்திற்கும் சில இடங்களாக சந்திப்பதற்கான சூழல் உண்டு. மற்ற இடத்தில் இருக்கக்கூடிய ராசிக்காரர்களுக்கு நடுநிலையான பலன் உண்டு, ஏழரை சனியின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் இருக்கக்கூடிய மீன ராசி மற்றும் மகர ராசிக்கு பெரிய அளவிற்கு பாதிப்பு இல்லை.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you