இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விநாயகர் சதுர்த்தி வழிபாடு ஏன் செய்ய வேண்டும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டால் கிடைக்கும் நன்மை என்ன?

படம்
விநாயகர் சதுர்த்தி வழிபாடு ஏன் செய்ய வேண்டும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டால் கிடைக்கும் நன்மை என்ன? அனைவருக்கும் வணக்கம் சிம்ம ராசி நேயர்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதியான இன்றைய தினத்தை தவறவிட்டு விடாதீர்கள் தவறவிட்டால் கதறி கதறி அழுதாலும் கிடைக்காது. இனி அப்படி சிம்ம ராசி நேயர்களுக்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைக்கப்போகும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்படி அணைந்து ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் ஏற்பட இருக்கு கிரக நிலைகளின் ரீதியாக அமைய இருக்கும். சாதகங்கள் என்ன பாதகங்கள் என்ன? மேலும் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்வில் ஏற்பட இருக்கு குறிப்பாய் இத்தருணங்கள். மேலும் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் எல்லாம் ஏற்பட இருக்குது இந்த விநாயகர் சதுர்த்தி நிகழக்கூடிய இன்றைய நாள் கிரகங்களுடைய சஞ்சார நிலைகள் என்ன என்று பார்க்கும்போது மிதுனத்தில் குருபகவானும் கன்னியில் செவ்வாயும் சிம்மத்தில் சூரியனும் புதனும் சிம்மத்தில் கேதுவும் சுக்கிரன் கடகத்தில் பெற்றும் சஞ்சரிக்கிறாங்க அதேபோல் கும்பத்தில் சனி வக்கிரகதியிலும...