இடுகைகள்

Rituals லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்த வார பலன்கள் எப்படி? எந்த ராசிக்கு அதிர்ஷ்ட யோகம்?

படம்
 இந்த வார பலன்கள் எப்படி  தர்மத்தின் வாழ்வுதனை சோதுக்கவும் ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் நேரமாக நவம்பர் ஐந்தாம் தேதி முதல் இந்த வாரத்தில் இவை நடந்தே தீரும் இந்த வார பலன்கள் எப்படி அமைய போகின்றன எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவும் என்று சொல்லக்கூடிய வகையில் அமைய போகிறது.  அதே சமயம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தர்மம் மீண்டும் வெல்லும் நேரமாக இந்த தருணத்தில் பல சூழ்ச்சிகளில்ிருந்து வெளிவரக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்க போகிறது.  நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வலுவாக அமைய போகிறது என்பத கிரகநிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த தருணத்தில் கிரகநிலைகளின் அமைப்பு அவற்றை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.  எனவே இந்த வேளையில் நவம்பர் ஐந்தாம் தேதி முதல் இந்த வாரத்தில் கிரக நிலைகளின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் முழு சுப கிரகமான குருபகவான் கடகத்தில் உச்சம் பெற்ற அமைப்பில் அதிசாரமாக உச்சம் பெற்ற அமைப்பில் மறுகிறார்.  இந்த வேளையில் சனி பகவானை பொறுத்தவரைக்கும் திருக்கணிதத்தின்...

சனி வக்ர நிவர்த்தியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் எவை? sani vakra nivarthi palangal

படம்
சனி வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? உங்கள் ராசி உள்ளதா?  சனி வக்ர நிவர்த்தி பெற்று ஆட்சி பலம் பெறுகிறார். சனி நவம்பர் மாதம் முதல் ஆட்சி பலன் பெறக்கூடிய சனி அடுத்த வருடம் 2025 மார்ச் வரை ஆட்சி பலம் பெற்று சஞ்சரிக்கிறார்.  திருக்கணித பஞ்சாங்கத்தின் படி. எனவே, இந்த வேலையில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன, என்று பார்க்கும்போது, முதன்மையான யோகங்கள் 3, 6 மற்றும் 11 ஆகிய இடங்ளில் சஞ்சரிக்கும் ராசிகள் பெறுகின்றன.  அந்த வகையில் பார்க்கும்போது தனுசு, கன்னி மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் யோகத்தின் உச்சியை பெறக்கூடிய வகையில் பல நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன.  அது மட்டுமல்லாது நடுநிலையான பலன்களை பெறும் இடங்களாக 5, 9 மற்றும் 10 ஆகிய இடங்கள் உள்ளன. இந்த இடத்தில் நல்ல மாறுதல் நிறைவாக உண்டு.  அந்த வகையில் பார்க்கும்போது, துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்ல நிறைவான மாறுதல் இந்த சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிக்காரர்களை தேடி வரும். அதிக சிரமங்களுக்கு உள்ளாக கூடிய வகையில் மீதி உள்ள ஆறு ரா...

அக்டோபர் மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? அக்டோபர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்?

படம்
அக்டோபர் மாத ராசி பலன்கள் அக்டோபர் மாதம் எப்படி அமைகிறது, என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது, நவகிரகங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரக நிலைகளில் ஆறு கிரக நிலைகளில் மாற்றத்தை சந்திக்கக்கூடிய ஒரு மாதமாக அக்டோபர் மாதம் அமைகிறது.  இந்த மாதத்தில், ஏற்படக்கூடிய முக்கிய கிரக பெயர்ச்சிகளாக எவையெல்லாம் அமைகின்றன, என்று பார்க்கும்போது குரு வக்ர பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர பெயர்ச்சி என ஆறு கிரக நிலைகளில் அதிரடியான மாற்றங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் அமையப்போகிறது. அது மட்டுமல்லாது, இந்த அக்டோபர் மாதத்தில் நவராத்திரி வழிபாடானது மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது.  அதற்குப் பிறகு சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை என பூஜை வழிபாடுகளும் நிறைந்த ஒரு மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகையும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த அக்டோபர் இரண்டாம் தேதி இரவு 9 மணி மு...

நவகிரகங்களை எப்படி வழிபட வேண்டும் நவகிரகங்களை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?

படம்
நவகிரகங்களை எப்படி வழிபட வேண்டும் நவகிரகங்களை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் நவகிரகங்கள் வரிசை நவகிரகங்களை எப்படி சரியான முறையில் வழிபடுவது         ஆலயத்தில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் மனதில் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை எப்படி சரியான முறையில் வழிபடுவது என்பதுதான், ஏனெனில் நவகிரகங்களை வழிபடும்போது பின்னோக்கி நகராத ஏழு கிரகங்கள் உள்ள சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும். இதேபோல பின்னோக்கி மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க கூடிய ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். மேலும் இப்படி சுற்றுவது சரிதானா முறைதானா என்பதில் பலருக்கும் ஐயம் உள்ளது.  உண்மையில் ஒன்பது கிரகங்களையும் இப்படித்தான் சுற்ற வேண்டுமா, நவகிரக வழிபாடு சரியான முறையில் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும், அப்படி சுற்றும்போது என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமாக பதில்  ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜனன கால ஜாதகத்தில...