இந்த வார பலன்கள் எப்படி? எந்த ராசிக்கு அதிர்ஷ்ட யோகம்?

 இந்த வார பலன்கள் எப்படி


 தர்மத்தின் வாழ்வுதனை சோதுக்கவும் ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் நேரமாக நவம்பர் ஐந்தாம் தேதி முதல் இந்த வாரத்தில் இவை நடந்தே தீரும் இந்த வார பலன்கள் எப்படி அமைய போகின்றன எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவும் என்று சொல்லக்கூடிய வகையில் அமைய போகிறது.

 அதே சமயம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தர்மம் மீண்டும் வெல்லும் நேரமாக இந்த தருணத்தில் பல சூழ்ச்சிகளில்ிருந்து வெளிவரக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்க போகிறது.

 நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வலுவாக அமைய போகிறது என்பத கிரகநிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த தருணத்தில் கிரகநிலைகளின் அமைப்பு அவற்றை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.

 எனவே இந்த வேளையில் நவம்பர் ஐந்தாம் தேதி முதல் இந்த வாரத்தில் கிரக நிலைகளின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் முழு சுப கிரகமான குருபகவான் கடகத்தில் உச்சம் பெற்ற அமைப்பில் அதிசாரமாக உச்சம் பெற்ற அமைப்பில் மறுகிறார்.

 இந்த வேளையில் சனி பகவானை பொறுத்தவரைக்கும் திருக்கணிதத்தின்படி மீன ராசியில் வக்கிரம் பெற்ற அமைப்பிலும் பாக்கியத்தின்படி கும்ப ராசியில் வக்கிரம் பெற்ற அமைப்பிலும் விளம்பெறுகிறார் சனியின் அமைப்பு உறுதியாகவே வக்கிரம் பெற்றிருப்பதால் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தும் அமைப்பாக பார்க்கப்படுகிறது ராகு மிக வலுவாக கும்ப ராசியில் மிக வலுவாக பலம் வருகிறாருங்க.

 தனது சொந்த நட்சத்திரத்தில் அமர போவதால் ஆட்சி பலம் பெற்றதற்கு இணையான அற்புதமான பலன்களை நிறைவாக அள்ளி கொடுக்கிறார் ராகு. மோட்சக்காரகரான கேதுவை பொறுத்தவரைக்கும் சூரியனின் ஆட்சி வீடாக இருக்கக்கூடிய சிம்ம ராசியில் வளம் வருகிறார்.

 சுக்கிரனை பொறுத்தவரைக்கும் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்ற அமைப்பில் வளம் வந்து கொண்டிருக்கிறார்.

 சூரியனை பொறுத்தவரைக்கும் துலாம் ராசியில் நீற்றம் பெற்ற அமைப்பில் வளம் பெறுகிறார். புதன் வகிரம் பெற்ற அமைப்பில் துலாம் ராசியில் வளம் பெறுகிறார்.

 இப்படி நிலைகளின் அமைப்பில் அதிரடியான மாறுதல் ஏற்படும்போது செவ்வாய் ஆட்சி பலம் பெற்று விருச்சக ராசியில் வளம் பெறுகிறார். இந்த வாரத்தில் மேஷம் ரிஷபம், மிதுனம் என பல ராசிகளில் சந்திரன் வளம் பெற போகிறார்.

 சந்திரன் உச்சம் பெற்ற அமைப்பிலும் வளம் பெறுகிறார். இப்படி கிரகநிலைகளின் அமைப்பு இருக்கக்கூடிய இந்த வேளையில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி அமைகிறது மிக சிறப்பாக தர்மத்தின் வாழ்வதனை சூதுகவும் தர்மம் மீண்டும் மெல்லும் நேரம் என்று சொல்லக்கூடிய வகையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமைந்திருக்கின்றன என்று பார்த்தால் வலுவாக சப்தமத்தில் சுக்கிரன் ஆட்சி பலம் பெற்று சஞ்சரிப்பதால் அற்புதமான வாய்ப்புகள் உண்டு ராசியை மூன்று கிரகநிலைகள் இணைந்து பார்ப்பதால் இந்த தருணத்தில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்ல முன்னேற்ற வாய்ப்புகள் உண்டு. 

கணவன் மனைவிக்குிடையே ஒற்றுமை பிறக்கும் யோகம் நிறைந்த வாய்ப்புகள் உண்டு கேந்திரத்தில் குருபகவான் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய தொழில் வியாபார ரீதியான வாய்ப்புகள் வலுவாக கிடைக்கும் லாபத்தை உயர்த்தும் தருணமாக அமைகிறது தொழிலில் சிறப்பான முன்னேற்ற வாய்ப்புகளை அபரிவிதமாக சந்திக்கக்கூடிய சந்தர்ப்பமாகவும் இந்த வேலை பார்க்கப்படுகிறது.

 பொருளாதார நிறைவு கிடைக்கும் திருப்திகரமாக பல காரியங்களை நன்மையும் முன்னேற்றமும் நிறைந்தவையாக மாற்றி கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் வலுவாக கிடைக்கும் சாதகமற்ற அமைப்பு என்றால் மேஷ ராசிக்காரர்களுக்கு ராசியின் நாதர் அஷ்டமத்தி இருப்பதால் அழைச்சல் அதிகரிக்கலாம். உடல்நடத்திலும் கூடுதல் கவனம் தேவை.

 கொடுக்கல் வாங்கலில் அதிக கவனத்துடன் இருங்க. தர்மத்தின் வாழ்வுதனை சோதுகவும் என்று சொல்லக்கூடிய வகையில் கொடுக்கல் வாங்கலில் அதிக சிக்கல்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிரடியான மாற்றங்களை இந்த தருணத்தில் கிரகநிலைகள் உருவாக்கி கொடுக்கின்றன. ஏனென்றால் இந்த வேளையில் ராசியநாதர் ஆட்சிவளம் பெற்றிருப்பார்.

 அது மட்டுமல்லாது இந்த கிரக நிலைகள் சாதகமான அமைப்பில் வளம் பெறுவதால் நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் தீமை இந்த தருணத்தில் நிச்சயமாக விலகும். நன்மை நிறைந்த வாய்ப்புகள் சற்று தாராளமாக கிடைக்கும்.

 எதிர்பார்க்கக்கூடிய வேலை சிறப்பாக அமையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு சாதகமாக அமைவதால் மனக்கவலை நீங்கும் புதிய திட்டங்களை யோகத்துடன் செயல்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் உண்டு பொறுப்புகள் மிகப்பெரிய அளவில் வெற்றி காணக்கூடிய வகையில் அடுத்தடுத்து நிறைவாக உங்களை தேடி வருகிறது லாபம் பல மடங்கு உயரக்கூடிய தருணமாகவும் குடும்பத்தில் பல சுப காரியங்கள் திருப்திகரமாக கைகூடும் இவேளையில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்றால் எதிர்பாராத விரைய செலவுகள் வரலாம் பணம் ஒரு வழியில் வந்தால் மற்றொரு வழியில் விரயம் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் சந்திரனின் அமைப்பால் ஏற்படலாம் கவனத்துடன் இருப்பது நல்லது. அதே சமயம் மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த தருணத்தில் பல கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனைகள் தீரும். புதிதாக பல நுணுக்கமான திட்டங்களை செயல்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டு.

 நீங்கள் நினைத்ததை காட்டிலும் தனஸ்தானத்தில் குரு உச்சம் பெற்றிருப்பதால் குடும்பத்தில் அபரிவிதமான நன்மை கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. குடும்ப முன்னேற்றம் அபரிவிதமான வளர்ச்சி காணும் தருணமாக பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில் சாதகமற்ற அமைப்பு என்று சொன்னால் நிச்சயமாக எதையும் யோசிக்காமல் செய்யா செய்வது சற்று கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

 அது சாதகமற்ற சூழலை மிதுன ராசிக்காரர்களுக்கு உருவாக்கிவிடும். கடக ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த தருணத்தில் மிகவும் வலுவாக பல கிரகநிலைகள் சாதகமான அமைப்பில் விளம்புறுவதால் நற்பலன்கள் நிறைவாக உங்களை தேடி வரும் மங்களகரமான யோக வாய்ப்புகள்.

 பலவிதமாக கிடைப்பதால் ஆடை ஆபரண சேர்க்கை நிறைவாக உண்டு சொத்துக்களை வாங்கக்கூடிய யோகம் வலுவாக கிடைக்கிறது. அது மட்டுமல்லாது இந்த தருணத்தில் அதிகப்படியான நன்மைகள் உங்களுடைய வாழ்வில் டைப்பதை காட்டிலும் சிறப்பாக கைகூடக்கூடிய தருணமாக அமைந்திருக்கிறது. இந்த தருணத்தில் குலதெய்வ வழிபாடு மிகப்பெரிய அளவில கடக ராசிக்காரர்களுக்கு தடை என்று நினைக்கக்கூடிய காரிய தடைகளை விளக்கி முன்னேற்றம் நிறைந்தவையாக மாற்றி கொடுக்க போகிறது.

 அது மட்டுமல்லாது நினைத்ததை நினைத்தவாரே செய்து முடிக்கக்கூடிய சந்தர்ப்பம் கடக ராசிக்காரர்களுக்கு உண்டு. மற்றவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. சிம்ம ராசிக்காரர்களுக்கு நினைத்தபடியே புதிய ஒப்பங்கத்தங்கள் மிகவும் சிறப்பாக கைகூடும் பண பற்றாக்குறை இந்த தருணத்தில் குறையும். நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஆன்மீக சுற்றுழா செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான சூழலை உருவாக்க கூடிய வாய்ப்பு வலுவாக கிடைக்கிறது. சாதகமற்ற அமைப்பு என்று பார்த்தால் சில விஷயங்களில் சங்கடங்கள் வரலாம். எனவே மிக முக்கியமான பணிகளில கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

 கன்னிராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த தருணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் பல நல்ல வாய்ப்புகள் வாழ்வில் சுப நிகழ்வுகளை பெரிய அளவில காரிய தடையின்றி முடித்து கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குகிறது.

 குடும்பத்தில் முன்னேற்றம் நிறைவாக உண்டு. கலைஞர்களுக்கு புகல் பெறக்கூடிய அளவிற்கு வளர்ச்சி நிறைவாக கிடைக்கும். நினைத்ததை நினைத்தவாரே செய்து முடிப்பதோடு மட்டுமல்லாது மிகப்பெரிய அளவிலான சிக்கல்களை விளக்கி கன்னிராசிக்காரர்களுக்கு இந்த தருணத்தில் பல புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் தர்மம் மீண்டும் வெள்ளும் நேரம் என்று சொல்லக்கூடிய வகையில் வளர்ச்சி உண்டு. அதே சமயம் சாதகமற்ற அமைப்பு என்றால் விரயத்தில் கேது இருப்பதால் சில வீண் பலிகள் வரலாம் எனவே கவனத்துடன் இருப்பது கன்னி ராசிக்காரர்களுக்கு நல்லது. துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் பெருவாரியான கிரகநிலைகள் சாதகமான சூழலை உருவாக்குவதால் எதிர்பார்த்த நற்செய்தி இந்த வாரத்தில் கிடைக்கும். விரைவில் தொழில் ரீதியான சிறப்பான வாய்ப்புகள் வரிவிதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய வகையில் அமைய போகிறது.

 தொழில் வளம் சிறக்கும் இந்த தருணத்தில் துணிந்து பல முடிவுகளை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் வலுவாகவே கிடைக்க இருக்கிறது. பாதகமற்ற அமைப்பு என்றால் பேச்சில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சிலரை காயப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் பேச்சில் இருக்கிறது.

 விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த தருணத்தில் கிரகநிலைகளின் அமைப்பு நல்லபடியாக இருக்கிறது. குரு ஒன்பதில் இருப்பதால் பொருளாதார நிறைவு பெறக்கூடிய வகையில் பல நல்ல வாய்ப்புகள் எழுதில் கைகூடும் மகிழ்ச்சியான பல காரியங்கள் தடையில்லாமல் வெற்றிகரமாக அமையக்கூடிய சந்தர்ப்பம் உண்டு ஆனால் சாதகமற்ற அமைப்பு என்றால் ஆதாயம் கிடைக்காமல் பயணங்களை மட்டும் அதிகமாக மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பமாக அமையலாம். கவனத்துடன் இருப்பது நல்லது விருச்சிக ராசிக்காரர்களுக்கு. தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த தருணத்தில் பொருளாதார பற்றாக்குறை ஏற்படாது நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சுபவிரயங்கள் கைகூடும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு 

 எதிர்பார்க்கக்கூடிய வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைப்பதோடு மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் மிக சிறப்பான வாரமாக அமையும் சாதகமற்ற அமைப்பு என்று பார்த்தால் குறித்த நேரத்தில் குறித்த பணிகளை முடிக்க முடியாமல் சற்றுபரியாக நீடிக்கக்கூடிய சந்தர்ப்பம் இந்த வாரத்தில் இருக்கிறது.

 மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் கிரகநிலைகளின் அமைப்பை பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் சுப நிகழ்வுகளை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய வகையில் அமைகிறது.

 ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். இந்த தருணத்தில் சிறு முயற்சியிலே நல்ல பல வெற்றி வாய்ப்பும் முன்னேற்றமும் நிறைவாக உங்களை தேடி வரும். வீடு கட்டக்கூடிய யோகம் உள்ளிட்ட பல நல்ல வாய்ப்புகள் நிறைவாக கிடைக்கும். சாதகமற்ற அமைப்பு என்றால் பறவை காட்டிலும் செலவு அதிகரிப்பதற்கான சூழல் உண்டு எனவே திட்டமிட்டு செயல்படுவது மகர ராசிக்காரர்களுக்கு நல்லது.

 கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த வேளையில் பெருவாரியான கிரகநிலைகள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே திட்டமிட்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்குவதால் அடுத்த காரியம் ஒவ்வொன்றிலும் மிகப்பெரிய அளவிலான வெற்றி வாய்ப்பு உறுதியாகவே உங்களை தேடி வரும்.

 எனவே சரியாக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதோடு மட்டுமல்லாது கலைத்துறையினருக்கு ஆதாயம் நிறைந்த ஒப்பந்தங்கள் இந்த தருணத்தில் மிகப்பெரிய அளவில் கைகூடும். மன குழப்பம் நீங்கி மிக சிறப்பான வளர்ச்சி நிச்சயமாக கிடைக்கும்.

 ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் கும்ப ராசிக்காரர்களுக்கு தேவை. மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி என்றாலும் பல பிரச்சனைகள் நல்லபடியாக தீர்வு காணப்படும். நினைத்தபடியே அசையும் அசையா சொத்துக்களை வாங்கக்கூடிய விற்கக்கூடிய விஷயங்களில் வெற்றி கிட்டும் அளவுலக சூழலில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

 மீன ராசிக்காரர்களுக்கு மேலும் இந்த தருணத்தை அனைவருமே சாதகமாக மாற்றி கொள்ள வேண்டும் என்றால் உறுதியாகவே இந்த வேளையில் வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் விருதம் இருந்து அருகாமையில் உள்ள ஆலயம் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் தடைகள் விலகி தர்மத்தின் வாழ்வதனை சூதுக்கவும் என்று நெருக்கடிகள் இருந்தாலும் அவை உறுதியாகவே முன்னேற்றம் நிறைந்தவையாக இந்த வேளையில் அமையக்கூடிய சந்தர்ப்பம் நிச்சயமாக உங்களை தேடி வரும் அனைத்து காரிய தடைகளும் விலகும் அதோடு மட்டுமல்லாது சூழ்ச்சி செய்யவர்களின் சூழ்ச்சி முறையடிக்கப்பட்டு வெற்றி உறுதியாகவே உங்களை தேடி நிச்சயமாக வரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?