குரு பெயர்ச்சி துலாம் ராசிக்கு எப்படி இருக்கு? குரு பெயர்ச்சி துலாம் ராசிக்கு எப்படி குரு பெயர்ச்சி 2024 யாருக்கு பாதிப்பு?


குரு பெயர்ச்சி துலாம் ராசிக்கு எப்படி இருக்கு? குரு பெயர்ச்சி துலாம் ராசிக்கு எப்படி குரு பெயர்ச்சி 2024 யாருக்கு பாதிப்பு?

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 இனிமேல் தான் மெயின் பிக்சர் இனிமேல் தான் குருவின் ஆட்டம் ஆரம்பம் சுக்கிரனின் ஆட்சி வீட்டில் குரு

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி இனிமேல் தான் மெயின் பிக்சரை என்ற சொல்லக் கூடிய வகையில் பல அதிரடியான மாற்றங்களை மே ஒன்றாம் தேதி முதல் ஏற்படுத்தப் போகின்றன ஏனென்றால் ராசி எண் அதிபதியான சுக்கிரனின் ஆட்சி வீட்டில் குரு வலுவாக அமருகிறார் இது அஷ்டமஸ்தானம் என்றாலும் கூட துலாம் ராசிக்காரர்களுக்கு 

 பல நன்மைகள் நிறைந்து கிடைப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் உருவாகியுள்ளது.

பொதுவாக முழு சுப கிரகமாக இருக்கக்கூடிய குரு ஜென்மத்திலோ அல்லது அஷ்டமத்திலோ அமரும்போது சில சிரமங்கள் ஏற்படுத்தினாலும் கூட குரு ஜென்மத்தில் அமருவதை விட அஷ்டமத்தில் அமர்வதால் நிச்சயமாக பல சிரமங்கள் தவிர்ப்பதற்கான வாய்ப்பு தோஷங்கள் விலகுவதற்கான சூழலும் நிச்சயமாக கிடைக்கிறது ஆனால் அதே சமயம் குரு நன்மை நிறைந்து கொடுக்கக்கூடிய ரெண்டு நான்கு ஐந்து ஏழு ஒன்பது மற்றும் 11 ஆகிய இடங்களில் சஞ்சரித்தாலும் கூட சில நேரங்களில் நன்மை தடைபடுவதற்கான சூழல் உருவாகும் ஏனென்றால் மற்ற கிரக நிலைகளின் அமைப்பையும் ஒப்பிட்டு பார்க்கும்போது.

       இதுபோன்ற சிக்கல்கள் உருவாகி உள்ளது ஆனால் குரு அஸ்தமத்தில் அமர்ந்தாலும் ராசியின் அதிபதியான சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதால் பல சிரமங்களை விலைக்கு தோஷங்களை நீக்கி அவரின் சுப பார்வை மிக வலுவாக பல அதிரடியான நன்மைகளை நிச்சயமாக பெற்று தரும் அதிலும் குறிப்பாக குருவின் சுப பார்வை இரண்டு நான்கு மற்றும் 12 ஆகிய இடங்களில் பதிகிறது எனவே பொருளாதார ரீதியான சிக்கல்கள் இயலாது சுப விரயங்கள் அதிகரிக்கும் சுப விரயங்களால் மன நிம்மதி கிடைப்பதற்கான யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு உண்டு.

குரு அஸ்தமத்தில் அமரக்கூடிய இந்த வேளையில் குடும்பம் உத்தியோகம் தொழில் வியாபாரம் அரசியல் கலைத்துறை என அனைத்து விதமான பணிகளும் எப்பேர்பட்ட மாற்றங்களை சந்திக்க உள்ளன இனிமேல் தான் மெயின் பிக்சரை என்று சொல்லக்கூடிய வகையில் எந்தெந்த நிகழ்வுகள் அமைகிறது என்பதை விரிவாக பார்க்கலாம் அஷ்டம குரு குடும்பம் துலாம் ராசிக்காரர்களுக்கு குரு அஷ்டமத்தில் அமர்ந்திருப்பதால் குடும்ப ரீதியாக சுப நிகழ்வுகள்ல நிச்சயமாக தடை ஏற்படாது. ஆனால் தவறான வரனை தேர்வு செய்தல் உள்ளிட்ட சில தவறுகளும் குழப்பங்களும் சந்திப்பதற்கான சூழல் உள்ளது என்பதை அஷ்டம குரு உறுதிப்படுத்துகிறார் எனவே சுப நிகழ்வுகளை திட்டமிட கூடிய விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?