சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்?

சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது 
சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்



இந்த சந்திர கிரகணம் செப்டம்பர் ஏழாம் தேதி அன்று நிகழும் அதை தொடர்ந்து செப்டம்பர் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும். இது முற்றிலும் முழு சந்திர கிரகணமாக இருக்கிறது, இது இந்த ஆண்டுக்கான கடைசி மற்றும் இரண்டாவது கிரகணம். 

கிரகணம் நிகழும் நேரம் எப்போது தொடங்கும் செப்டம்பர் ஏழு அன்று முன்னிரவு 9:55 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் நிறைவடையும் நேரம் நள்ளிரவு 1:55 மணிக்கு முற்றிலும் நிறைவடைகிறது.

இந்தியாவில் எங்கு தெரியுமா? 

இந்த சந்திர கிரகணம் ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலும் தெரியும் இந்தியாவிலும் முழுமையாக முழு சந்திர கிரகணம் தெரியும். 

சந்திர கிரகணம் மட்டுமல்ல சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் ஆலயம் முழுமையாக பூட்டப்பட்டிருக்கும்.

என்ன செய்ய வேண்டும்;

சந்திர கிரகணம் நிகழும் போது கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் பணிகள் உணவு தயார் செய்வது சாப்பிடுவது நீர் அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பணிக்காகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ வெளியில் சுற்றுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக, இந்த நேரத்தில் பல பணிகளை முழுமையாக செய்வது மிக சிறப்பானதாக அளவில் அவற்றை பார்க்கலாம்.

 

என்னவெல்லாம் செய்யக்கூடாது மற்றும் என்ன செய்ய வேண்டும்:

1. கூர்மையான உபகரணங்களை பயன்படுத்தி செய்யும் தொழில் காரியங்கள் போன்றவற்ற கிரகணம் நடைபெறும் நேரத்தில் தவிப்பது நல்லது.

2. உணவு சமைக்க கூடிய காரியங்களை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் உனது சமைப்பதற்கு காய்கறிகளை வெட்டுவதற்கு ஏற்ற காலமாக சூதனமான காலமாக முழுமையாக பார்க்க முடியாது கிரகணம் நடைபெறும் நேரம்

3. உணவு சாப்பிடுதல் தண்ணீர் அருந்துதல் போன்றவற்ற முழுமையாக தவிர்ப்பது நல்லது கிரகணம் நடைபெறும் போது கிரகண தோஷத்தால் உடல் ரீதியாக சில தொல்லைகள் வரலாம் எனவே உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது கிரகணம் நடைபெறும் நேரம் மட்டும். 

4. வெளியில் சுற்றுவது பயணங்களை தவிர்ப்பது நல்லதாக இருக்கும் இயன்றவரை வெளியில் செல்லக்கூடிய திட்டங்களை கிரகணம் நடைபெறும் நேரத்தில் ஒத்தி வைப்பது சிறப்பான பலன்களை கொடுக்கும். 

5. மங்களகரமான சுப காரியங்களை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது கிரகண நேரத்தில் மங்களகரமான காரியத்தை துவங்குவது சாதகமாக அமையாமல் போகலாம். 

6. கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் நோய் வாய் உற்றவர்கள் மூத்தவர்கள் போன்றவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

7. தவிர்க்க முடியாத பயணம் அல்லது சில தவிர்க்க முடியாத காரியம் என்றால் கிரகண தோஷத்தை குறைக்க கூடிய தர்ப்பை துளசி கோரைப்புல் போன்றவற்றை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள் கிரகண தோஷ பாதிப்புகள் குறையும். 

8. கிரகணம் நடைபெறும் நேரம் என்பது இறைவனின் ஆற்றலையும் குறைக்கும் நேரமாக இருப்பதால் ஆலயங்கள் மூடப்பட்டிருக்கும் எனவே அந்த வேளையில் வீட்டில் இருப்பதே சால சிறந்த ஒரு அமைப்பு.

9. வீட்டில் இறைவனை நோக்கி மன்றாடுங்கள் தியானம் செய்யுங்கள் நேர்மறையான எண்ணங்களுடன் இருங்கள். கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாது.

10. கிரகணம் முடிந்ததற்கு பிறகு நிச்சயமாக குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்யுங்கள் கிரகண தோஷ பாதிப்புகள் உலகு சுபிட்சம் உண்டாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?