சுக்கரன் மோட்சக்காரகரான கேதுவுடன் இணைகிறாரங்க ரிஷப ராசிக்கு என்ன நடக்கும்?
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வேளையில் ராசியின் அதிபதியான சுக்கரன் மோட்சக்காரகரான கேதுவுடன் இணைகிறாரங்க
கேதுவுடன் ராசியின் அதிபதியான சுக்கரன் சுகஸ்தானத்தில் இணைகிறார் நவகிரகங்களிலேயே சுகாதிபதி என்று அழைக்கக்கூடிய சுக்கரன் இயற்கை சுப கிரகமாக பார்க்கப்படுகிறார் அவர் பொதுவாகவேரண்டுநான்குஐந்துஏழுஒன்பது மற்றும் 11 ஆகிய இடங்களில் அபருவிதமான நன்மையை அள்ளி கொடுப்பார் அதில் ஒரு இடமாக கருதக்கூடிய நான்காம் இடத்தி நுழைந்திருக்கிறாருங்க எனவே சுகபோக வாழ்க்கை என்று சொல்லக்கூடிய வகையில் ராசியின் அதிபதியான சுக்கரன் பல நல்ல மாற்றங்களை ரிஷப ராசிக்காரர்களாகிய உங்களுடைய வாழ்வில் ஏற்படுத்தி கொடுப்பதோடு மிக முக்கியமான 10 விஷயங்கள் நடைபெற போகிறது எழுதி வைத்து கொள்ளுங்கள் பெண்கள் தொடர்பான விஷயங்கள் உட்பட 10 விஷயங்கள் இந்த தருணத்தில் 200 சதவீதம் இவை நடந்தே தீரும் என்று சொல்லக்கூடிய வகையில் சுக்கிரன் கேதுவுடன் இணைவதால் மாற்றி கொடுக்க போகிறார் எனவே இந்த தருணத்தை சரியான முறை றையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் ரிஷப ராசிக்காரர்கள் அது மட்டுமல்லாது ரிஷப ராசிக்காரர்களாகிய உங்களுக்கு வராகி அம்மன் பிடிக்கும் என்றால் வராகி அம்மனின் அருளால் நிறைந்த நன்மை உங்களுடைய வாழ்வில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் இந்த வீடியோவை லைக் பண்ணுங்க பார்ப்போம் எவ்வளவு பேருக்கு வராகி அம்மன் பிடித்திருக்கிறது வராகி அம்மனின் அருளால் நிறைந்த நன்மை கிடைக்க போகிறது என்பதை நாம் அனைவருமே தெரிந்து கொள்வோம். தற்போது சுக்கரன் மிக வலுவாக இந்த வேளையில் மிக அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய அமைப்பில் வெற்றிக்கே உரிதான மூன்றாம் இடத்திலிருந்து விலகி நான்காம் இடத்தில் வந்திருக்கிறாரங்க நவகிரகங்களிலேயே துகாதிபதி என்று அழைக்கக்கூடிய ராசியின் அதிபதியான சுக்கரன் அத்தனைக்கும் ஆசைப்படு அத்தனையையும் அனுபவி என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய நபராக பார்க்கப்படுகிறாருங்க அப்படிப்பட்டவர் இந்த வேளையில் அபரிவிதமான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளி கொடு கொடுக்கக்கூடிய அமைப்பில் வலுவாக வளமற போகிறார் நான்காம் இடமான சுகஸ்தானத்தில் எனவே அத்தனை விருப்பங்களும் அத்தனை ஆசைகளும் இந்த தருணத்தில் நிறைவேறக்கூடிய முதன்மையான சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்கிறது. நான்காம் இடத்தில் ராசியின் அதிபதியான சுக்கிரன் வளம் வரும்போது உறுதியாகவே புதிய அசையும் அசையா சொத்துக்களை வாங்குவதற்கான யோகம் கிடைப்பதோடு தாய்வழி உறவுகள் சிறப்பாக பலம் பெறக்கூடிய வகையில் அதிரடியான மாற்றம் கிடைக்கும். ஆனால் அதே வேளையில் மோட்சக்காரகரான கேது அத்தனையையும் வெறுத்து ஆன்மீகத்தில் ஆட்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதோடு அத்தனையும் மாயை அத்தனைக்கும் ஆசைப்படாதே என்று சொல்லக்கூடிய சாராம்சத்தை வெளிப்படுத்த கூடியவராக பார்க்கப்படுகிறார் ஆனால் இந்த இரு கிரகங்களும் நட்பு கிரகங்களாக இருக்கின்றன இரு கிரகங்களும் இந்த தருணத்தில் இணையும் போது யார் அதிக பலத்துடன் இருக்கிறார்களோ அவர்களுடைய விருப்பம் தான் நிறைவேறும் அப்படி பார்க்கும்போது சுக்கிரன் தான் இந்த தருணத்தில் அதிக பலத்துடன் இருக்கிறார் ஏனென்றால் கேது 90% தனது சஞ்சார தூரத்தை கடந்துவிட்டார். எனவே சுக்கரனின் ஆதிக்கம் தான் கேதுவுடன் இணைந்திருக்கக்கூடிய இந்த வேலையில் கிடைக்க போகிறது எனவே ரட்டிப்பு நன்மை இந்த தருணத்தில் உண்டு கேதுவால் ஏற்படும் ஆரோக்கிய தொல்லைகள் அழைச்சல் சிரமம் உட்பட பல சிரமங்கள் இந்த தருணத்தில் உறுதியாகவே கட்டுக்குள் வருவதற்கான நல்ல சந்தர்ப்பம் நிச்சயமாக இந்த தருணத்தில் கிடைக்க போகிறது பெற்றோர் வழியில் உங்களுடைய அன்பும் பாசமும் ஒற்றுமையும் நிறைவாக அதிகரிக்கும் தருணமாகவும் வீடு வாங்கும் வாகனம் வாங்கும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது சொந்த பந்தங்கள் விரும்பி வரக்கூடிய வகையில் கலகலப்பாக பல சூழ்நிலைகளை மேன்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் இந்த தருணத்தில் கிடைக்கிறது உத்தியோகம் தொழில் ரீதியாக நீங்கள் முயற்சி செய்யக்கூடிய அனைத்து காரியங்களிலும் சிறப்பான வெற்றி வாய்ப்பு உண்டு இந்த வேளையில் மிக முக்கியமான பத்து நிகழ்வுகள் என்ன நடைபெற போகிறது சுக்கரன் முகஸ்தானத்தில் நுழைந்திருக்கக்கூடிய வேளையில் என்னென்ன நடைபெறுகிறது என்று பார்க்கும்போது முதலாவதாக செல்வம் மற்றும் ஆடம்பரம் இந்த தருணத்தில் அதிகரிக்குங்க செல்வ செலிப்பு உயரக்கூடிய வகையில் உங்களுடைய வாழ்வில் வருமானம் உயரக்கூடிய வகையிலும் உங்களுடைய செல்வ செலிப்பு வசதி வாய்ப்பு மேன்படுவதோடு ஆடம்பரமான சௌகரியமான சூழல் அதிகரிக்க கூடிய வகையில் தற்போது இருக்கக்கூடிய நிலையிலிருந்து உறுதியாகவே சிறு முன்னேற்றத்தையாவது நிச்சயமாக இந்த தருணத்தில் சுக்கிரன் ஏற்படுத்தி கொடுக்க போகிறாரங்க உறுதியாகவே உங்களுடைய வாழ்வில் முதலாவது நன்மையாக பார்க்கப்படுவது தற்போது இருக்கக்கூடிய நிலையை விட செல்வ செலிப்பு உயரும் தருணமாக இந்த வேலை அமைகிறது இரண்டாவது நிகழ்வாக பார்க்கப்படுவது காதல் மற்றும் திருமணம் இந்த தருணத்தில் சிறப்பாக கைகூடும் இந்த தருணத்தில் காதலை சொல்பவர்களுக்கு திருமணத்தில் முடியக்கூடிய யோகம் உண்டு உங்களுடைய காதலை வெளிப்படுத்தும் போது நிச்சயமாக அது வெற்றி பெறும் நேரமாக காதலின் அதிபதியாக பார்க்கக்கூடிய சுக்கரன் உறுதிப்படுத்தி கொடுக்கிறாரங்க சுகஸ்தானத்தில் இருக்கக்கூடிய இந்த வேளையில் அதே சமயம் சற்று கவனத்துடன் இருங்க தவறான திருமணத்தை தாண்டிய உறவுகள் கூட வெற்றியாக அமையக்கூடிய சந்தர்ப்பம் உண்டு அதற்கான வாய்ப்புகள் நீங்கள் செல்லவில்லை என்றாலும் உங்களை தேடி வரலாம். அதுபோன்று வரக்கூடிய விஷயங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது. ஆனால் உறுதியாகவே நீங்கள் உண்மையாக காதலித்து நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய திருமணம் உள்ளிட்ட பல சுப நிகழ்வுகளுக்காக காத்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக சுக்கிரன் அந்த சுப நிகழ்வுகளை நன்மை நிறைந்தவையாக மாற்றி கொடுக்கப் போகிறார். மூன்றாவது விஷயமாக பார்க்கப்படுவது இந்த தருணத்தில் உங்களுடைய அழகு மேன்படும். உங்களுடைய கவர்ச்சி அதிகரிக்குங்க. கவர்ச்சி என்றால் ஆபாசம் என்று கருதிவிட வேண்டாம். கவர்ச்சி என்பது முழுமையாக மற்றவர்களை ஈர்க்கக்கூடிய ஒரு விஷயமாகதான் பார்க்கப்படுகிறது. அது உங்களுடைய ஸ்டைலாக இருக்கலாம் அது உங்களுடைய செயல்பாடாக இருக்கலாம் அல்லது உங்களுடைய நோக்கமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது இந்த தருணத்தில் மேன்பட போகிறது. கவர்ச்சி என்றவுடன் அது தகாதம் தவறான வார்த்தை என்று புரிந்து கொள்ள வேண்டாம். உங்களுடைய அழகு மேன்படுவதோடு உங்களுடைய செயல்பாடுகளை இந்த தருணத்தில் நுட்பமாக அதிகரித்து கொடுக்க போகிறாரங்க எனவேதான் சுக்கரன் இந்த தருணத்தில் பலம் பெறும் வேளையில் உங்களுடைய அனைத்து வகையான எண்ணங்கள் மேன்படுவதோடு மட்டுமல்லாது புறத்தோற்றமும் இந்த தருணத்தில் பொலிவு பெறும் வேலையாக உறுதியாகவே அமைகிறது. நான்காவது விஷயம். உறுதியாக கலைத்துறையின் அதிபதியாக பார்க்கப்படுகிறாருங்க. சுக்கிரன். பொழுது போக்கின் அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கரன். இந்த தருணத்தில் சிறப்பாக உங்களுடைய பொழுது கழியக்கூடிய சந்தர்ப்பத்தை பார்வையாளராக இருக்கக்கூடியவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கிறார். அதே வேளையில் கலைத்துறை ரீதியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முயற்சி செய்கிறவர்களுக்கு நிச்சயம் புதிய ஒப்பந்தம் கிடைக்க போகிறது. கலைத்துறையில் சாதித்து காட்டக்கூடிய வகையில் அமோகமான வாய்ப்பும் சந்தர்ப்பமும் இந்த வேளையில் கைவிடுவதற்கான முதன்மையான யோகத்தை ஏற்படுத்தி கொடுக்கிறாருங்க சுக்கரன் எனவே கலைத்துறையில் நீங்கள் நினைப்பதை விட சாதித்து காட்டக்கூடிய வகையில் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்கால நலனை கலைத்துறைதான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் சில நல்ல மாற்றங்களை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் இந்த தருணத்தில் உண்டு. ஐந்தாவதாக ஆடம்பர வணிகம் சார்ந்த விஷயங்களில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி இந்த தருணத்தில் கிடைக்க போகிறது. லிமிட்டட் எடிஷன் என்று சொல்லக்கூடிய வகையில் சில விஷயங்களை தனித்துவமாக படைக்க கூடிய உங்களுக்கு அந்த வணிகத்தில் அமோகமான லாபம் கிடைக்க போகிறது. ஆடம்பரம் சார்ந்த விஷயங்களை விற்பனை செய்கிறவர்கள் அல்லது அதை வாங்கக்கூடிய நபர்கள் என யாராக இருந்தாலும் அதில் சிறப்பான மாற்றம் இந்த தருணத்தில் கிடைக்க போகிறது என்பதை உறுதிப்படுத்துகிறார் சுக்கரன். ஆறாவது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது. உங்களுடைய வாழ்வில் இந்த தருணத்தில் சுகபோக வாழ்க்கையாக அமையக்கூடிய வகையில் உங்களுடைய விருப்பப்படியே நீங்கள் எதிர்பார்த்த அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைப்பதோடு மட்டுமல்லாது உறுதியாகவே இந்த தருணத்தில் வாகன யோகம் நிறைவாக கிடைக்கிறது. பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்குதல் அல்லது புதிதாகவே வாகனம் வாங்குதல் இரு சக்கரம் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி மகிழக்கூடிய வகையில் சுக்கரன் இந்த தருணத்தில் சுகஸ்தானத்தை வெளிபடுத்தி கொடுப்பதால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட ரெட்டிப்பு மகிழ்ச்சி இந்த தருணத்தில் சுகபோக வாழ்க்கை என்று சொல்லக்கூடிய வகையில் அமையக்கூடிய சந்தர்ப்பம் நிச்சயமாக உங்களை தேடி வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை அதோடு மட்டுமல்லாது இந்த தருணத்தில் அரசியல் துறையில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்க போகிறாரங்க இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அரசியலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிரடியான மாற்றம் இந்த தருணத்தில் கிடைக்க போகிறது. சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு சமூகத்தில் நல்ல முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய வகையில் உங்களுடைய செயல்பாடுகள் அமையக்கூடிய சந்தர்ப்பம் இந்த தருணத்தில் நிச்சயமாக உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. அரசியலில் நீங்களே வியக்கத்தக்க வகையில் அதிரடியான மாறுதல்கள் இந்த தருணத்தில் உறுதியாகவே கிடைக்க போகிறது. எட்டாவது விஷயமாக இனிமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்க கூடிய வகையில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்ல வேலைவாய்ப்பு, நல்ல வருமானத்தை உயர்த்தக்கூடிய சந்தர்ப்பம் என பல நல்ல வாய்ப்புகள் கிடைப்பதோடு உங்களுடைய வாழ்வில் இருக்கும் பல கஷ்டங்கள் இந்த தருணத்தில் சுக்கரன் மறைத்து விடுகிறார். மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய வகையில் இனிமை பெருகக்கூடிய வகையில் இந்த தருணத்தில் சிறப்பான நல்ல செய்தி நிச்சயமாக கிடைக்கும். ஒன்பதாவது விஷயமாக பார்க்கப்படுவது உங்களது படைப்பாற்றல் இந்த தருணத்தில் மேன்படும். உறுதியாகவே சுக்கரன் சுகஸ்தானத்தில் இருப்பதால் நீங்கள் எந்த துறை ரீதியாக பணியாற்றலாம். எந்த துறை ரீதியாக பணியாற்றினாலும் அந்த துறை ரீதியாக நிச்சயமாக மிகப்பெரிய அளவில அடைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய வகையில் புதிய யோசனை புதிய வடிவமைப்பு புதிய திட்டம் என அனைத்திலும் வெற்றி கிடைக்க போகிறது. பத்தாவதாக மிக முக்கியமாக பெண்கள் தொடர்பான விஷயங்களில் அதிரடியான மாற்றம் உண்டு. பெண்களின் நலனை பேணி காக்கக்கூடிய சுக்கரன் இந்த தருணத்தில் பெண்மணிகள் பல சிக்களில் இருந்தால் அவற்றிற்கு உறுதியாகவே நல்ல தீர்வு கிடைக்கும். பெண்ணாள் சிக்களை சந்தித்தவரும் பெண்ணால் சிக்களால் மாட்டி கொண்டவர்களும் அதிரடியான மாற்றத்தை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் இந்த தருணத்தில் உண்டு. அதே வேளையில் பெண்மணிகளுக்கு செல்ப் கான்பிடன்ஸ் லெவல் அதிகமாகும். நீங்கள் எதிர்பார்ப்பதை விட தொழிலில் மற்றும் அழகில் முன்னேற்றம் கிடைக்கும். அனைத்திலும் வளர்ச்சி நிறைந்த தருணமாக அமையக்கூடிய சந்தர்ப்பம் உறுதியாகவே உண்டு. மேலும் இந்த தருணத்தை சாதகமாக மாற்றிக்கொள்ள நிச்சயமாக இந்த வேளையில் உறுதியாகவே இந்த தருணத்தில் சுக்கிரனின் நாள் என்று சொல்லக்கூடிய வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அருகாமையில் உள்ள வராகி அம்மன் சன்னதி சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் மிகப்பெரிய அளவிலான அதிரடியான மாற்றமும் சிறப்பான முன்னேற்ற வாய்ப்புகளும் அல்ல 200 சதவீதம் உங்களுடைய வாழ்வில் உறுதியாகவே கைகூடும் ரிஷப ராசிக்காரர்களுக்கு

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you