யாருக்கு திடீர் கோடீஸ்வர யோகம் அதிசார குரு உச்ச பெயர்ச்சி எப்போது?

திடீர் கோடீஸ்வர யோகம் அதிசார குரு உச்ச பெயர்ச்சி பலன்கள் குரு உச்சப் பெயர்ச்சி பலன்கள்


திடீர் கோடீஸ்வர யோகம் அதிசார குரு உச்ச பெயர்ச்சி பலன்கள் குரு உச்சப் பெயர்ச்சி பலன்கள்.

அனைவருக்கும் வணக்கம். 

எந்த நான்கு ராசிக்காரர்களுக்கு திடீர் கோடீஸ்வர யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் எந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்க போகின்றன. 

அதே வேளையில் நீங்கள் நினைப்பதை காட்டிலும் அசூர வளர்ச்சியும் முன்னேற்றமும் சந்திப்பதோடு சுமார் அடுத்த நான்கு மாத காலம் 128 நாட்கள் திடீர் கோடீஸ்வர யோகம் இது நடந்தே தீரும் என்று சொல்லக்கூடிய வகையில் அதீத நன்மைகளை பெறக்கூடிய நான்கு ராசிகள் எவை அதிக சிரமங்களை சந்திக்கும் ராசிகள் எவை என்பதை சற்று அலசி ஆராய்ந்து பார்க்கும்போது குருபகவான் அதிசாரமாக உச்சம் பெற்றிருக்கக்கூடிய வேளையில் திடீர் கோடீஸ்வர யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் இந்தந்த விஷயங்களில் அமைகிறது.

 அது மட்டுமல்லாது பொதுவாகவேரு குருபகவானின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது பொதுவாக குருபகவானை பொறுத்தவரைக்கும் நவ கிரகங்களிலே முழு சுப கிரகம் என்று அழைக்கப்படுகிறார் அவர் இந்த வேளையில் அதீத பலம் பெற்று உச்சம் பெறுவதால் உறுதியாகவே திடீர் கோடீஸ்வர யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ஏனென்றால் குரு நீச்சம் பெறுவதை காட்டிலும் இவர் உச்சம் பெறுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு சிறந்த அமைப்பாக பார்க்கப்படுகிறது சுமார் அடுத்த நான்கு மாத கால 128 நாட்கள் மிக வலுவாக அதிசார பெயற்சியாக உச்சம் பெற்ற அமைப்பில் வளமறுவார் பிறகு வக்ரகதியில் பின்னோக்கி நகர்வார் இந்த உச்சம் பெற்றிருக்கக்கூடிய காலகட்டம் என்பது 12 ஆண்டுகளுக்கு பிறகு அதிசாரமாக உச்சம் பெறக்கூடிய குருவின் அமைப்பால் திடீர் கோடீஸ்வர யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் பல நல்ல வாய்ப்புகள் பெரும்பாலும் நிறைவாக கிடைப்பதற்கான சந்தர்ப்பம் நிச்சயமாக உண்டு.

அதிலும் குறிப்பாக முழு சுப கிரகம் என்று அழைக்கக்கூடிய குருபகவான் நவ கிரகங்களிலே தோஷமற்றவராக இருப்பதோடு மட்டுமல்லாது எந்த ஒரு கிரகமும் குருவை பகை கிரகமாக பார்ப்பதில்லை அனைத்து கிரகமுமே குருவை நட்பு கிரகமாகவோ அல்லது சம கிரகமாகவோ மட்டும்தான் பார்க்கின்றன என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

அதே மேல் குருபார்க்கின் கோடி நன்மை என்று சொல்லக்கூடிய வகையில் குருவின் சுப பார்வை பல இடங்களில் பதியும் போது நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் மிகப்பெரிய அளவிலான அதிஷ்ட யோக வாய்ப்புகள் உங்களை தேடி வருவதற்கான சந்தர்ப்பம் நிச்சயமாக உண்டு. குருபகவான் உச்சம் பெற்ற அமைப்பில் பல இடங்களை வலுபடுத்த போகிறாரங்க.

 எனவே குருபகவான் சாதகமாக இருக்கிறார் சாதகமற்ற அமைப்பில் இருக்கிறார் என்று கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. உச்சம் பெற்ற குருவின் பார்வை பல இடங்களை வழுபடுத்துவதால் உறுதியாகவே பொருளாதார ரீதியான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அதிகரித்து காட்டக்கூடிய வகையில் பல நல்ல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் இந்த தருணத்தில் உங்களை தேடி வருகிறது. எந்த ஒரு கிரகமாக இருந்தாலும் அந்த கிரகத்தின் நகர்வும் பெயற்சியும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவதை காட்டிலும் குருபகவானினுடைய சிறு நகர்வு கூட மிக உன்னிப்பாகவும் கவனமாகவும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. 

அதற்கு மிக முக்கிய காரணம் நவகிரகங்களிலே குருபகவான் தான் வானியல் அரசன் நவகிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படுகிறார். குருபகவான் சாதகமாக இருக்கக்கூடிய வேளையில் திடீர் கோடீஸ்வர யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் நேர்கதியில் வந்து சேர்வதற்கான சாத்திய குறுகள் மிகவும் அபரிவிதமாக உண்டு. 

குறிப்பாக குருபகவான் இந்த வேளையில் 2ண்டு 5 மற்றும் 11 ஆகிய இடங்களில் வளம் பெறும்போது அபரிவிதமான அதிர்ஷ்ட யோகங்களை அள்ளி கொடுப்பார். நேர்வழியில் செல்வ செலிப்பு உங்களை தேடி வருவதோடு உங்களது வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறும். 

அதேபோன்று நடுநிலையான பலன்களை நான்கு ஏழு ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது மிக சிறப்பாக ஏற்படுத்தி கொடுப்பாருங்க. அதே சமயம் நன்மை தீமை கலந்த அமைப்பாக மூன்றுஆறு 10 12 ஆகிய இடங்கள் பார்க்கப்படுகின்றன குறிப்பாக குருபகவான் ஜென்மத்திலோ அஷ்டமத்திலோ அமர்வது சாதகமற்ற அமைப்பு என்று பார்க்கப்பட்டாலும் கூட மற்ற கிரக நிலைகள் தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் சாதகமான அமைப்பில் வளம் வந்தால் குருபகவான் தோஷமற்ற இருப்பதால் இந்த ஜென்மம் அஷ்டமம் போன்ற இடங்களில் வளம் வந்தாலும் கூட மிகப்பெரிய அளவிலான நன்மையும் முன்னேற்ற வாய்ப்புகளும் உறுதியாக உங்களை தேடி வரும் ஆனால் குருபகவானை பொறுத்தவரைக்கும் இந்த வேளையில் அதிசாரமாக உச்சம் பெறுகிறார். வக்கிரம் பெறுவதற்கு பதிலாக அவர் உச்சம் பெறுவதால் இந்த வேளையில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய அதிரடியான மாற்றங்கள் உறுதியாகவே மிகவும் சிறைப்பாக கிடைப்பதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அனைத்து வகையான விஷயங்களிலும் நிறைவாக கிடைக்க போகிறது. அதுமட்டுமல்லாது குருபகவான் ஒருவர்தான் தன்னுடைய ஆளுமையையும், ஆதிகத்தையும், குடும்பத்திலிருந்து தொழில், வியாபாரம், கல்வி, கலைத்துறை, அரசியல் துறை, விளையாட்டு, விவசாயம் என அனைத்திலும் ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய அற்புதமான கிரகம் என்று சொன்னால் அது நிச்சயமாக குருபகவான்தான். 

என்றால் குரு என்றால் ஞானம், அறிவு, இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி என்று சொல்லக்கூடிய அத்தனையையுமே ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவராக பார்க்கப்படுகிறார். எனவேதான் குருபகவான். மிகவும் வலுவாக இந்த வேளையில் அபரிவிதமான மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய அமைப்பில் அதிசாரமாக உச்சம் பெறுவதால் அடுத்த 128 நாட்களில் சுமார் நான்கு மாத காலங்களுக்கு மிக சிறப்பான வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் வலுவாக அள்ளி கொடுக்க போகிறார். 

அதிசார குருபகவான் உச்சம் பெறுவதால் எனவே இந்த வேளையில் நீங்கள் செய்யக்கூடிய சிறு முயற்சி கூட மிகப்பெரிய அளவிலான நல்ல வாய்ப்பையும் டீர் கோடீஸ்வர யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் பல மடங்கு லாபத்தையும் பெற்று தருவதற்கான நல்ல சந்தர்ப்பம் நிச்சயமாக உங்களை தேடி வருகிறது. எனவே தவறவிடாமல் இந்த தருணத்தை சரியாக பயன்படுத்தி கொள்வது நிச்சயமாக உங்களுடைய கையில் தான் இருக்கிறது என்பதுதான் எதார்த்தமான உண்மையாக உறுதியாகவே பார்க்கப்படுகிறது. 

அது மட்டுமல்லாது பொதுவாகவே குருபகவான் வெற்றி பலம் பெறுவதை காட்டிலும் மிக சிறப்பான நன்மைகளை உச்சபலம் பெறக்கூடிய இந்த வேளையில் ஏற்படுத்தி கொடுக்க போகிறாருங்க. எனவே தயக்கம் தடை தாமதம் எதுவும் இல்லாமல் பல பணிகளை செம்மையாக செய்து முடிக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பும் சந்தர்ப்பமும் உறுதியாகவே முழு சுப கிரகமாக இருக்கக்கூடிய குருபகவான் அள்ளி கொடுக்க போகிறார் சரியாக இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஏனென்றால் குரு உச்சம் பெறுவது என்பது மற்ற கிரக நிலைகளின் உச்சத்தை காட்டிலும் மிக சிறப்பான வளர்ச்சியை அள்ளி கொடுப்பதோடு மட்டுமல்லாது 12 ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் வலுவாக அதிசாரமாக உச்சம் பெறுகிறார் எனவே இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் குருபகவான் முறையாக உச்சம் பெறாமல் அதிசாரமாக உச்சம் பெறுகிறார் வக்கிரம் பெறுவதற்கு பதில் அதிசாரமாக உச்சம் பெற்று மிக வலுவான அமைப்பில் அடுத்த நான்கு மாத காலம் அமையற போகிறாரங்க பொதுவாகவே குருபகவானுக்கு அதிசார இயக்கமும் வக்கிர இயக்கமும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் கூட இந்த வேளையில் அவர் உச்சம் பெறுகிறார்.

எனவே அதீத நன்மையை கோடீஸ்வர யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் முதன்மையாக பெறக்கூடிய நான்கு ராசிகள் எவை என்று பாரு பார்த்தால் தனஸ்தானத்தில் இருக்கக்கூடிய மிதுன ராசி ஜென்மத்தை விட்டு விலகி தனத்தில் உச்சம் பெறுவதால் பொருளாதார ரீதியான வளர்ச்சி கிடைக்கும் குடும்பத்தில் திடீர் கோடீஸ்வர யோக வாய்ப்புகள் அபரிவிதமாக கிடைக்கும். அதுமட்டுமல்லாது மீன ராசி ஏழரை சனி காலகட்டம் என்றாலும் பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனை. 

நீதிமன்ற வழக்குகள், பாக பிரிவினை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைப்பதோடு நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய கோடீஸ்வர யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனை நீங்கி மிகவும் சிறப்பான வாய்ப்பு மீன ராசிக்காரர்களுக்கு இந்த வேளையில் கைகூடுவதற்கான சந்தர்ப்பம் உண்டு. விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் இருக்கக்கூடிய குரு ஒன்பதில் உச்சம் பெறுகிறார். 

ஒன்பதில் குரு என்று சொன்னாலே உச்சபட்ச நன்மையும் வளர்ச்சியும் நிறைவாக கிடைக்கும். அதிலும் குறிப்பாக இந்த வேளையில் அவர் ஒன்பதாம் இடத்தில் அமருவதால் விருச்சக ராசிக்காரர்களுக்கு பல வகையில் நன்மை உண்டு பாக்கியஸ்தானம் வலுபெறுவதால் நினைப்பத்த காரியங்கள் அனைத்தையும் செய்து முடிப்பதோடு மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி கலைத்துறை அரசியல் துறையில் உண்டு பெயர்புகள் அதிகரிப்பதோடு அமோகமான மாற்றத்தை சந்திக்கும் அற்புதமான வேலையாக அமைகிறது விருச்சிக ராசிக்காரர்களுக்கு நான்காவது ராசியாக கன்னி ராசிக்காரர்களுக்கு லாபஸ்தானத்தில் குருபகவான் அமர்கிறார் லாபஸ்தானத்தில் அமர்வதால் தொழில் வியாபாரம் உத்தியோகம் சார்ந்த பணிகளில் அசூர வளர்ச்சி கிடைக்கும். 

அற்புதமான வேளையாக அமைகிறது எனவே லாபத்தை பல மடங்கு உயர்த்தக்கூடிய வகையில் நல்ல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் இந்த வேளையில் அற்புதமாக கைகூடுகிறது எனவே சரியாக இந்த தருணத்தை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் நினைப்பதை காட்டிலும் கன்னி ராசிக்காரர்களுக்கு பல கோடீஸ்வர யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். மற்ற ராசிக்காரர்களுக்கு அதிசாரம் என்பதால் சில நன்மையும் தீமையும் கலந்த அமைப்புகளாக இருக்கிறது. பெரும்பாலும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம் உறுதியாகவே குருபகவான் உருவாக்கி கொடுக்கிறார் எனவே தவறவிடாமல் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் மேலும் அனைவருமே சாதகமாக மாற்றிக்கொள்ள வாரத்தில் வியாழக்கிழமை விரதம் இருந்து அருகாமையில் உள்ள குருபகவான் சன்னதி சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் மிக சிறப்பான வளர்ச்சி உறுதியாகவே உங்களுடைய வாழ்வில் அற்புதமாக கைகூடும். 

இது மட்டுமல்லாது இந்த நான்கு ராசிக்காரர்களை தவிர்த்து மேஷ ராசி மற்றும் மகர ராசி இந்த ராசிக்கும் மிக சிறப்பான நல்ல வாய்ப்புகள் அமோகமாக கிடைக்கும் அற்புதமான தருணமாக அமைகிறது என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?