இந்த வார ராசி பலன் என்ன? இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்ட யோகம்? சுக்கிரன் உச்சம் பெறுவதால் யாருக்கு நன்மை? செவ்வாய் ஆட்சி பலம் யாருக்கு நல்ல செய்தி கிடைக்கும்?
இந்த வார ராசி பலன்
அனைவருக்கும் வணக்கம்,
பிறரை நம்பி ஏமார்ந்து நிர்க்கதிய நிற்கக்கூடிய இந்த சூழலில் உறுதியாகவே உங்களது ராசிக்கு துணையாக வரும் தெய்வத்தின் அருளால் வீடு தேடி வரும் பணமூட்டை என்று சொல்லக்கூடிய வகையில் எந்தெந்த நிகழ்வுகள் அமைந்துள்ளன.
நவ கிரக நிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்க்கும்போது இந்த வாரத்தில் கிரகநிலைகளின் அமைப்பால் ஏற்படக்கூடிய அதிரடியான மாறுதல்களும் முன்னேற்ற வாய்ப்புகளும் என்ன உங்கள் ராசிக்கு என்ன பலன்.
உங்கள் ராசிக்கு உறுதுணையாக வரும் தெய்வத்தின் அருளால் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்ல வாய்ப்பு எந்தெந்த விஷயங்களில் நிறைவாக கைகூடுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது உறுதியாகவே இந்த வாரத்தில் பெரும்பாலும் மற்றவர்களை நம்பி ஏமாந்து நிர்கதியாக நிற்கக்கூடிய சூழலில் உங்களுக்கு உருதுணையாக வரும் தெய்வம் என்று சொல்லக்கூடிய வகையில் உங்களது வீட்டில் இருக்கும் பெண் தெய்வமோ அல்லது குலதெய்வத்தின் அருளாலோ நிறைவான மாறுதலை சந்திக்க முடியும்.
அதோடு மட்டுமல்லாது இந்த வேளையில் மிகவும் மென்மையான கிரகம் என்று சொல்லக்கூடிய சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார் எனவே நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் வராகி அம்மனின் அருளும் விரைவாக உங்களை தேடி வருவதால் மிக சிறப்பான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் நிச்சயமாக கிடைக்க போகிறது.
அலட்சியம் இல்லாமல் பயன்படுத்தி கொண்டால் இந்த தருணம் என்பது பலராசி ராசிக்காரர்களுக்கு அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
பொதுவாக நவ கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரக நிலைகளுமே ராசிக்கு சாதகமாக வளம் பெறுமா என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு கிரகம் சாதகமான அமைப்பிலும் மற்றொரு கிரகம் சாதகமற்ற சூழ்நிலையும் ஏற்படுத்தும்.
அந்த கிரகத்தின் தன்மையை புரிந்து கொண்டால் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை உணர்ந்து ட்டங்களை சிறப்பாக மாற்றுவதால் மற்றவர்களை நம்பி ஏமாந்து முதலீடு செய்த சூழலில் அதனை மீட்கக்கூடிய ஒரு தருணமாக அமைவதோடு மட்டுமல்லாது மற்றவர்களை நம்பியதால் மதிப்பும் மரியாதையும் இழந்த சூழலில் அந்த மதிப்பையும் மரியாதையும் மீண்டும் பெறக்கூடிய அற்புதமான வேலையாக இந்த தருணம் அமைய போகிறது.
உச்ச குரு பகவான் பலன்:
சரியாக தருணத்தில் விழிப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஏனென்றால் குருபகவான் கடக ராசியில் உச்சபலம் பெற்று வளம் வருகிறார் இந்த வாரம் முழுவதுமே அவர் உச்சபலம் பெற்று வளம் வரறக்கூடிய இந்த வேளையில் அதீத நன்மைகளை குருபகவான் யார் யாருக்கு ஏற்படுத்துகிறார் என்றால் உறுதியாகவே இந்த வேளையில் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அதிசாரமாக உச்சம் பெற்றிருப்பதால் நிச்சயமாக உண்டு.
அது மட்டுமல்லாது மிதுன ராசிக்காரர்களுக்கு இல்லத்தில் பல சுப நிகழ்வுகள் கையூடும் மற்றவர்களை நம்பி இழந்த சொத்துக்களை மீட்கக்கூடிய வகையில் நல்ல வாய்ப்புகள் குருபகவானின் அமைப்பால் மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டு அது மட்டுமல்லாது ஏழரை ரை சனியாக இருந்தாலும் மீன ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனை நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல சிரமங்கள் விலகக்கூடிய சந்தர்ப்பமும் வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்பும் நிச்சயமாக உண்டு.
எதிர்பார்ப்புகளும் திருமணம் உள்ளிட்ட பல சுப நிகழ்வுகளும் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவே குருவின் அமைப்பால் கையூடுகிறது.
ஒன்பதில் குரு என்றாலே உச்சபட்ச நன்மையும் வளர்ச்சியும் விருச்சிக ராசிக்காரர்களாகிய உங்களை தேடி வருகிறது. குருவின் அமைப்பால் நான்கு திசையிலும் இருந்து நன்மை விருச்சிக ராசிக்காரர்களாகிய உங்களை தேடி வருகிறது. சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
லாபஸ்தானத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு குருபகவான் வளம் வறுவதால் உறுதியாகவே இழந்த பணத்தை மீட்கக்கூடிய வகையில் தொழில்துறை வியாபாரத்ததுறை உத்தியோகம் சார்ந்த பணிகளில் மிக சிறப்பான நல்ல மாறுதலை உருவாக்கும் தருணமாக அமைகிறது.
சனி வக்கிரத்தில் இருக்கும் பலன்:
குருவின் அமைப்பு இப்படி இருக்க சனி பகவானை பொறுத்தவரைக்கும் மீன ராசியில் வக்கிரம் பெற்றிருக்கிறாருங்க. சனி வக்கிரம் பெற்றிருப்பதால் தொழில் மற்றும் உத்தியோக ரீதியான பணிகளில் மந்தமான நிலையை போக்க வேண்டும் என்றால் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த தருணத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சந்தர்ப்பம் மகர ராசிக்காரர்களுக்கு நிறைவாக உண்டு. இதோடு மட்டுமல்லாது துலாம் ராசிக்காரர்களுக்கு நினைப்பதை காட்டிலும் புதிய தொழில் துவங்குதல் தொழிலை மேன்படுத்துதல் போன்ற காரியங்கள் அபரிவிதமாக செய்ய முடியும்.
இந்த வேளையில் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபத்தில் இருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் என அனைத்து வகையான பணிகளிலும் லாபம் பலமடங்கு உயரும் தருணமாக பார்க்கப்படுகிறது.
தனியின் அமைப்பு இந்த ராசிக்காரர்களுக்கு அபரிவிதமான நன்மையை ஏற்படுத்தி கொடுக்கிறது. மற்ற ராசிக்காரர்கள் சற்று விழிப்புணர்வுடன் இருந்தால் சிறப்பான மாற்றத்தை நிச்சயமாக சந்திக்க முடியும்.
ராகு கேது பகவான் பலன்:
அதே வேளையில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு லாபத்தில் இருப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு ராகுவை போல் கொடுப்பார் இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் இந்த தருணத்தில் பல நல்ல வாய்ப்புகளை அதிரடியாகவும் சிறப்பாகவும் ஏற்படுத்தி கொடுக்கிறார் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் உறுதியாகவே வெற்றி கிடைக்கும் ராகுவின் அமைப்பால் கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் ஆரோக்கிய தொல்லைகள் நெருக்கடிகள் கடன் சார்ந்த தொல்லைகள் போன்றவை விலகக்கூடிய சந்தர்ப்பம் ராகு ராகுவின் அமைப்பால் உறுதியாக உண்டு.
நல்ல வேலைவாய்ப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவை ரிஷப ராசிக்காரர்களுக்கு அமையக்கூடிய சந்தர்ப்பம் ராகுவின் அமைப்பால் வல்லுவாக கிடைக்கிறது. கேதுவின் அமைப்பை பொறுத்தவரைக்கும் இந்த வேளையில் மிகப்பெரிய அளவிலான வெற்றி வாய்ப்பை தனுசு ராசிக்காரர்களுக்கு உறுதியாகவே ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
மிதுன ராசிக்காரர்களுக்கும் எதிர்பார்க்கக்கூடிய முன்னேற்ற வாய்ப்புகள் தடையில்லாமல் கிடைக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான சிந்தனை கற்பனையான பயம் எதிர்காலத்தை பற்றிய அச்சம் குழப்பம் போன்ற அனைத்தையும் நீக்கி மிகப்பெரிய அளவில தனலாபத்தை அதிகரிக்கக்கூடிய நல்ல வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் கேது ஏற்படுத்தி கொடுக்கிறாருங்க ஏழரை சனி காலகட்டம் என்றாலும் மீன ராசிக்காரர்களுக்கு ஒரு முயற்சி கூட நல்ல தனலாபத்தையும் பொருளாதார ரீதியான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கிறது என்பதை கேது உறுதிப்படுத்துகிறது.
மற்ற ராசிக்காரர்கள் எதிர்மறையான சிந்தனைகளுக்கு சற்று கடிவாளம் இடுவது நல்லதாக பார்க்கப்படுகிறது.
செவ்வாய் ஆட்சி பலம் யாருக்கு நன்மை:
கேதுவின் அமைப்பை பொறுத்தவரைக்கும் அதேபோன்று செவ்வாயின் அமைப்பை பொறுத்தவரைக்கும் இந்த வேளையில் செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால் பொதுவாகவே அனைத்து ராசிக்காரர்களுக்கும் சிறப்பான நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட அபரிவிதமான நன்மை என்று சொல்லக்கூடிய வகையில் எங்களுடைய பெயரில் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய அற்புதமான வாய்ப்பும் சந்தர்ப்பமும் கன்னி ராசிக்காரர்களுக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கும் குறைவில்லாமல் கிடைக்க போகிறது.
எந்த ஒரு காரியத்தை கையில் எடுத்தாலும் அதிரடியாகவும் தடாலடியாகவும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் வலுவாக கிடைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதேபோன்று மகர ராசிக்காரர்களுக்கு ராசியின் உச்ச அதிபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால் மகர ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைவாக கிடைக்கும்.
நீங்கள் நினைப்பதை காட்டிலும் மிகப்பெரிய அளவில் அபரிவிதமான வளர்ச்சியை இந்த வாரத்தில் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதோடு தொழில்துறை வியாபார துறையில் நல்ல மாறுதல் உண்டு. புதிதாக அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய முதன்மையான அதிஷ்ட யோகம் மகர ராசிக்காரர்களாகிய உங்களுக்கு கிடைக்கிறது என்பதை செவ்வாய் உறுதிப்படுத்துகிறார்.
சுக்கிர பகவான் பலன்:
அதேபோன்று சுக்கிரனும் நீற்ற நிவர்த்தி பெற்று ஆட்சி பலம் பெறுவதால் நல்ல மாற்றம் உறுதியாக உண்டு. நவகிரகங்களிலே மென்மையான கிரகமாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவது உறுதியாகவே 12 ராசிக்காரர்களுக்கும் வரவேற்கத்தக்க ஒரு அமைப்பாக பார்க்கப்பட்டாலும் கூட அதீத நன்மை கன்னி ராசிக்காரர்களுக்கு நீச்ச நிவர்த்தி பெறுவதால் குடும்பத்தில் பல்வேறு வகையான சுப காரியங்கள் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் கைகூடும் அதோடு மட்டுமல்லாது கலைத்துறை அரசியல் துறை ரீதியான எதிர்பார்ப்புகள் இந்த தருணத்தில் சிறப்பாக கைகூடக்கூடிய சந்தர்ப்பம் உண்டு
அதேபோன்று மிதுன ராசிக்காரர்களுக்கும் நல்ல வளர்ச்சி உறுதியாக ஏற்படுத்தி கொடு கொடுக்கிறாருங்க இந்த தருணத்தில் சுக்கிரன் இது மட்டுமல்லாது கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியாக இருந்தாலும் மிக சிறப்பான நல்ல வாய்ப்புகளை அதிரடியாக ஏற்படுத்தி கொடுக்கிறார்.
தனுசு ராசிக்காரர்களுக்கு விற்கு பகை கிரகமாக இருந்தாலும் கூட மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அவரிவிதமாக ஏற்படுத்தி கொடுப்பதால் மிகப்பெரிய அளவிலான நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் உறுதியாகவே உங்களை தேடி வருகிறது சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சூரியன் நீட்ச பலன்:
சூரியனின் அமைப்பை பொறுத்தவரைக்கும் நீச்சம் பெற்றிருப்பதால் சூழ்நிலையும் சற்று பாதகமற்ற சூழலாக தான் பார்க்கப்படுகிறது உஷ்ண கிரகமான சூரியன் நீச்சம் பெற்றிருப்பதால் அனைத்து ராசிக்காரர்களுமே சற்று உடல்நலத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது உறுதியாகவே நல்லதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் சூரியன் நீட்சம் பெற்றிருந்தாலும் அவருடைய சஞ்சார அமைப்பு ஆளுமையும் அதிகாரமும் கொண்ட உயர் பதவிகளையும் பொறுப்புகளையும் பெற்று தருவதோடு மட்டுமல்லாது இந்த வேளையில் எதிர்பார்ப்பதை காட்டிலும் பல அதிரடியான முன்னேற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் சிறப்பான தருணமாக அமைந்திருப்பதால் நிறைந்த நன்மை யார் யாருக்கு கிடைக்கிறது என்றால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசியின் அதிபதியாக பார்க்கப்படுகிறார் அவர் வெற்றிக்கு உரித்தான மூன்றில் அமர்ந்திருப்பதால் இந்த தருணத்தில் அழைச்சலும் சிரமமும் கட்டுக்குள் இருக்கும் எதிர்பார்க்கக்கூடிய வெற்றி வாய்ப்புகள் உறுதியாகவே தேடி வரும் அதேபோன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும் எதிரிகள் கூட நண்பர்களாக மாறக்கூடிய அற்புதமான வாய்ப்பும் சந்தர்ப்பமும் சூரியனின் அமைப்பால் நிறைவாக கிடைக்கிறது மகர ராசிக்காரர்களுக்கு தொழில் துறை வியாபார துறையில் நல்ல சந்தர்ப்பம் உண்டு லாபத்தை பலமடங்கு உயர்த்தக்கூடிய வகையில் தனுசு ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம் நிறைந்த ஒரு தருணமாக உறுதியாகவே சூரியன் மாற்றிக் கொடுக்கிறார் எனவே தனுசு ராசிக்காரர்களுக்கு பல மடங்கு லாபம் இந்த தருணத்தில் நிச்சயம் நிறைவாக கிடைக்க போகிறது.
புதன் வக்கிரம் யாருக்கு நன்மை:
விதியாக்காரகரான புதனின் அமைப்பை பொறுத்தவரைக்கும் புதன் வக்ரகதியில் வளம் பெறுகிறார் வக்கிரம் பெற்றிருந்தாலும் கூட இந்த வேளையில் எதிர்பார்ப்பதை காட்டிலும் கல்வியில் சற்று கூடுதல் கவனம் அனைத்து ராசிக்காரர்களுமே செலுத்துவது நல்லதாக பார்க்கப்படுகிறது.
கவனச் சிதரல் அதிகரிக்க கூடிய வகையில் பல்வேறு வகையான சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.
எனவே கவன சிதரலை தவிர்ப்பது நல்லதாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் நுட்பத்தை நன்கு பயன்படுத்தி சாதுரியமான நன்மைகளை பெறக்கூடிய சந்தர்ப்பத்தை உறுதியாகவே ராசியின் அதிபதியாக இருக்கக்கூடிய வகையில் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த தருணத்தை சிறப்பானதாக மாற்றி கொடுக்கிறார்.
அதே போன்று மிதுன ராசிக்காரர்களுக்கு பல நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். சாதுரியமாக அறிவாற்றலை பயன்படுத்துவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல லாபமும் புதிய ஆர்டர்களும் ஒப்பந்தங்களும் இந்த வேளையில் நிறைவாக உங்களை தேடி வருகிறது என்பத வித்யா கரகரான புதன் திட்டவட்டமாக உறுதிப்படுத்திக் கொடுக்கிறார்.
சந்திர பகவான் பலன்:
இந்த வேளையில் சந்திரனை பொறுத்தவரைக்கும் மிகவும் வலுவாக தனுசு மகரம் கும்பம் என பல இடங்களில் மாறி வளமற போகிறாருங்க. தனுசு ராசிக்காரர்களுக்கு ராசிக்காரர்களுக்கு கும்ப ராசிக்காரர்களுக்கு மந்தமான சூழ்நிலை ஏற்படும் எனவே சற்று கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருப்பது நல்லது.
அதேபோன்று சந்திரன் அஷ்டமத்தில் வளம் வரக்கூடிய வேளையில் உறுதியாகவே ரிஷப ராசிக்காரர்கள் மிதுன ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்கள் மற்றும் சிம்ம ராசிக்காரர்கள் சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும்போது இந்த வாரத்தில் கூடுதல் கவனத்துடன் இருங்க. சந்திரன் அஷ்டமத்தில் இருந்தாலும் வளர்பிறை சந்திரனாக அஷ்டமத்தில் இருக்கிறார். எனவே பெரிய அளவிுல நெருக்கடி இல்லை.
இருந்தாலும் சந்திராஷ்டம தினங்களில் மிக முக்கியமான பணிகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று சந்திரன் சாதகமற்ற சூழலாக இருக்கக்கூடிய இந்த தருணத்தில் பல சுப நிகழ்வுகளை உறுதி செய்வதையும் தவிர்க்க வேண்டும். மற்றபடி சந்திரனின் அமைப்பை பொறுத்தவரைக்கும் அனைத்து ராசிக்காரர்களுக்குமே சிறப்பான நல்ல வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் வளர்பிறை சந்திரனாக வளமரக்கூடிய இந்த வேளையில் ரெட்டிப்பு நன்மை நிறைந்தவையாக மாற்றிக் கொடுக்கிறார்.
பரிகாரம்:
எனவே சரியாக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் உங்களுடைய ராசிக்கு வலுபெறக்கூடிய வகையில் பல நல்ல மாற்றம் நிச்சயமாக உண்டு. அதுமட்டுமல்லாது இந்த வேளையில் உறுதியாகவே அனைத்து ராசிக்காரர்களுமே வாரத்தில் வியாழக்கிழமை விருதம் இருந்து அருகாமையில் உள்ள வராகி அம்மன் ஆலயம் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
நீங்கள் நினைப்பதை காட்டிலும் மிக சிறப்பான வளர்ச்சியும் முன்னேற்றமும் அபரிவிதமாக உங்களை தேடி வரும். குலதெய்வத்தின் அருள் கிடைப்பதோடு வராகி அம்மனின் துணை நிறைவாக கிடைப்பதால் நம்பி ஏமாந்து நிர்கதியாக இருக்கக்கூடிய சூழலில் நல்ல மாறுதல் கிடைப்பதோடு மட்டுமல்லாது வீடு தேடி வரும் பணமூட்டை என்று சொல்லக்கூடிய வகையில் பல நல்ல பண வரவிற்கான வாய்ப்புகளும் சாத்திய கூறுகளும் நிறைவாகவே உங்களை தேடி வரப்போகிறது. சரியாக இந்த தருணத்தை நுட்பமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி உறுதியாகவே உண்டு.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you