சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றதால் எந்த நான்கு ராசிக்கு யோகம்? சுக்கிர பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை? சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றால் என்ன பலன்?
சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றதால் எந்த நான்கு ராசிக்கு யோகம்?
சுக்கிர பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை?
சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றால் என்ன பலன்?
சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றால்:
களத்தில் இறங்கிவிட்டான் சுக்கிரன். நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல நேரம் இனி ராஜயோகம் என்று சொல்லக்கூடிய வகையில் தொட்ட காரியம் அனைத்திலும் உறுதியாகவே வெற்றி கிடைக்கும்.
ஆட்சி பலம் பெறக்கூடிய சுக்கிரனின் அமைப்பால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அமோகமான யோக வாய்ப்புகள் கிடைக்கிறது.
அதே சமயம் எந்த ராசிக்காரர்களுக்கு சற்று சாதகமற்ற சூழல் உருவாகிறது அமோக நன்மையை பெறக்கூடிய நான்கு ராசிகள் எவை நடுநிலையான பலனை பெறக்கூடிய ராசிகள் எவை?
சுக்கிர பெயற்சியால் பெரிய அளவில பலனை பெற முடியாத ராசிகளாக எவையெல்லாம் அமைந்துள்ளன என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது உறுதியாகவே நவ கிரகங்களிலே இயற்கை சுப கிரகம் என்று அழைக்கக்கூடிய சுக்கிரன்.
பொதுவாக ஆட்சி பலம் பெறுவது அனைத்து ராசிக்காரர்களுக்குமே உறுதியாக வரவேற்கத்தக்க சிறப்பான அமைப்பையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே வேளையில் இவர் சஞ்சரிக்கக்கூடிய இடத்தை பொறுத்து இந்த பலன்களில் சிறு மாறுதல் ஏற்படுவதால் உறுதியாகவே 12 ராசியில் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு களத்தில் இறங்கிவிட்டான் சுக்கிரன்.
நான்கு ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல நேரம் என்று சொல்லக்கூடிய வகையிலும் இனி ராஜயோகம் தொட்ட அனைத்திலும் உறுதியாகவே வெற்றி கிட்டும் என்று சொல்லக்கூடிய வகையில் பல அதிரடியான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் இந்த வேளையில் ஏற்படுத்திக் கொடுக்கிறாருங்க சுக்கிரன் எனவே சரியாக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் நான்கு ராசிக்காரர்கள் யார் என்பதை பார்ப்பதற்கு முன் பொதுவாக சுக்கிரன் என்றாலே நவகிரகங்களிலே சுகாதிபதி என்று அழைக்கப்படுகிறாரங்க ஏனென்றால் மனித வாழ்வில் செல்வ செழிப்பு சௌகரியம் ஆடம்பரமான வசதி வாய்ப்பு பொருளாதார ரீதியான வளர்ச்சி தன்னிறைவு கொண்ட பொருளாதார ரீதியான தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்பு
மற்றவர்களுக்கு சௌகரியங்களை உருவாக்க கூடிய வகையில் சம்பளத்தை கொடுக்கக்கூடிய வகையில் சிறப்பான கலைய ரீதியான நுட்பமான விஷயங்களை கற்றுக்கொண்டு மிக சிறப்பான வளர்ச்சியை காணுதல் போன்ற அனைத்துமே சுக்கிரனின் அருள் இருந்தால் மட்டும்தான் அது சாத்தியம். எனவேதான் நவகிரகங்களிலே அவர் சுகாதிபதி என்றும் அசுர குரு என்றும் அழைக்கப்படுகிறாருங்க.
சுக்கிரன் பலம்:
அப்படிப்பட்டவர் மனித வாழ்க்கையே தலைகீழாக புரட்டி போடக்கூடிய அளவிற்கு இவருடைய வல்லமை என்பது சற்று கூடுதலாகவே கிடைக்கும் ஏனென்றால் நீங்கள் பரம ஏழையாக இருந்தாலும் கூட சுக்கிரனின் அருள் கிடைக்கும்போது சுக்கர தசையோ அல்லது சுக்கர புக்தியோ நிறைவாக அமைந்தால் உங்களுடைய சிறு முயற்சி கூட அப்படியே உங்களுடைய நிலைமையை தலைகீழாக மாற்றக்கூடிய அளவிற்கு வாய்ப்பும் சந்தர்ப்பமும் நிறைவாக அள்ளி கொடுக்கிறது.
எனவேதான் சுக்கிரனினுடைய அமைப்பு மிக உன்னிப்பாகவும் கவனமாகவும் பாரு பார்க்கப்படுகிறது சுக்கிரன் வருடத்தில் பல இடங்களில் மாறி வளம் வந்தாலும் கூட தசாபுத்திகளின் அடிப்படையில் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் சுக்கிர தசையோ அல்லது சுக்கிர புக்தியோ பிறப்பின் போது மிக வலுவாக சுக்கிரன் இருந்தாலும் நிறைந்த நன்மையை அள்ளி கொடுப்பாருங்க அந்த வகையில் பார்க்கும்போது சுக்கிரன் மிக அற்புதமான மாற்றத்தை ஆட்சி பலம் பெறுவதால் பொதுவாகவே அனைத்து ராசிக்காரர்களுக்குமே ஏற்படுத்திக் கொடுப்பார்.
அதைவிட இந்த தருணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி சியையும் முன்னேற்றத்தையும் அள்ளி கொடுக்கக்கூடிய வகையில் அற்புதமான அமைப்பில் வலுவாக வளம் வரற போகிறாரங்க.
எனவேதான் இந்த தருணம் என்பது சுக்கிரனின் ஆட்சி பலம் என்பது மிக சிறப்பான நல்லபல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் உறுதியாகவே ஏற்படுத்திக் கொடுக்கிறது.
அதிக நன்மை பெறும் இடம்:
அனைத்து ராசிக்காரர்களுக்குமே நன்மை நிறைவாக கிடைக்கும் என்றாலும் கூட அவர் ஆட்சி பலம் பெற்றிருக்கக்கூடிய இடத்தின் அடிப்படையில் சஞ்சார அமைப்பின் அடிப்படையில் அதீத நன்மைகளை பெறக்கூடிய இடங்களாகரண்டுஐந்து ஒன்பது மற்றும் 11 இந்த நான்கு இடங்கள் பார்க்கப்படுகிறது.
நடுநிலை பலன்:
இதற்கு அடுத்தபடியாக நான்கு மற்றும் ஏழு ஆகிய இடங்களும் ஜென்மம், தைரியம், கர்மம் போன்ற இடங்களில் சஞ்சரித்தாலும் நிறைந்த நன்மையை எதிர்பார்க்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கிறார்.
சுக்கிரன் மறையும் இடம்:
இந்த வேளையில் மறையக்கூடிய இடங்களான இருக்கக்கூடிய ஆறு எட்டு 12 ஆகிய இடங்கள் இவ்வளவு சாதகமான நன்மை தரக்கூடிய இடங்களாக பார்க்க முடியாது.
ஆனாலும் இந்த வேளையில் மறைந்த சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் சில நன்மைகளை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பமும் உண்டு.
கன்னி ராசி பலன்கள்:
இப்படி அனைத்து ராசிக்காரர்களுக்கும் சில நன்மைகளை ஏற்படுத்தி கொடுத்தாலும் கூட அதீத நன்மை என்று சொல்லக்கூடிய வகையில் எந்த நான்கு ராசிக்காரர்கள் அமைந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் முதலாவதாக தனஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தை விட்டு விலகி ஆட்சி பலம் பெறுவது ராசியின் அதிபதியான புதனுக்கு நட்பு கிரகமாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவது உறுதியாகவே கன்னி ராசிக்காரர்களுக்கு தனரீதியான வளர்ச்சியையும் பொருளாதார ரீதி யான முன்னேற்ற வாய்ப்புகளையும் இந்த தருணத்தில் ஏற்படுத்திக் கொடுக்கிறது. சிறு முயற்சி கூட கன்னிராசிக்காரர்களுடைய வாழ்வில் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் சந்திப்பதோடு தனரீதியான வளர்ச்சி காணக்கூடிய அற்புதமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாது புத ஆதித்திய யோகம் புத சுக்கர யோகம் போன்றவை மிக வலுவாக சுக்கிரன் இந்த வேளையில் சூரியன் மற்றும் புதனுடன் இணைந்திருப்பதால் ஏற்படுத்தி கொடுக்கிறார்.
அஷ்டமத்தை பார்ப்பதால் அஷ்டம பாதிப்புகள் முற்றிலுமாக விலகி மிக சிறப்பான வளர்ச்சியும் முன்னேற்ற வாய்ப்பும் அபரிவிதமாக உங்களை தேடி வரக்கூடிய சிறப்பான தருணமாக அமைந்திருக்கிறது எனவே தவறவிடாமல் இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் கன்னி ராசிக்காரர்கள்.
மிதுன ராசி பலன்கள்:
இரண்டாவதாக பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடத்தில் வளம் வரறக்கூடிய சுக்கிரன் மிதுன ராசிக்காரர்களுக்கு நிறைந்த நன்மையை அள்ளி கொடுக்கிறார்.
பூர்வ புண்ணியாதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஐந்தில் அமர்வதால் உறுதியாகவே இந்த வேளையில் சுக்கிர தசையோ அல்லது சுக்கிர புக்தியோ நடைபெற்றால் மிதுன ராசிக்காரர்கள் தங்களுடைய பெயரில் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டு தொழில் வியாபாரம் உத்தியோக ரீதியான பணிகளில் பெரு முயற்சி கூட அபரிவிதமான லாபத்தையும் பொருளாதார ரீதியான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பல மடங்கு ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய சந்தர்ப்பமும் வாய்ப்பும் மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டு.
குடும்பத்தில் மனநிறைவு கிடைப்பதோடு பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனைகள் விலகி இல்லத்தில் எதிர்பார்ப்பதை காட்டிலும் நிறைந்த நன்மையும் முன்னேற்றமும் அடுத்தடுத்து உறுதியா ஆகவே மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டு.
கும்ப ராசி பலன்;
அஷ்டமத்தை விட்டு விலகி ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சுகாதிபதியும் பாக்கியாதிபதியுமாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் பாக்கிய ஸ்தானமாகிய ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று தைரிய ஸ்தானத்தை பார்க்கிறார்.
கும்ப ராசிக்காரர்களுக்கு கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலகட்டம் என்றாலும் கூட சுக்கிரன் வலுவாக ஆட்சி பலம் பெறக்கூடிய இந்த வேளையில் கலை ரீதியாக உங்களது திறமையை மேன்படுத்துவதோடு மட்டுமல்லாது எந்த காரியத்தை தொட்டாலும் உறுதியாகவே வெற்றி கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் இடம் என்பதால் பல வகையில் நன்மை நிறைந்த வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உண்டு.
களத்தில் இறங்கிவிட்டான் சுக்கிரன் என்று சொல்லக்கூடிய வகையில் நான்கு திசையிலும் இருந்து நல்ல செய்திகள் இனிமையாக கிடைக்கும். எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றிகரமாக அமையும் என்று சொல்லக்கூடிய வகையில் வெற்றிக்கே உரித்தான மூன்றாம் இடத்தை வலுவாக பார்க்கிறார்.
எனவே கும்ப ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதோடு மட்டுமல்லாது அஷ்டமத்தை விட்டு விலகி இருப்பதால் எடுத்த காரியம் அனைத்திலும் உறுதியாக வெற்றி உண்டு. கலைத்துறை அரசியல் துறையில் நினைப்பதை காட்டிலும் அபரிவிதமான மாற்றம் இந்த தருணத்தில் உங்களை தேடி வருகிறது.
தனுசு ராசி பலன்:
அதேபோன்று தனுசு ராசிக்காரர்களுக்கு லாபாதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரன் இந்த வேளையில் லாபஸ்தானமாகிய 11 ஆம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறாருங்க. எனவே உத்தியோகம் மற்றும் தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் அமைவதோடு மட்டுமல்லாது இந்த தருணத்தில் ஒழுக்கமாகவும் நுட்பமாகவும் பல காரியங்களை செய்து முடிப்பதால் பொருளாதார ரீதியான வளர்ச்சி பெறக்கூடிய வகையில் புதிய ஒப்பந்தங்களும் நல்ல வாய்ப்புகளும் இந்த தருணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் சாதகமாகவே தனுசு ராசிக்காரர்களுக்கு கைகூடுகிறது.
அது மட்டுமல்லாது ஐந்தாம் இடத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனைகள் விளகுவதோடு குடும்பத்தில் மனநிறைவும் மகிழ்ச்சியும் காணக்கூடிய வகையில் தனுசு ராசிக்காரர்களுக்கு பல நல்ல சிறப்பான மாற்றம் உண்டு. இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அமோகமான வளர்ச்சி என்று சொல்லக்கூடிய வகையில் உறுதியாகவே தொட்ட காரியம் அனைத்திலும் மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்.
கடக ராசி பலன்:
இதற்கு அடுத்தபடியாக கடக ராசிக்காரர்களுக்கு சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். சொந்த கட்டிடத்திற்கு தொழிலை மாற்றுதல் பல்வேறு வகையான சுப நிகழ்வுகளை சிறப்பாக செய்தல் போன்ற அனைத்து காரியங்களும் சிறப்பாக கைகூடும்.
மேஷ ராசி பலன்:
அதேபோன்று மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வேளையில் திருமண தடைகள் புத்திரபாக்கிய தடைகள் போன்றவை நீங்கி திருமணம் மிக சிறப்பாக கைகூடக்கூடிய அற்புதமான வேலையாக பார்க்கப்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே உறவு பலுபடும் சிறப்பான தருணமாகவும் உறுதியாகவே அமைந்திருக்கிறது.
இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்பதை காட்டிலும் நல்ல மாற்றம் உண்டு. இதற்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய மற்ற ஆறு ராசிக்காரர்களும் சற்று கவனத்துடன் இருந்தால் நிறைந்த நன்மை கிடைக்கும்.
துலாம் ரிஷப ராசி பலன்:
அதே சமயம் துலாம் ராசிக்காரர்களுக்கு ராசியின் அதிபதியாக இருக்கிறார். அதேபோன்று ரிஷப ராசிக்கும் ராசியின் அதிபதியாக இருப்பதால் அவர் பலம் பெறக்கூடிய இந்த தருணம் எதிர்பார்ப்பதை காட்டிலும் ஆட்சி பலம் பெறக்கூடிய ராசியின் நாதர் துலா மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி பெறுவதோடு சுப நிகழ்வுகளை நிறைவாக சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் உறுதியாகவே கிடைக்கும்.
இப்படி களத்தில் இறங்கிவிட்டான் சுக்கிரன் என்று சொல்லக்கூடிய வகையில் ஆட்சி வளம் பெறுவதால் பல அமோகமான நன்மைகளை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.
சிறந்த பரிகாரம்:
மேலும் இந்த தருணத்தை சாதகமாக மாற்றி கொள்ள வேண்டும் என்றால் உறுதியாகவே இந்த வேளையில் சுக்கிரனின் தினமாக கருதக்கூடிய வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அருகாமையில் உள்ள வராகி அம்மன் ஆலயம் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் மிக சிறப்பான வளர்ச்சியும் முன்னேற்றமும் நிச்சயமாக உங்களுடைய அனைவருடைய வாழ்விலும் மிகவும் வலுவாக கிடைக்கக்கூடிய அற்புதமான யோக வாய்ப்புகள் உறுதியாகவே அமையும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you