எந்த மூன்று ராசிக்கு யோகம்? குரு வக்கிரம் யாருக்கு நன்மை? நவம்பர் மாத ராசி பலன்கள்
எந்த மூன்று ராசிக்கு யோகம்? குரு வக்கிரம் யாருக்கு நன்மை?
நவம்பர் மாத ராசி பலன்கள்
november month rasi palan
நவம்பர் மாதம் கிடைக்கும் குட் நியூஸ்:
அனைவருக்கும் வணக்கம்.
அலட்சியம் வேண்டாம். அவசியமாக பாருங்கள். நவம்பர் மாதம் வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ் என்று சொல்லக்கூடிய வகையிலும் யாராலும் தடுக்க முடியாது நடந்தே தீரும்.
குறிப்பாக திடீர் அதிர்ஷ்டமும், பணவரவும் நிச்சயமாக கிடைக்கப்போகும். இந்த மூன்று ராசிகள் என்று சொல்லக்கூடிய வகையில் எந்த மூன்று ராசிக்காரர்களுக்கு திடீர் அதிஷ்டமும், பணவரவும் உறுதியாக கிடைக்க போகிறது.
வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ்:
வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ் ஆக டையக்கூடிய சந்தர்ப்பம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நிறைவாக கிடைக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது உறுதியாகவே இந்த தருணத்தில் கிரகநிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் கிரகநிலைகளின் அமைப்பு பல அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய இந்த வேளையில் நவம்பர் மாதம் முடிவதற்குள் வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ் என்று சொல்லக்கூடிய வகையில் சிறப்பான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு வலுவாக கிடைக்கிறது.
கிரக அமைப்பு நவம்பர் மாதம்:
அதற்கு முன்னதாக இந்த நவம்பர் மாதத்தில் கிரகநிலைகளின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
குரு பகவான்:
பொதுவாக நவ கிரக நிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்க்கும்போது குருபகவான் உச்சபலம் பெற்று தனது உச்ச ராசியான கடகத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறார்.
குரு கடகத்தில் வளம் பெறுவது பாதகமான அமைப்பாக பார்க்கப்படுகிறது அது மட்டுமல்லாது அவர் 11ஆம் தேதிக்கு பிறகு வக்ிரகதியில் திரம்புகிறார் அதிசார இயக்கத்தின் காரணமாக உச்சம் பெற்ற குருபகவான் தற்போது வக்கிரம் பெற்ற அமைப்பில் திரும்புவதும் சற்று அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. வலிமை வாய்ந்த கிரகமாக இருக்கக்கூடிய குருபகவான் வக்கிரகதியில் திரும்புவது சற்று சாதகமற்ற சூழல் என்று பார்க்கப்பட்டாலும் கூட ஏற்கனவே அவர் அதிசாரமாக தான் உச்சம் பெற்றிருக்கிறார் எனவே குருபகவான் வக்கிரம் பெற்றாலும் பெரிய அளவில் சிரமங்கள் ஏற்படாத ஒரு தருணமாக பார்க்கப்படுகிறது.
சனி பகவான்:
சனியை பொறுத்தவரைக்கும் மீன ராசியில் மிக வலுவாக வளம் வந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில் அவரும் வக்ரகதியில் வளம் பெறுகிறார்.
மிக வலிமை வாய்ந்த கிரக நிலைகள் வக்கிரகதியில் வளம்பெறக்கூடிய இந்த தருணம் என்பது தொடர்ச்சி வசத்திற்கு இடம் கொடாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படக்கூடிய சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.
ராகு கேது பகவான்:
அதோடு மட்டுமல்லாது ராகுவை போல் கொடுப்பார் இல்லை என்று சொல்லக்கூடிய வாயில் தீத ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ராகு இந்த வேளையில் மிகவும் அபரிவிதமாக தன சொந்த நட்சத்திரமாக இருக்கக்கூடிய சதய நட்சத்திரத்தில் அமர்ந்து வலுவாக பலம் பெற்ற அமைப்பில் வளமற போகிறார் கும்ப ராசியில் சதய நட்சத்திரத்தில்ராக ராகு வளம் பெறுவது எதிர்பார்ப்பதை காட்டிலும் ஆட்சி பலம் பெற்றதற்கு இணையான அற்புதமான வாய்ப்புகளை தனது சொந்த நட்சத்திரத்தில் அமரக்கூடிய ராகு ஏற்படுத்தி கொடுக்க போகிறார் ராகுவின் அமைப்பால் நிச்சயமாக பல அதிரடியான மாற்றங்கள் உறுதியாகவே கிடைக்கிறது.
சூரிய பகவான்:
சூரியனின் ஆட்சி வீடாக இருக்கக்கூடிய சிம்மராசியில் மோட்சக்காரகரான கேது வளம் பெறுகிறார் தனது பார்வையில் பகை கிரகத்தின் வீட்டில் வளம் வறுவதால் கூடுதல் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுவது நல்லதாக பார்க்கப்படுகிறது எதிர்மறையான சிந்தனை ைகளுக்கு மோட்சக்காரகரான கேதுவின் அமைப்பு சற்று கடிவாளம் ஏற்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாகதான் பார்க்கப்படுகிறது.
எந்த ஒரு பணியையும் விரைவாகவும் துரிதமாகவும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்து சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்பை மோட்சக்காரகரான கேது ஏற்படுத்துகிறார். இப்படி நவகிரகங்களில் வலிமை வாய்ந்த நான்கு மிக முக்கிய கிரக நிலைகளின் அமைப்பு இருக்கும்போது மிக வலுவாக செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் ஆட்சிவலம் பெற்று வளம் பெறுகிறார்.
செவ்வாய் பகவான்:
வீரத்தை விளைநிலமாக கொண்டிருக்கும் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருப்பது அதிரடியாகவே மிக சிறப்பான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அள்ளி கொடுக்கும் அற்புதமான வேலையாக உறுதியாகவே அமைகிறது சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த வேளையில் தசாபுத்திகள் வலுவாக இருப்பின் புதிய அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய நல்ல சந்தர்ப்பம் உறுதியாகவே கிடைக்கும்.
சுக்ர பகவான்:
சுக்கிரன் மிக வலுவாக ஆட்சி பலம் பெற்று இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே வளமற போகிறார்.
சுக்கிரனின் ஆட்சி பலம் பல அதிரடியான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. துலாம் ராசியில் அவர் ஆட்சி பலம் பெறுவதால் பெரிய அளவிலான காரிய தடைகள் விலகி முன்னேற்றம் நிறைந்த ஒரு தருணமாக பார்க்கப்படுகிறது. எழுதில் பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
சூரியனை பொறுத்தவரைக்கு ராசியில் முற்பகுதியிலும் பிற்பகுதியில் விருச்சிக ராசியிலும் வளம்பெற போகிறார். முற்பகுதியில் நீச்சம் பெற்ற நிலையிலும் பிறகு நீச்சம் நிவர்த்தி பெற்று பலம் பொருந்திய அமைப்பில் வளம்பெற போகிறார்.
அதிலும் குறிப்பாக மங்களக்காரகரான செவ்வாயுடன் இணைய போகிறாருங்க எனவே சூரியன் இந்த தருணத்தில் இணைவது ஆற்றலும் ஆளுமையும் அதிகாரமும் கொண்ட சூரியன் வீரத்தை விளைநிலமாக கொண்டிருக்கக்கூடிய செவ்வாயுடன் இணையும் தருணம் அதிரடியாகவும் தடாலடியாகவும் பல பணிகளை நிறைவாக மாற்றி கொள்ளக்கூடிய யோகம் உண்டு இதோடு மட்டுமல்லாது வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ் என்று சொல்லக்கூடிய வகையில் பல நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறாருங்க யாக்காரகரான புதனை பொறுத்தவரைக்கும் முற்பகுதி விருச்சிக ராசியிலும் பிற்பகுதியில் தனுசு ராசியிலும் வளம்ற போகிறார் புதனின் அமைப்பு நல்ல மாற்றத்திற்கு அடித்தளம் இடுகிறது சந்திரனை பொறுத்தவரைக்கும் 12 இடங்களிலும் மாறி மாறி வளம் வறுகிறார் நன்மை தீமை கலந்த ஒரு அமைப்பை தான் சந்திரன் ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
இப்படி நவகிரக நிலைகளின் அமைப்பும் இருக்கக்கூடிய இந்த வேளையில் தேடி வரும் ஐந்து குட் நியூஸ் என்று சொல்லக்கூடிய வகையில் எந்தெந்த நிகழ்வுகள் அமைந்துள்ளன என்பதை பார்க்கும்போது இப்படி கிரக நிலைகளின் அமைப்பு இருக்கக்கூடிய இந்த தருணத்தில உறுதியாகவே வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ் என்று சொல்லக்கூடிய வகையிலும் எந்த மூன்று ராசிக்காரர்களுக்கு மோகமான அதிர்ஷ்ட யோக வாய்ப்புகள் நிறைவாக கிடைக்கிறது என்று பார்க்கும்போது உறுதியாகவே வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ் என்று சொல்லக்கூடிய வகையில் பார்க்கக்கூடிய நிகழ்வுகள்.
மூன்று ராசிக்கு யோகம்:
முதலாவதாக மூன்று ராசிக்காரர்கள் யார் என்று பார்த்தால் உறுதியாகவே இந்த தருணத்தில் வீடு தேடி வரும் குட் நியூஸ் என்று சொல்லக்கூடிய வகையில் அதிஷ்டத்தையும் பணவரவையும் அதிகமாக சந்திக்கக்கூடிய ராசியாக ரிஷப ராசி பார்க்கப்படுகிறது.
ரிஷப ராசி பலன்கள்:
அது மட்டுமல்லாது சிம்ம ராசி மற்றும் துலாம் ராசி இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் மிக சிறப்பான நல்ல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உங்களுடைய வீடு தேடி வரும் அற்புதமான வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.
ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு வக்கிரம் பெற்று தனஸ்தானத்தை நோக்கி வருகிறார் லாபத்தில் சனிவாக இருக்கிறார் கிரகநிலைகளின் அமைப்பு மிக சிறப்பான சாதகத்தை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய அமைப்பில் சப்தமத்தில் பல கிரகநிலைகள் ஒன்றிணைவது உறுதியாகவே வீடு தேடி வரும் குட் நியூஸ் என்று சொல்லக்கூடிய வகையில் பல நல்ல வாய்ப்புகளை ரிஷப ராசிக்காரர்களுக்கு உருவாக்குகிறது.
சிம்ம ராசி பலன்கள்:
அதேபோன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் சனி வக்கிரம் பெற்றிருக்கும் போது விரயத்தில் குருவின் வக்கிரமும் ரெட்டிப்பு நன்மையை பெற்று தருகிறது. சுகஸ்தானத்தை வலுபடுத்தக்கூடிய வகையில் பல கிரகநிலைகள் இணைவதால் நன்மை நிறைவாக கிடைக்கிறது.
ராசியின் அதிபதியான சூரியனும் நீச்ச நிவர்த்தி பெறுவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வலுவாக கிடைக்க இருக்கிறது.
துலாம் ராசி பலன்கள்:
அதேபோன்று துலாம் ராசிக்காரர்களுக்கு நினைப்பதை காட்டிலும் கர்மத்தில் குரு வக்கிரம் பெற்று ஒன்பதை நோக்கி வருகிறார். யோகஸ்தானத்தில் சனி வக்கிரம் பெற்றிருக்கிறார்.
லாபத்தில் கேது இருக்கிறார். ஐந்தில் தனது சொந்த நட்சத்திரத்தில் அமர்கிறார் ராகு என பல கிரகநிலைகள் சாதகமான சூழலை உருவாக்குவதால் ம் ராசிக்காரர்களுக்கும் நிறைந்த நன்மை கிடைக்கும் அற்புதமான வேலையாக பார்க்கப்படுகிறது.
1. திடீர் பண வரவு:
இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ் என்று சொல்லக்கூடிய வகையில் எந்தெந்த நிகழ்வுகள் அமைந்துள்ளன என்று பார்க்கும்போது முதலாவதாக திடீர் அதிஷ்டமும் பணவரவும் நிச்சயமாக உங்களை தேடி வருகிறது. இந்த மூன்று ராசிக்காரர்களுக்குமே நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் வரவில் இருக்கக்கூடிய காரிய தடைகள் முற்றிலுமாக விலகும்.
எதிர்பார்க்கக்கூடிய வருமான உயர்வுக்கான நல்ல சந்தர்ப்பம் உறுதியாகவே கிடைக்கும் நேரமாக பார்க்கப்படுகிறது. நீதிமன்ற வழக்குகள் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவை தீர்ந்து பணவரவு கிடைக்கும் இனிமையான தருணமாக உறுதியாகவே அமையப்போகிறது.
2. சுபநிகழ்வு:
இரண்டாவது குட் நியூஸாக பார்க்கப்படுவது. உறுதியாகவே இல்லத்தில் பல்வேறு வகையான சுப நிகழ்வுகள் தடையில்லாமல் கைகூடக்கூடிய சந்தர்ப்பம் நிறைவாக கிடைக்கிறது. தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
எதிர்பார்க்கக்கூடிய திருமணம் காதுகுத்து தலகாப்பு புதுமனை புகுதல் என பல்வேறு வகையான நல்ல பல சுப நிகழ்வுகள் இரண்டாவது குட் நியூஸாக வீடு தேடி வரும் நிகழ்வாக அமைவதால் நல்ல வரன் கிடைப்பதற்கான சந்தர்ப்பமும் உறுதியாக கிடைக்கிறது.
3.திடீர் புதிய வாய்ப்பு:
வீடு தேடி வரும் மூன்றாவது குட் நியூஸாக பார்க்கப்படுவது நிச்சயமாக திடீர் புதிய வாய்ப்பு உங்களுடைய வாழ்வில் பொருளாதாரத்தை முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய வகையில் அமைகிறது. புதிய வாய்ப்பும் வெற்றி மீது வெற்றி பெறும்.
நேரம் என்று சொல்லக்கூடிய வகையில் தொழில் வியாபாரம் உத்தியோகம் சார்ந்த பணிகளில் மிக சிறப்பான முன்னேற்றமும் வளர்ச்சியும் இந்த தருணத்தில் உறுதியாகவே தேடி வருகிறது. தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
4. புது உறவு:
நாலாவது குட் நியூஸாக பார்க்கப்படுவது நிச்சயமாக இந்த வேளையில் ஒரு நட்பு உங்களை தேடி வருகிறது அல்லது ஒரு உறவு கிடைக்கும் தருணமாகவும் பார்க்கப்படுகிறது. புதிய உறவு கிடைக்கும் தருணமாகவும் அமைந்திருக்கிறது.
நட்பு உறவாக மாறலாம் அல்லது புதிய உறவோ புதிய நட்போ இந்த தருணத்தில் நான்காவது குட் நியூஸாக வீடு தேடி வரும் நல்ல செய்தியாக உறுதியாகவே இந்த தருணத்தில் அமைய போகிறது என்பதை கிரகநிலைகள் உறுதிப்படுத்துகின்றன.
5.நிம்மதியான வாழ்க்கை:
வீடு தேடி வரும் ஐந்தாவது குட் நியூஸாக எவையெல்லாம் அமைந்திருக்கின்றன என்றால் பல்வேறு வகையான குழப்பம் சிக்கல் சரியான முடிவெடுக்க முடியாத சூழல் என பல நெருக்கடிகளை சந்தித்த சூழலில் அனைத்திலும் இருந்து தெளிவு பிறப்பதோடு மிக சிறப்பாக பணிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைக்கும்.
நேரமாக அமைவதால் சரியான தீர்வு கிடைப்பதோடு மட்டுமல்லாது இந்த தருணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் பல்வேறு வகையான மன சிக்கல்கள் நீங்கி மனநிறைவும் மனநிம்மதி பிறக்கும் தருணமாகவும் பார்க்கப்படுகிறது. நிம்மதியான வாழ்க்கை என்று சொல்லக்கூடிய வகையில் அற்புதமான தருணம் இந்த நவம்பர் மாதத்தில் கிடைக்கிறது.
எளிய பரிகாரம்:
இப்படி நவம்பர் மாதத்தில் வீடு தேடி வரும் ஐந்து நிகழ்வாக உறுதியாக அமைகிறது. மேலும் சாதகமாக மாற்றிக்கொள்ள நிச்சயமாக இந்த மூன்று ராசிக்காரர்கள் வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் விரதம் இருந்து உங்களுடைய குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நிறைந்த நன்மையும் முன்னேற்றமும் தடை தாமதம் சிக்கல் சிரமம் இல்லாமல் உங்களுடைய வாழ்வில் உறுதியாகவே கிடைக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you