மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி உள்ளது

மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி உள்ளது குரு பெயர்ச்சி பலன்கள் 2024 திடீர் 6 திருப்பங்கள் மிதுன ராசி

மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 தமிழ் 

மே மாதம் ஒன்றாம் தேதி முதல் குரு தனது பகை கிரகமான சுக்கிரனின் ஆட்சி வீடான தேதி முதல் குரு தனது பகை கிரகமான சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷப ராசிக்குள் பிரவேசம் செய்கிறார், அது மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை விரைய ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. 

  லாப ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்தில் நுழையும் விரயகுருவால் பல்வேறு வகையான சுப விரயங்களை சந்திப்பதற்கான யோகம், இந்த தருணத்தில் உருவாகிறது. மன நிம்மதியை கெடுக்கக் கூடிய வகையில் பல நிகழ்வுகள் மறைவதற்கான சாத்தியம் உண்டு. 

பொதுவாக குரு விரைய ஸ்தானத்திற்கு வருவது சாதகமற்ற ஒரு அமைப்பு என்றாலும் கூட மிதுன ராசிக்கு அவர் அவ்வளவு சகாயமானவர் இல்லை, என்பதால் நிச்சயமாக மன அமைதியும் சுப விரயங்களை நிறைந்து சந்திப்பதற்கான யோகமும் உண்டு. 

      ஏனென்றால் இந்த தருணத்தில் சனி மிக வலுவாக ஆட்சி பலம் பெற்று ஒன்பதில் சஞ்சரைக்கரர் ராகு கேது கர்மம் மற்றும் சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய அளவிற்கு சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இல்லை, என்பதை தெளிவாக உறுதிப்படுத்த என்ன எனவே ஒரே குருவின் ஆதிக்கம் நிறைய கூடிய அடுத்த ஒரு வருடம் 375 நாட்கள் அதிரடியான ஆறு திருப்பங்கள் சந்திப்பதற்கான யோகம் உண்டு. திருப்பங்கள் சந்திப்பதற்கான வாய்ப்பு உண்டு.

முதலாவது திருப்பமாக குடும்பம்;

குடும்பம் சார்ந்த பணிகளில் விரைய குருவின் ஆதிக்கம் நிறைந்திருப்பதால் விரைய செலவுகள் அதிகரிக்கும். எனவே அவற்றை சுப விரயங்களாக மாற்றக்கூடிய முயற்சிகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் விரைய குருவின் ஆதிக்கம் நிறைந்திருப்பதால் முதல் திருப்பமாக வீட்டிற்கு தேவையான ஆடம்பரமான சவுகரியமான வசதி நிறைந்த பொருட்களை வாங்கி மகிழ கூடிய யோகம் உண்டு. 

     வீண் விரய செலவுகளை வீடு பராமரித்தல், வாகனம் பராமரித்தல் மற்றும் ஆன்மீக சுற்றுலா, சுற்றுலா செல்வதற்கு விரைய செலவுகளாக மாற்றும்போது மகிழ்ச்சி கூடும் மிதுன ராசிக்காரர்கள் எதிர்பார்க்கக் கூடிய திருமணம் உள்ளிட்ட பல்வேறு விதமான சுப நிகழ்வுகள் தடையில்லாமல் கைகூடும். புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டு. அசையும், அசையா அசத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு மிதுன ராசிக்காரர்களுக்கு நிறைந்து கிடைக்கும். விரைய செலவுகளால் கடன் வாங்க வேண்டிய ஒரு சூழ்நிலையும் பொருளாதார ரீதியான சிக்கலும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு, சற்று விழிப்புணர்வு தேவை.

மிதுன ராசி உத்தியோககாரர்கள்;

இரண்டாவது முக்கிய திருப்பமாக விரய குருவின் ஆதிக்கம் நிறைந்திருக்க கூடிய இந்த தருணத்தில் எதிர்பாராத இடம் மாறுதல் மற்றும் உத்தியோக மாறுதல் சாத்தியக்கூறுகள் உண்டு. என்பதை இரண்டாவது திருப்பமாக குரு உறுதிப்படுத்தகிறார் உத்தியோகம் சார்ந்த பணிகளில் பணிச்சுமை அதிகரிக்க கூடிய தருணமாக அமைந்துள்ளது. உத்தியோகம் சார்ந்த பணிகளில் சில எதிர்பாராத தடைகளை சந்திப்பதற்கான வாய்ப்பு உண்டு. இந்த தருணத்தில் மற்றவர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது சிரமங்களை தவிர்ப்பதற்கான உத்தியோகம் சார்ந்த பணிகளில் சால சிறந்த ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது, பல சிரமங்களை தவிர்ப்பதற்கான சூழ்நிலையும் கிடைக்கும்.

மிதுன ராசிக்கு தொழில் துறை;

வியாபாரத் துறை மிதுன ராசிக்காரர்களுக்கு மூன்றாவது மிக முக்கிய திறப்பமாக தொழில் வியாபாரம் சார்ந்த பணிகளில் கொடுக்கல் வாங்கலில் எதிர்பாராத சிக்கலை சந்திப்பதற்கான சூழ்நிலை உண்டு லாபத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தொழில் வியாபாரம் சார்ந்த பணிகளில் சற்று கடுமையாக உழைக்க வேண்டிய ஒரு தருணமாக அமைந்துள்ளது. 

     இந்த தருணத்தில் மிதுன ராசிக்காரர்கள் தனித்து செயல்படுவதை விட கூட்டு முயற்சியாக ஈடுபடும்போது சில சிக்கல்கள் விலகும், புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் போது திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். தொழில் துறை வியாபாரத் துறையில் இல்லை என்றால் எதிர்பாராத சில விரய செலவுகள் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் உண்டு என்பதை விரயகுரு உறுதிப்படுத்துகிறார்.

மிதுன ராசிக்கு கலைத்துறை;

நான்காவது மிக முக்கிய திருப்பமாக மிதுன ராசிக்காரர்களுக்கு கலைத்துறையின் நாயகனாக இருக்கக்கூடிய சுக்கிரனின் ஆட்சி வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் கலைத்துறையினருக்கு திட்டமிடக்கூடிய புதிய வாய்ப்புகள் நிறைந்த கிடைக்கும். பொருளாதார ரீதியான சிக்கல்கள் விலகும் விரைய செலவுகளாக மிக பிரம்மாண்டமான படைப்புகளை மேற்கொள்வதற்கான யோகம் நிச்சயமாக உண்டு. ஆனால் அதே சமயம் வரையகுருவின் ஆதிக்கம் இருப்பதால் சற்று அதிக அலைச்சலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டு.

மிதுன ராசிக்காரர்களுக்கு அரசியல் துறை;

மிதுன ராசிக்காரர்களுக்கு ஐந்தாவது மிக முக்கியத்துவம் ஆக அரசியல் சார்ந்த பணிகளில் எதிர்பாராத மாற்றம் உண்டு அரசியல் சார்ந்த பணிகளில் அலைச்சல் அதிகரித்தாலும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய செல்வாக்கு என்பது கட்சியிலும் மக்கள் மத்தியிலும் கிடைக்கும். 

     தசா புத்திகள் வலுவாக இல்லை என்றால் எதிர்பாராத வழக்குகள் உள்ளிட்ட சில சிரமங்களை சந்திப்பதற்கான சூழ்நிலையும் எதிர் பாலினத்தவரால் தேவையில்லாத குற்றச்சாட்டை சந்திக்க வேண்டிய எதிர்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலையும் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் உண்டு. மிதுன ராசிக்காரர்களுக்கு விரய குருவின் ஆதிக்கம் நிறைந்திருக்க கூடிய இந்த வேளையில் எனவே மிதுன ராசிக்காரர்கள் சற்று கவனத்துடனும் விழிப்புணர்வுடன் இந்த தருணத்தில் செயல்படுவது நல்லது.

மிதுன ராசிக்காரர்களுக்கு கல்வித்துறை;

மிதுன ராசி மாணவ மாணவியருக்கு எதிர்பார்த்தபடி கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு உயர்கல்வி சார்ந்த விஷயங்கள் மிகச் சிறப்பாக அமைவதற்கான வாய்ப்பு உண்டு. 

     

   எதிர்பார்க்கக் கூடிய கல்வி ரீதியான சிக்கல்கள் விலகி முன்னேற்றம் நிறைந்த கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. உயர்கல்வி உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எதிர்பார்த்தபடி சிறப்பான முறையில் கற்பதற்கான யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டு.

மிதுன ராசிக்கார பெண்மணிகளுக்கு;

மிதுன ராசிக்கார பெண்மணிகளுக்கு ஆறாவது முக்கியத்துவிரப்பமாக விரைய குழுவின் ஆதிக்கம் நிறைந்த இரக்கக் கூடிய வேளையில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் சுப விரயங்களாக எதிர்பார்க்கிற வகையில் நல்ல பல சுப நிகழ்வுகள் நிச்சயமாக கைக்கூடும். 

     

  மங்கள பாக்கியமும் புத்திர பாக்கியமும் நிறைந்து கிடைப்பதற்கான யோகம் உண்டு, குருவின் அமைப்பால் குடும்பம் உத்தியோகம் தொழில் என இருக்கக் கூடிய சிக்கல்கள் சற்று அதிகரித்தாலும் கூட எதிர்பார்க்கக் கூடிய முன்னேற்றம் நிச்சயமாக மிதுன ராசிக்கார பெண்மணிகளுக்கு உண்டு, விரையகுருவின் ஆதிக்கம் இருப்பதால் உத்தியோகம் தொழில் சார்ந்த பணிகளில் திடீர் திடீரென சில மாற்றங்களை சந்திப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது, மிதுன ராசிக்கார பெண்மணிகளுக்கு எனவே சற்று கவனம் தேவை.

மிதுன ராசி விவசாய துறை;

விவசாயம் சார்ந்த பணிகளில் விவசாயத்துறை என அதிபதியான செவ்வாய்க்கு நட்பு கிரகமாக இருப்பவர் குரு குரு விரயத்தில் இருப்பதால் விரைய செலவுகள் அதிகரிக்கும் அவற்றை சுப விரயங்களாக மாற்ற புதிய நிலம் வாங்குவதற்கான யோகம் கிடைக்கும். இருப்பினும் வயல் சார்ந்த பணிகள் விளைச்சலை அதிகரிப்பதற்கு சற்று கடினமாக உழைக்க வேண்டிய தருணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு உள்ளது அக்கம் பக்கம் நிலத்தாரிடம் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தொல்லைகள் சற்று அதிகரிப்பதற்கான சூழல் உண்டு கால்நடை வளர்ப்பு பராமரிப்பில் சில விரயச் செலவுகளை சந்திப்பதற்கான சூழல் மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டு.

மிதுன ராசிக்காரர்களுக்கு பரிகாரம்;

குரு வரயத்தில் இருப்பதால் ஆலங்குடி திருத்தலம் சென்று குரு பெயர்ச்சி முத்துவங்கிய முதல் இரண்டு வாரத்திற்குள் வழிபாடு செய்வதால் பல விரய செலவுகள் சுப விடயங்களாக மாறும் வாழ்வில் சந்திக்கக்கூடிய சில சிக்கல்கள் விலகி நல்ல முன்னேற்றம் வரய குருபால் கிடைப்பதற்கான யோகம் கிடைக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு.

கருத்துகள்