மிகப்பெரிய அளவில் அதிஷ்ட யோகம் மேஷ ராசிக்கு உண்டா 2026? புதுவருடம் 2026 மேஷ ராசி எப்படி? நியூ இயர் வெற்றி இருக்கா?
புதுவருடம் 2026 மேஷ ராசி எப்படி?
நியூ இயர் வெற்றி இருக்கா?
மிகப்பெரிய அளவில் அதிஷ்ட யோகம் மேஷ ராசிக்கு உண்டா 2026?
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கும் 2026 வருடம் எப்படி அமைய போகிறது மிகப்பெரிய அளவில் அதிஷ்ட யோகம் என்று சொல்லக்கூடிய வகையிலும் இனிமேல்தான் திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில் பிக் டிவிஸ்டாக எந்தெந்த நிகழ்வுகள் மேஷ ராசிக்காரர்களுக்கு அமைய போகிறது.
வெற்றியை மேஷ ராசிக்கு மட்டுமே கொடுக்கும் 2026ஆக எப்படி அமைய போகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது உறுதியாகவே 26 ஆம் ஆண்டு என்பது மேஷ ராசிக்காரர்களுக்கு பல அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு ஆண்டாக பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய அளவில திருப்பு முனை என்று சொல்லக்கூடிய வகையில் பல அதிரடியான மாற்றங்களை சந்திப்பதற்கான சூழல் இந்த தருணத்தில் கிடைக்க இருக்கிறது.
குரு மூன்று மற்றும் நான்கில் உச்சம்:
ஏனென்றால் கிரகநிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்க்கும்போது மிகவும் வலுவாக முழு சுப கிரகம் என்று அழைக்கக்கூடிய குருபகவானை பொறுத்தவரைக்கும் இந்த வேளையில் வருடத்தின் துவக்கத்தில் வக்கிரகதியில் தைரிய ஸ்தானத்தில் வளம் பெறுகிறார்.
அதற்கு பிறகு வக்கிர நிவர்த்தி பெற்று மிகவும் வலுவாக இந்த வருடத்தின் பிற்பகுதியில் மிக வலுவாக ஜூன் மாதத்திலிருந்து நான்காம் இடமான சுகஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.
வருடத்தின் துவக்கத்தில் குருபகவான் வக்கிரம் பெற்றிருந்தாலும் தைரிய ஸ்தானத்தில் வளம் பெறுகிறார் எனவே நீங்கள் எதிர்பார்க்க கூடிய வகையில் துணிச்சலும் தைரியமும் இந்த தருணத்தில் மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் உறுதியாகவே மேஷ ராசிக்காரர்களாகிய உங்களை தேடி வருகிறது.
அதோடு மட்டுமல்லாது முழுமையாக இந்த 2026ன் பிற்பகுதியில் உச்சம் பெற்ற அமைப்பில் அமருகிறார் எனவே நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் அமோகமான நன்மையை நிறைந்த வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் குருவின் உச்சத்தின் காரணமாக நிச்சயமாக கிடைக்க இருக்கிறது.
அதிலும் குறிப்பாக குருபகவான் குடும்ப ரீதியாக பல சுப நிகழ்வுகளை சுகஸ்தானமாகிய நான்கில் உச்சம் பெறக்கூடிய வேளையில் அள்ளி கொடுப்பார்.
பொதுவாகவே குருபகவான் மூன்றிலிருந்து நான்காம் இடத்திற்கு மாறுவது என்பது நன்மை நிறைவாக அள்ளி கொடுக்கும் அமைப்பாக பார்க்கப்படுகிறது.
எனவே எதிர்பார்ப்பதை காட்டிலும் அதிரடியாகவும் தடாலடியாகவும் பல சுப நிகழ்வுகள் 2026ல் மிகவும் சிறப்பாக கைகூடும் என்பதை உறுதியாகவே ஏற்படுத்திக் கொடுக்கிறார் குரு குருவின் உச்சம் என்பது உங்களுடைய வாழ்வில் மிகப்பெரிய அதிஷ்ட யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ஏழரை சனியில் மேஷம்:
ஆனால் அதே வேளையில் சனி பகவானை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே திருக்கணிதத்தின்படி ஏழரை சனி துவங்கி இருக்கக்கூடிய தருணத்தில் வாக்கியத்தின்படி முழுமையாக மார்ச் மாதத்திலிருந்து ஏழரை சனி துவங்குகிறது.
இரண்டு முறைப்படியும் ஏழரை சனி நடைபெறக்கூடிய இந்த வேலை என்பது 2026ல் சனியின் அமைப்பு சற்று சாதகமற்ற அமைப்புதான்.
இருந்தாலும் கூட ஏழரை சனியின் ஆரம்ப காலகட்டம் முதல் இரண்டரை ஆண்டுகளுக்குள் இருப்பதால் பெரிய அளவில் சிரமம் இல்லை.
ஆனால் விரைய செலவுகள் அதிகரிக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு ராசியின் நீட்ச அதிபதியாக செயல்படக்கூடியவர்தான் சனி பகவான். எனவே எதிர்பாராத பல விரயங்களை அதிகமாக சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.
ஆனால் குரு சுகத்தில் இருப்பதால் நிச்சயமாக சனியின் அமைப்பு சுப விரயங்களை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய முதன்மையான வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் மேஷ ராசிக்காரர்களுக்கு உருவாக்கி கொடுக்கிறது.
எனவேதான் மிகப்பெரிய திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில் இந்த தருணம் அமைய போவதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் இருக்கிறது.
எனவே சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வேளையில் எதிர்பார்ப்பதை காட்டிலும் அழைச்சல் சிரமம் அதிகரித்தாலும் ஆதாயம் நிறைவாக கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் உறுதியாகவே கிடைக்க இருக்கிறது.
மகரத்தில் ராகு கடகத்தில் கேது:
நிழல் கிரகமான ராகு மற்றும் கேதுவின் அமைப்பை பொறுத்தவரைக்கும் ராகு மிக வலுவாக லாபத்தில்ிருந்து கர்மஸ்தானத்தில் நுழைகிறார்.
இந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் மிக வலுவாக கர்மஸ்தானம் தொழில் ஸ்தானம் ஜீவனஸ்தானம் என்று சொல்லக்கூடிய பத்தாம் இடத்திற்குள் நுழைகிறார். பெரும்பாலும் லாபஸ்தானத்தில் வளம் வரக்கூடிய ராகு நினைத்ததை நினைத்தவாரே செய்து முடிக்கக்கூடிய நல்ல பல அதிஷ்ட யோக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறார்.
ராகு பத்தாம் இடத்திற்கு சென்றாலும் அதுவும் சிறப்பான அமைப்பாகதான் பார்க்கப்படுகிறது எனவே ராகுவின் அமைப்பு லாபத்தை அதிகரிப்பதோடு தொழில் ரீதியான வளர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும். மோற்றக்காரகன் என்று அழைக்கக்கூடிய கேதுவை பொறுத்தவரைக்கும் ஐந்தாம் இடத்தில் வளம் வறுகிறார்.
இந்த வருடத்தின் இறுதியில் நான்காம் இடத்தில் நுழைகிறாருங்க. நவம்பர் மாதத்தின் இறுதியில் நான்காம் இடமான சுகஸ்தானத்தில் மோட்சக்காரகரான கேது வளமறுவது சற்று சாதகமற்ற சூழலை உருவாக்கும் ஆனால் வருடம் முழுவதும் பெரும்பாலும் ஐந்தில் தான் வளமறுகிறார்.
எனவே ஐயம் இன்றி பல பணிகளை மேற்கொள்ள முடியும் எதிர்மறையான சிந்தனை கற்பனையான பயம் விளகுவதால் உடல்நல ஆரோக்கிய தொல்லைகள் நிச்சயமாக கட்டுக்குள் இருக்கும்.
அதோடு மட்டுமல்லாது தசாபுத்திகள் வலுவாக இருப்பின் புதிய அசையும் அசையா சொத்துக்களை வாங்கக்கூடிய நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் உறுதியாகவே உங்களை தேடி வரும் எனவே சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
ராசிநாதன் செவ்வாய் பகவான்;
அதேபோன்று ராசியின் அதிபதியான செவ்வாய் இந்த வருடத்தின் துவக்கத்தில் ஒன்பதில் வளமற போகிறார். வருடத்தின் முற்பகுதியிலே உச்சபலம் பெறுகிறாருங்க.
ராசியின் நாதரான செவ்வாய் உட்சபலம் பெறும் ஆண்டாக பார்க்கப்படுவது உறுதியாகவே உங்களுடைய வாழ்வில் எதிர்பார்ப்பதை காட்டிலும் புதிதாக அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய நல்ல வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுக்க போகிறது.
எனவே சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் ராசியின் நாதர் உச்சபலம் பெற்று வளம் வரும் ஆண்டாக பார்க்கப்படுவதால் உங்களது உழைப்பிற்கேற்ற நல்ல ஊதியம் கிடைக்கும் சுமார்ட்டாக பல பணிகளை செய்து முடிப்பதால் மிகப்பெரிய அளவிலான தனலாபத்தை நிறைவாக சந்திக்கக்கூடிய சந்தர்ப்ப இந்த 2026ல் உண்டு.
ஆவலுடன் எதிர்பார்க்கும் 2026 அற்புதமான வாய்ப்புகளை உறுதியாகவே மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் அமைப்பால் அள்ளி கொடுக்க போகிறது.
முக்கூடு கிரகம் சுக்ரன் சூரியன் புதன்:
மற்ற கிரகங்கள் என்று அழைக்கக்கூடிய சுக்கிரன், புதன் மற்றும் சூரியன் என இந்த மூன்று கிரக நிலைகளின் அமைப்பை பார்க்கும்போது சூரியன் வருடத்தின் துவக்கத்தில் ஒன்பதில் போகிறார்.
அதேபோன்று இந்த கிரக நிலைகள் சூரியனுடன் இணைந்து வளம்ற போகின்றன. சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரக நிலைகளும் 2026ல் முழுமையாக ஒன்றிலிருந்து 12 என 12 இடங்களிலுமே மாறி மாறி வளம் பெற போகின்றன. ராசியின் உச்ச அதிபதியான சூரியன் வருடத்தில் உச்சபலம் பெற்று வளம் வரும்போது நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் எழுதில் கிடைக்கும்.
அதேபோன்று ஆட்சி பலம் பெறும்போதும் நல்ல மாற்றத்தை சூரியன் ஏற்படுத்தி கொடுப்பார்.
அதேபோன்று சுக்கிரனை பொறுத்தவரைக்கும் உச்சபலமும் ஆட்சி பலமும் பெறும்போது நிறைந்த நன்மை உண்டு. யாக்காரகரான புதனும் அதிரடியான மாறுதலை ஏற்படுத்தி கொடுப்பார்.
எனவே முக்கூட்டு கிரகம் என்று அழைக்கக்கூடிய சூரியன் மற்றும் சுக்கிரன் புதன் ஆகிய கிரக நிலைகளின் அமைப்பால் கலைத்துறை மற்றும் அரசியல் துறை சார்ந்த பணிகளில் உங்களது கனவு நினவாகும் தருணமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சினிமாவிலும் நாடகத்திலும் நல்ல வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. சோசியல் மீடியாக்களிலும் பிரபலமாகுவதால் மிக சிறப்பான வளர்ச்சி நிச்சயமாக உண்டு. அதேபோன்று மாணவர்களின் கல்வி ரீதியான பணிகளிலும் நல்ல முன்னேற்றம் இந்த 2026ல் ஏற்படுகிறது.
ஏழரை சனி துவங்கினாலும் கூட ஏழரை சனியின் ஆரம்ப காலகட்டம் என்பதால் பெரிய அளவில சிக்கல் இல்லை. உறுதியாகவே சுப விரயங்களாக மாறும் என்பதால் ஏழரை சனியால் கல்வியில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
சந்திரன் 2026 என்ன பலன்:
அதே சமயம் திறனை மேன்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் நிச்சயமாக கிடைக்க இருக்கிறது. இந்த 2026ல் சந்திரனின் அமைப்பை பொறுத்தவரைக்கும் 12 இடங்களிலும் 12 அல்லது 13 முறை வளமற போகிறார். சந்திரன் துரிீதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறார் எனவே சில நேரங்களில் துரமம் ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வரக்கூடிய விரைவான ஆற்றலை சந்திரன் கொடுக்கிறாருங்க.
எனவே சந்திரனின் அமைப்பு நன்மை தீமை கலந்த ஒரு அமைப்பாக பார்க்கப்பட்டாலும் கூட புரிதமான மாற்றத்தை விரைவாக ஏற்படுத்திக் கொடுப்பார்.
எனவே நட்பு வட்டாரமும் இந்த தருணத்தில் உறவும் மேன்படுவதற்கான சந்தர்ப்பம் உண்டு.
யோகம் கொடுக்கும் கிரகம்;
இப்படி நவ கிரக நிலைகளின் அமைப்பும் இருந்தாலும் கூட வலிமை வாய்ந்த கிரகநிலைகள் மிகவும் சாதகமாக எந்தெந்த கிரக நிலைகள் அபரிவிதமான அமைப்பில் வளமறுகிறது என்றால் குரு ராகு ஆகிய இரு கிரக நிலைகள் மட்டுமல்லாது ராசியின் அதிபதியும் சிறப்பாக வளமறுகிறார் எனவேதான் இந்த வருடம் மேஷ ராசிக்காரர்களுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கும் வருடமாக அமைவதோடு மட்டுமல்லாது ஏழரை சனியின் ஆரம்ப காலகட்டம் என்றாலும் கூட மிகப்பெரிய அளவிலான ட்விஸ்ட் திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில் நல்ல சந்தர்ப்பங்கள நிச்சயமாக சந்திக்க முடியும்.
ஆனால் ஏழரை சனியின் ஆதிக்கம் துவங்குவதால் எதிலும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லதாக உறுதியாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் சாதகமற்ற அமைப்பு என்று பார்த்தால் சனி ராகு சுகத்தை பார்க்கிறார். அதேபோன்று கேதுவும் சற்று சாதகமற்ற அமைப்பில் வளமறுகிறார். கவனத்துடன் இருங்க.
2026 எளிய பரிகாரம்:
இந்த வேலையை சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் உறுதியாகவே மேஷ ராசிக்காரர்கள் இந்த வருடம் துவங்கியவுடன் தொடர்ந்து ஒன்பது வாரம் விருதமிருந்து ஏதேனும் ஒரு நாள் விருதம் இருந்து உங்களுடைய இஷ்ட தெய்வத்தையும் குலதெய்வத்தையும் நினைத்து வழிபாடு செய்யுங்கள் மிக சிறப்பான வளர்ச்சி இந்த 2026ல் திருப்பு முனையாக அமையக்கூடிய சந்தர்ப்பம் உங்களை தேடி நிச்சயமாக வரும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you