ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட யோகம் கிடைக்குமா 2026? 2026 ரிஷப ராசி இனிமேல்தான் திருப்புமுனையா?
2026 ரிஷப ராசி இனிமேல்தான் திருப்புமுனையா?
அனைவருக்கும் வணக்கம். ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆவளுடன் எதிர்பார்க்கும் 2026வது வருடம் மிகப்பெரிய அதிர்ஷ்ட யோகம் என்று சொல்லக்கூடிய வகையிலும் இனிமேல்தான் திருப்பு முனை என்று சொல்லக்கூடிய வகையில் மிகப்பெரிய அளவிலான ட்விஸ்ட் ஏற்படக்கூடிய அற்புதமான ஆண்டாக ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்தெந்த நிகழ்வுகள் அமைய போகின்றன உறுதியாகவே வெற்றி ரிஷப ராசிக்காரர்களுக்கு மட்டும் என்று சொல்லக்கூடிய வகையில் எந்தெந்த நிகழ்வுகள் அமைகின்றன.
அதே சமயம் இது 100% இல்லை 300% சதவீதம் நடந்தே தீரும் என்று சொல்லக்கூடிய வகையில் எந்தெந்த நிகழ்வுகள் அற்புதமான மாற்றத்தை ரிஷப ராசிக்காரர்களுக்கு உருவாக்கி கொடுக்க போகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த வருடத்தில் கிரகநிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் அதற்கு பதில் சொல்லக்கூடிய வகையில் அமைகின்றன.
தன குரு முதலில் பிறகு சகாய குரு பகவான்:
அதே சமயம் சாதகமற்ற சூழலையும் சில கிரகநிலைகள் உருவாக்குவதால் சற்று கவனத்துடன் எதிர்கொள்வதும் நல்லது. இந்த வேளையில் கிரகநிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்க்கும்போது உறுதியாகவே முழு சுப கிரகம் என்று அழைக்கக்கூடிய குருபகவான் வருடத்தின் துவக்கத்தில் தனஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற அமைப்பில் வளமறுகிறார்.
இதற்கு பிறகு வக்கிர நிவர்த்தி பெறுகிறார் மார்ச் மாதத்தில் பிறகு ஜூன் மாதத்தில் முழுமையாக வெற்றிக்கே உரித்தான மூன்றில் அமருகிறார். அங்கு உச்சபலம் பெறுகிறார் குருபகவான்.
பொதுவாகவே தனஸ்தானத்தில் சஞ்சரிப்பது நன்மையை நிறைவாக அள்ளி கொடுக்கும். எனவே வருடத்தின் முற்பகுதி என்பது மிகவும் சிறப்பாக நிச்சயமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு இருக்கிறது.
ஆனால் பிற்பகுதி குருபகவான் உச்சபலம் பெறுவதால் சில நன்மைகள் கிடைத்தாலும் கூட அவர் தைரிய ஸ்தானமாகிய மூன்றாம் இடத்திற்குள் செல்வது அவ்வளவு சிறப்பான நன்மை நிறைந்த அமைப்பாக பார்க்க முடியாது குருவின் அமைப்பை பொறுத்தவரைக்கும் ஆனால் மற்ற கிரக நிலைகள் சாதகமாக வளம் வரக்கூடிய வேளையில் உச்சபலம் பெற்றிருக்கக்கூடிய குருவின் அமைப்பாலும் நிச்சயமாக நன்மை நிறைவாக கிடைக்கும் என்பதுதான் எதார்த்தமான உண்மை எனவே ரிஷப ராசிக்காரர்கள் இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் குரு சற்று சாதகமற்ற சூழ்நிலை உருவாக்கினாலும் அவர் தோஷமற்றவராக இருக்கிறார் எனவே எந்தவிதமான பாதிப்புகளும் இந்த 2026ல் உறுதியாகவே ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்படாது எனவே வெற்றி வரும் ஆண்டாக அமைய போகிறது.
குருவின் அமைப்பால் இந்த தருணத்தில புத்திரக்காரகனின் அருளால் புத்திர பாக்கியம் கிடைக்கும் நல்ல வரன் கிடைத்து திருமண பாக்கியம் அமையும் எதிர்பார்ப்பதை காட்டிலும் நிரந்தர வேலைவாய்ப்பு பெறுவதற்கான முதன்மையான யோகத்தை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய ஆண்டாக 26 அமைய போகிறது அற்புதமாக பயன்படுத்தி கொள்ளுங்கள் ஏனென்றால் இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது.
திருக்கணிதத்தின் படி சனி ஏற்கனவே லாபஸ்தானத்தில் இந்த வருடத்தில் வளம்ற போகிறார் அதே வேளையில் வாக்கியத்தின் படியும் முழுமையாக மார்ச் மாதத்திலிருந்து லாபஸ்தானத்தில் அமருகிறார் சனி பெயற்சி நடைபெறக்கூடிய இந்த ஆண்டில் மிக அற்புதமான வாய்ப்புகளை அதிரடியாக சந்திக்க முடியும் சனி பகவான் லாபத்தை முழுமையாக ஆட்கொள்ளக்கூடிய ஆண்டாக பார்க்க ப்படுவதால் இந்த வருடம் முழுவதுமே தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி காணக்கூடிய வகையில் முதலீடுகளை அதிகரிக்க முடியும் திறனை மேன்படுத்த முடியும் எந்த ஒரு காரியத்தை கையில் எடுத்தாலும் உறுதியாகவே வெற்றி ரிஷப ராசிக்காரர்களுக்கு மட்டும் என்று சொல்லக்கூடிய வகையில் அற்புதமான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் சிறப்பாக கிடைக்க போகிறது.
எனவே தவறவிடாமல் இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்வது உங்களுடைய வாழ்வில் மிக சிறப்பான மாற்றத்தை உறுதியாகவே ஏற்படுத்திக் கொடுக்கும் எனவே தவறவிடாமல் இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டால் அதிரடியான மாற்றத்தை நிச்சயமாக தனியின் அமைப்பால் சந்திக்க முடியும் அதோடு மட்டுமல்லாது உத்தியோகம் தொழில் ரீதியாக இருக்கக்கூடிய நெருக்கடிகளை தவிர்த்து முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் 100 அல்ல 300 சதவீதம் உறுதியாக சந்திக்கக்கூடிய ஆண்டாக சனியின் அமைப்பு அற்புதமாக இருக்கிறது ஏனென்றால் குரு கூட ராசியின் அதிபதியான சுக்கிரனுக்கு சமகிரகமாக இருக்கிறார்.
இலாப சனி பகவான் பெயர்ச்சிபலன்:
ஆனால் குரு தனது பார்வையில் ராசியின் அதிபதியான சுக்கிரனை பகை கிரகமாக பார்க்கிறார். எனவே குருவின் அமைப்பை காட்டிலும் சனியின் அமைப்பு மிகப்பெரிய அளவில சிறப்பு முனையாக அமையக்கூடிய ஆண்டாக இந்த 2026ஐ மாற்றிக் கொடுக்க போகிறது எனவே ரிஷப ராசிக்காரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் நினைப்பதை காட்டிலும் தொழில் வியாபார ரீதியாக மிகப்பெரிய அளவிலான அமோகமான வாய்ப்புகள் கைகூடுவதோடு அதிஷ்ட யோகங்களை நிறைவாக சந்திக்கக்கூடிய ஒரு அற்புதமான ஆண்டாக நிச்சயமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த தருணம் அமைய போகிறது.
ஜீவனத்தில் ராகு அர்த்தாஷ்டக கேது:
நிழல் கிரகமான ராகுவின் அமைப்பை பொறுத்தவரைக்கும் கர்மஸ்தானமாகிய பத்தாம் இடத்தில் வளமறுகிறார். நவம்பர் மாதத்தின் இறுதியில் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நுழைகிறார். நிழல் கிரகமான ராகுவின் அமைப்பு உறுதியாகவே சாதகமான நல்ல சூழலை பெற்று தருகிறது. பத்தாம் இடமாக இருந்தாலும், ஒன்பதாம் இடமாக இருந்தாலும், பெரிய அளவில சிரமமின்றி நன்மையை நிறைவாக பெற்று தரக்கூடிய ஒரு அமைப்பாகதான் பார்க்கப்படுகிறது.
எனவே ராகுவை போல் கொடுப்பார் இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் தொழில் ரீதியாக மிக சிறப்பான மாற்றத்தையும் முன்னேற்ற வாய்ப்பையும் நிறைவாக சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் இந்த தருணத்தில் நிச்சயமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் அமைப்பால் கிடைக்க போகிறது. அதேபோன்று மோட்சக்காரகரான கேதுவின் அமைப்பை பொறுத்தவரைக்கும் நவம்பர் மாதம் வரை சுகஸ்தானத்தில் வளமறுகிறார். அதற்கு பிறகு தைரிய ஸ்தானத்தில் நுழைகிறார்.
பொதுவாகவே மோட்சக்காரகரான கேது மூன்றுஆறு 10 மற்றும் 11 ஆகிய இடங்களில் வளம் பெறும்போது அமோகமான யோக வாய்ப்புகளை அள்ளி கொடுப்பார். அதில் ஒரு இடத்தில் இந்த வருடத்தின் இறுதியில் நுழைய போகிறார்.
எனவே இந்த வருடத்தின் பிற்பகுதியிலிருந்தே சில சிறப்பான வாய்ப்புகளை கேது உருவாக்கி கொடுக்க போகிறாரங்க. பிற்பகுதியில் குருபகவான் சாதகமற்ற சூழலுக்கு செல்லக்கூடிய வேளையில் மிக வலிமை வாய்ந்த ராசியின் அதிபதியான சுக்கிரனுக்கு நட்பு கிரகமான சனி ராகு கேது என மூன்று கிரக நிலைகளும் அமோகமான யோக வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதால் நிச்சயமாக மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி உறுதியாகவே கிடைக்க இருக்கிறது பிக் ட்விட்டர் என்று சொல்லக்கூடிய வகையில் மிக சிறப்பான வாய்ப்புகளை நிச்சயமாக இந்த 2026ல் ரிஷப ராசிக்காரர்கள் சந்திக்க முடியும் அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது
உச்சம் பெற்ற செவ்வாய்:
மங்களக்காரகரான செவ்வாயின் அமைப்பை பொறுத்தவரைக்கும் வருடத்தின் துவக்கத்தில் அஷ்டமத்தில் வளம் பெறற போகிறார்.
ஆனால் அதற்கு பிறகு மிக வலுவாக ஒன்பதில் உச்சபலம் பெறப்போகிறாருங்க செவ்வாயின் அமைப்பு வருடத்தின் துவக்கத்தில் சாதகமற்றதாக பார்க்கப்பட்டாலும் சில மாதங்களிலேயே உச்சபலம் பெறுவதால் எதிர்பார்ப்பதை காட்டிலும் நீங்கள் பல நல்ல முன்னேற்ற வாய்ப்புகளை சந்திக்க முடியும் ஏனென்றால் மங்களக்காரகனை பொறுத்தவரைக்கும் இந்த வருடத்தில் மிக சிறப்பான நல்ல மாற்றத்தை தெலுவாக அள்ளி கொடுக்க போகிறார் ஏனென்றால் செவ்வாய் உச்சம் பெறும் ஆண்டாக பார்க்கப்படுகிறது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவர் உச்சம் பெறுவார் எனவேதான் இந்த தருணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் செவ்வாயின் அமைப்பு மிக அற்புதமான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது அசையும் அசையா சொத்துக்களை வாங்குவதோடு மட்டுமல்லாது உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருமானத்தை உயர்த்தக்கூடிய நல்ல ஒரு சிறப்பான ஆண்டாக ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் அமைப்பு உறுதியாகவே மாற்றிக் கொடுக்கிறது.
சூரியன் புதன் சுக்கிரன்:
மேலும் முக்கூட்டு கிரகம் என்று சொல்லக்கூடிய ராசியின் அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரன், சூரியன் மற்றும் புதன் ஆகிய மூன்று கிரக நிலைகளை பொறுத்தவரைக்கும் இந்த வருடத்தில் 12 இடங்களிலுமே மாறி மாறி வளம் வறுகின்றன.
நன்மை தீமை கலந்த ஒரு வருடமாக மாற்றிக் கொடுக்கின்றன. இருந்தாலும் கூட இந்த வருடத்தில் சூரியனின் ஆளுமை என்பது மிக சிறப்பாக வெளிப்படுவதால் நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் பல அதிரடியான மாற்றங்களை நிச்சயமாக சந்திக்க முடியும். ராசியின் அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரனும் சூரியனும் புதனும் சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதால் மிக அற்புதமான மாற்றம் உண்டு.
உணர்ச்சி வசத்திற்கு இடம் கொடாமல் ஆரோக்கியத்தை கட்டுப்படுத்தி கடன் சார்ந்த தொல்லைகளில் இருந்து வெளிவந்து மிக சிறப்பான மகிழ்ச்சியான ஒரு தருணமாக மாற்றி கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உறுதியாகவே கிடைக்க போகிறது.
சந்திரன் ஒரு சுற்று:
சரியாக இந்த வேலையை பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஏனென்றால் மாணவர்களின் கல்வியிலும் இந்த தருணத்தில் உங்களுடைய கனவு ஆசை விருப்பம் நிறைவேறும் என்று சொல்லக்கூடிய வகையில் உயர்கல்வி சார்ந்த விஷயங்களும் சாதகமாக அமையும் இந்த தருணத்தில முயற்சி செய்யக்கூடிய இத்தனை காரியங்களிலும் வெற்றி உறுதியாகவே ரிஷப ராசிக்காரர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் அற்புதமாக கைகூடுகிறது.
சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் ராசியின் ராஜ யோகாதிபதியாக இருக்கக்கூடிய சந்திரனை பொறுத்தவரைக்கும் இந்த வேளையில் 12 இடங்களிலும் 12 அல்லது 13 முறை மாறி மாறி வளம் வறுவார் நன்மை தீமை கலந்த ஒரு அமைப்பை தான் ஏற்படுத்துவார். சந்திரனின் அமைப்பை பொறுத்தவரைக்கும் சாதகமாகவும் சாதகமற்ற சூழலாகவும் இருக்கிறது.
சிரமம் ஏற்பட்டாலும் அதிலிருந்து உடனடியாக மீண்டு வரக்கூடிய ஆற்றல் உண்டு. இப்படி நவகிரக நிலைகளின் அமைப்பும் இருக்கக்கூடிய வேளையில் மிகவும் சாதகமான அமைப்பு என்றால் சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரக நிலைகளும் சற்று சாதகமற்ற அமைப்பு என்றால் பிற்பகுதியில் குரு.
பரிகார பலன்:
எனவே உறுதியாகவே இந்த வருடத்தில் நிச்சயமாக ரிஷப ராசிக்காரர்கள் வாரத்தில் வியாழக்கிழமை விரதம் இருந்து வருடம் துவங்கியதிலிருந்து தொடர்ந்து ஒன்பது வாரம் உங்களுடைய இஷ்டதெய்வ ஆலயம் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் தடைகள் அனைத்தும் விலகி நவகிரகங்களின் அருளால் மிக சிறப்பான வளர்ச்சி நிச்சயமாக காவலுடன் எதிர்பார்க்கும் 2026ஆம் ஆண்டில் அற்புதமாக கைகூடும் அதிஷ்ட யோகத்துடன் ரிஷப ராசிக்காரர்களுக்கு

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you