தனது சொந்த நட்சத்திரம் ராகு எந்த மூன்று ராசிக்கு யோகம்? ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்ன?
தனது சொந்த நட்சத்திரம் ராகு எந்த மூன்று ராசிக்கு யோகம்
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் தமிழ்
நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் தற்போது அமருகிறாருங்க. எனவே இந்த நவம்பர் மாதத்தில் மிக வலுவான அதிரடியான மாற்றங்களை சந்திக்கக்கூடிய நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் உறுதியாகவே கிடைக்க இருக்கிறது.
பொதுவாகவே நிழல் கிரகமான ராகு கேது என்பது மற்ற கிரக நிலைகளின் இயக்கத்தையே பாதிக்கக்கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்த ஆற்றல் பெற்ற கிரகங்களாக பார்க்கப்படுகின்றன.
அந்த நிழல் கிரகமான ராகு கேதுவில் ராகு தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் அமருகிறாருங்க பூரட்டாதி நட்சத்திரத்திலிருந்து சதய நட்சத்திரத்தில் அமரக்கூடிய ராகுவின் அமைப்பு இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குகிறது அதோடு மட்டுமல்லாது மற்ற ராசிக்காரர்களுக்கும் ஆட்சி பலம் பெற்றதற்கு இணையான வாய்ப்புகளை அள்ளி கொடுக்க போகிறார் ஏனென்றால் ராகு கேதுவிற்கென ஆட்சி வீடோ உச்ச வீடோ கிடையாது அந்த வகையில் பார்க்கும்போது இந்த தருணத்தில் மிகவும் வலுவாக தனது சொந்த நட்சத்திரத்தில் அமருவதால் மிக சிறப்பான நல்ல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுக்க போகிறார்.
அதிலும் குறிப்பாக மனித வாழ்வில் ராகுவை போல் கொடுப்பார் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சுக்கிரனுக்கு இணையான மிக அற்புதமான திடீர் அதிஷ்ட யோகங்களை அள்ளி கொடுக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் பெற்றவர் யார் என்று கேட்டால் நிச்சயமாக கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.
அது ராகு அப்படிப்பட்ட ராகு இந்த வேளையில் மற்ற கிரகங்களின் இயக்கத்தை பாதிக்கக்கூடிய அளவிற்கு நகர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது மனித வாழ்வில் மிக சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு அற்புதமான வேலையாக இந்த தருணத்தை மாற்றிக் கொடுக்கிறார்.
இந்த தருணத்தில் கும்ப ராசியில் தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் வலுவாக அமரக்கூடிய இந்த தருணம் என்பது உறுதியாகவே இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகங்களை அள்ளி கொடுப்பதோடு மட்டுமல்லாது புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் எதிர்பாராத பணவரவும் வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் உறுதியாகவே உங்களை தேடி நிச்சயமாக வரும் என்பதில் சந்தேகமே இல்லை ஏனென்றால் அவ்வளவு வலிமையாக ராகு இந்த வேளையில் வளம்ற போகிறார் ராகுவிற்கு நேர் எதிராக இந்த வேளையில் மோட்சக்காரகரான கேது வளம் பெறுகிறாருங்க அந்த வகையில் பார்க்கும்போது நிழல் கிரகமான ராகு மற்றும் கேதுவின் அமைப்பை பொறுத்தவரைக்கும் உறுதியாகவே மூன்றுஆறு 10 மற்றும் 11 ஆகிய இடங்களில் வளம் வரறக்கூடிய ராசிக்காரர்களுக்கு புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய நல்ல வாய்ப்பை அள்ளி கொடுக்கிறாருங்க அதோடு மட்டுமல்லாது அதற்கு அடுத்தபடியாக நான்காவதாக சொல்ல வேண்டும் என்றால் பத்தாம் இடத்திற்கும் மிக சிறப்பான அமோகமான வாய்ப்புகளை அள்ளி கொடுக்க போகிறார் அந்த வகையில் அதிஷ்ட யோகங்களையும் புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் பொருளாதார ரீதியான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பெறும் ராசிகளாக எந்தெந்த ராசிகள் அமைந்துள்ளன என்று பார்க்கும்போது முதலாவதாக தனுசு ராசி மூன்றாம் இடத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு வலுவாக அமர்வதால் முன்னேற்றத்திற்கு பொதுவாக மூன்றாம் இடம் என்பது முன்னேற்றத்தை வலுவாக அள்ளி கொடுக்கும் இடமாக பார்க்கப்படுகிறது.
எனவே தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த தருணத்தில் சிறு முயற்சியாக இருந்தாலும் மிகப்பெரிய அளவிலான வெற்றி வாய்ப்புகளை நிச்சயமாக மோட்சக்காரகரான கேது ஒன்பதில் அமர்ந்திருக்கும் போது ராகு வெற்றிக்கே உரித்தான மூன்றில் வலுவாக சஞ்சரிப்பதால் இந்த தருணத்தில் எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் வெற்றி உறுதியாக உண்டு எனவேதான் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வேளையில் உங்களுடைய பணிகள் எதுவாக இருந்தாலும் உத்தியோகம் தொழில் கலைத்துறை அரசியல் துறை என எதுவாக இருந்தாலும் உறுதியாகவே வெற்றி நிச்சயம் என்று சொல்லக்கூடிய வகையில் உங்களுடைய சிறு முயற்சியாக இருந்தாலும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார ரீதியான வளர்ச்சியையும் மிகப்பெரிய அளவில மனநிறைவும் முன்னேற்றமும் உறுதியாகவே ராகுவின் அமைப்பால் இந்த வேளையில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் புதையல் கிடைத்தால் எப்படி பொருளாதார ரீதியான வளர்ச்சி அடையுமோ அதுபோன்று உங்களுடைய சிறு முயற்சி கூட இந்த தருணத்தில் மிகப்பெரிய அளவிலான யோக வாய்ப்புகளை உறுதியாகவே அள்ளி கொடுக்க போகிறது எனவே சரியாக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அதோடு மட்டுமல்லாது இந்தவேளை நிலையில் கன்னி ராசிக்காரர்களுக்கு ரூணரோக சத்திரஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஆறாம் இடத்தில் ராகு அமோகமான மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கிறார் ராகு ஆறில் இருப்பது அனைத்து வகையான பணிகளிலும் ஐயம் இல்லாமல் துணிச்சலுடன் செயல்படலாம் புதிய வாய்ப்புகளும் வருமானமும் மிகப்பெரிய அளவில் உயரும் கடன் சார்ந்த நெருக்கடிகள் உள்ளிட்ட பல சிரமங்கள் இந்த தருணத்தில் உறுதியாக விலகும் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.
எதிரிகளே இல்லாத ஒரு சுமூகமான சூழலை உருவாக்கக்கூடிய நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் உறுதியாகவே கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு சதய நட்சத்திரத்தில் அமரக்கூடிய இந்த வேளையில் ஏற்படுத்திக் கொடுக்க போகிறார். அந்த தருணத்தில் சிறு முயற்சி கூட மிகப்பெரிய அளவிலான வெற்றி வாய்ப்பு என்று சொல்லக்கூடிய வகையிலும் அடுத்தடுத்து பல நல்ல உயர்வுக்கான சிறப்பான வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்கி கொடுக்கும் அற்புதமான தருணமாக மாற்றிக் கொடுக்கிறது.
எனவே சரியாக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கன்னி ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களை காட்டிலும் அற்புதமான யோக வாய்ப்புகள் கிடைப்பதோடு வீண் விரயங்களை சுப விரயங்களாகவும் மங்களகரமான நிகழ்வுகளாகவும் மாற்றி கொள்ளக்கூடிய நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் நிச்சயம் கன்னி ராசிக்காரர்களாகிய உங்களை தேடி விரைவாகவே வருகிறது எனவே சரியாக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அதிரடியான வளர்ச்சி நிச்சயம் உங்களை தேடி வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
அதோடு மட்டுமல்லாது மிகவும் வலுவாக லாபஸ்தானமாகிய 11 ஆம் இடத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு வளமற போகிறார். எனவே புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் மேஷ ராசிக்காரர்களுக்கு பல மடங்கு லாபம் உயரும் தருணமாக பார்க்கப்படுகிறது. பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனைகள் இந்த தருணத்தில் விளகும்.
புதிய தொழில் துவங்குதல், தொழிலை விரிவுபடுத்துதல், தொழில் ரீதியாக அதிரடியான மாற்றத்தை செய்தல் போன்ற அனைத்துமே மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக கைகூடுகிறது என்பதை திட்டவட்டமாகவும் உறுதியாகவும் துல்லியமாகவும் உறுதிப்படுத்தி கொடுக்கிறாருங்க. ராகு ராகுவின் அமைப்பு லாபத்தில் இருக்கக்கூடிய இந்த வேளையில் நிச்சயமாக தொழில் துறை, கலைத்துறை, அரசியல் துறை என எந்த துறையாக இருந்தாலும் உங்களுடைய சிறு முயற்சி கூட மிகப்பெரிய அளவிலான லாபத்தையும் பொருளாதார ரீதியான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பலமடங்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
அதிலும் மேஷ ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம் உண்டு. இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு உறுதியாகவே புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் சதய நட்சத்திரத்தில் ராகு பலம் பொருந்திய அமைப்பில் அமர்வது மிகப்பெரிய லெவல்ல வரவேற்கத்தக்க ஒரு அமைப்பு இது மட்டுமல்லாது இதற்கு அடுத்தபடியாக சில ராசிகளுக்கும் புதைகள் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் நல்ல வாய்ப்புகள் நிறைவாக கிடைக்கும்.
அதில் அடுத்தபடியாக பார்க்கப்படுவது ரிஷப ராசி. ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவிலான தொழில் ரீதியான வாய்ப்புகள் அமையும். பலமுறை முயற்சி செய்தும் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த தொழிலில் இந்த தருணத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் தருணமாக பார்க்கப்படுகிறது.
எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தொழில் ரீதியாக வெற்றியே பெற முடியவில்லை என்று நினைத்த சூழலில் இந்த தருணத்தில் மிக சிறப்பான வெற்றி வாய்ப்புகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு எழுதில் கிடைக்கும். பல சுப நிகழ்வுகள் கைகூடுவதோடு சொந்த கட்டிடத்திற்கு தொழிலை மாற்றுதல் தொழில் ரீதியான நுண்ணுக்கமான விஷயங்களை மேற்கொள்ளுதல் பெரு முயற்சியிலே பலமடங்கு லாபத்தை பெறுதல் என அனைத்துமே ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக கைகூட போகிறது. இதற்கு அடுத்தபடியாக சிறப்பான மாறுதலை பெறக்கூடிய ராசியாக பார்க்கப்படுவது துலாம் ராசி துலாம் ராசிக்கு சகாயமானவராக இருக்கிறார்.
அவர் ஐந்தில் அமர்ந்தாலும் லாபத்தை பார்க்கிறார் எனவே கேதுவின் அமைப்பால் நிறைவான வாய்ப்புகள் கிடைக்கும்போது ராகுவினுடைய தனது சொந்த நட்சத்திர பலன்களும் நிறைவான முன்னேற்றத்தை அள்ளி கொடுக்கும். எனவே துலாம் ராசிக்காரர்களுக்கும் சற்று நல்ல மாறுதலை உறுதியாகவே எதிர்பார்க்கக்கூடிய சிறப்பான வேளையாக நிச்சயமாக மாற்றிக் கொடுக்கிறார்.
அதேபோன்று மிதுன ராசிக்காரர்களுக்கும் இந்த தருணத்தில் சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஏனென்றால் பாக்கிய ஸ்தானம் என்பதால் பல வகையில் நன்மை உண்டு. அதேபோன்று மோட்சக்காரகரான கேது சகாய ஸ்தானத்தில் இருப்பதால் உறுதியாகவே அனைத்து காரியங்களிலும் காரிய வெற்றி கிட்டும் எனவே மிதுன ராசிக்காரர்களுக்கும் இந்த வேளையில் அபரிவிதமான நன்மையை சந்திக்கலாம். இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் நல்லபல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உறுதியாகவே அடுத்தடுத்து உங்களுடைய சிறு முயற்சியாக இருந்தாலும் மிகப்பெரிய அளவிலான தனலாபத்தையும் பொருளாதார ரீதியான வளர்ச்சியையும் உறுதியாகவே ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். அதே வேளையில் மற்ற ஆறு ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமான சூழல் ஏற்படுமா என்றால் நிச்சயமாக இல்லை. மற்ற ஆறு ராசிக்காரர்களுக்கும் தசாபுத்திகள் மற்ற கிரக நிலைகளின் அடிப்படையில் எப்படி நிலைகள் இருக்கிறது என்பதை பொறுத்து சில பலன்கள் நற்பலன்களாக அமையலாம் ஆனால் ராகுவை பொறுத்தவரைக்கும் மற்ற ஆறு ராசிக்காரர்களுக்கும் சற்று சாதகமற்ற அமைப்பாகதான் பார்க்கப்படுகிறது.
எனவே அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இப்படி ராகு பகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் அமரக்கூடிய இந்த வேளையில் புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் அமோகமான வாய்ப்பை மூன்று ராசிக்காரர்களுக்கும் அடுத்தபடியாக நடுநிலையான பலனை மூன்று ராசிக்காரர்களுக்கும் அள்ளி கொடுக்கிறார் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் மேலும் சாதகமாக மாற்றி கொள்ள வேண்டும் என்றால் உறுதியாகவே இந்த வேளையில் ருகாமையில் உள்ள ராகு கேது ஆலயம் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் மிக சிறப்பான வளர்ச்சியும் முன்னேற்றமும் உங்களுடைய வாழ்வில் தடையில்லாமல் உறுதியாகவே கிடைக்கும் வணக்கம்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you