புதன் வக்கிர நிவர்த்தி இந்த ஆறு ராசிக்கு அதிர்ஷ்ட யோகம்?
புதன் வக்கிர நிவர்த்தி இந்த ஆறு ராசிக்கு அதிர்ஷ்ட யோகம்?
வித்தியா காரகரான புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதால் காத்திருக்கும் மகிழ்ச்சி என்று சொல்லக்கூடிய வகையில் எந்த ஆறு ராசிக்காரர்களுக்கு இது நடந்தே தீரும் என்று சொல்லக்கூடிய வகையில் காத்திருக்கும் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் நிறைவாக கிடைப்பதற்கான முதன்மையான அதிஷ்ட யோக வாய்ப்புகள் நிறைவாக கிடைக்க போகிறது.
என்று பார்க்கும்போது வித்தியாரகரான புதனை பொறுத்தவரைக்கும் நவகிரகங்களிலே அறிவு கணிதம் வித்தை எண் ஜோதிடம் கம்ப்யூட்டர் மீடியா செய்தித்தால் பேச்சுத்தறன் பயந்த சுபாவம் நகைச்சுவை உணர்வு மற்றவர்களுக்கு போதிக்கும் ஆற்றல் என அனைத்தையும் அளவற்ற முறையில் அள்ளி கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவராக பார்க்கப்படுகிறார்.
அப்படிப்பட்டவர் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கக்கூடிய கிரகமாகவும் ஒளிபொருந்திய கிரகமாகவும் பார்க்கப்படுகிறார் அவர் கொடுக்கக்கூடிய அறிவாற்றல் என்பது எதிரிகளை பந்தாடக்கூடிய அளவிற்கு வீரமும் அதே சமயம் விவேகமும் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வீரத்தை காட்டிலும் விவேகத்தை அதீதமாக சாதுரியமாக பயன்படுத்தி மிக சிறப்பான வளர்ச்சி காணும் அற்புதமான வேலையா க இந்த தருணத்தை மாற்றி கொடுக்கிறாரங்க எனவே இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு அமோகமான யோக வாய்ப்புகள் கிடைக்க போகிறது.
ஏனென்றால் விதியாக்கரகரான புதன் வலுவிழந்தால் புதன் கெட்டால் புத்தி கட்டுவிடும் என்று சொல்வார்கள் நோய்வாய் படுவதற்கான சாத்திய குறுகளும் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவெடுப்பதற்கான சூழலும் உருவாகும் ஆனால் புதன் நிவர்த்தி பெற்று பலம் பெறுவதால் நிறைந்த நன்மையும் முன்னேற்ற வாய்ப்புகளும் உங்களை தேடி வருகிறது அவரது நட்ப கிரகமான சுக்கிரனின் ஆட்சி வீட்டில் துலாம் ராசியில் வக்கிர நிவர்த்தி பெறுகிறார்.
எனவே இந்த வேளையில் எதிர்பார்ப்பதை காட்டிலும் எந்த ஆறு ராசிக்காரர்களுக்கு அதீத நன்மைகளை கிடைக்கிறது என்றால் பொதுவாகவே இயற்கை சுப கிரகமாக இருக்கக்கூடிய வித்தியாக்காரகரான புதன் ரண்டு நான்கு 5 ஏழு ஒன்பது மற்றும் 11 ஆகிய இடங்களில் வளம் வரும்போது அபரிவிதமான நன்மையை சுபத்துவ பாதையில் அள்ளி கொடுப்பார் அந்த வகையில் பார்க்கும்போது.
இந்த தருணத்தில் உறுதியாகவே இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய ராசியின் அதிபதியாகவும் அதிபதியாகவும் இருக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்களுக்கு அமோகமான வாய்ப்புகள் காத்திருக்கும் மகிழ்ச்சியாக அமைய போகிறது. அதேபோன்று நான்காம் இடத்தில் கடக ராசியும் ஐந்தாம் இடத்தில் மிதுன ராசியும் ஏழாம் இடத்தில் மேஷ ராசியும் ஒன்பதாம் இடத்தில் கும்ப ராசியும் 11 ஆம் இடத்தில் தனுசு ராசியும் இருக்கின்றன.
இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு அமோகமான அதிர்ஷ்ட யோக வாய்ப்புகள் உறுதியாகவே உங்களை தேடி வரும் அற்புதமான வேலையாக இந்த தருணம் மாற்றி கொடுக்கிறது. வித்யாக்காரகரான புதன் மட்டுமல்ல இங்கு மிக வலுவாக சுக்கிரன் ஆட்சி பளம் பெற்றிருக்கிறார்.
எனவே இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு ரெட்டிப்பு நன்மை என்று சொல்லக்கூடிய வகையில் மிக சிறப்பான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உறுதியாகவே கிடைக்க போகிறது. உஷ்ண கிரகமான சூரியனும் அங்கு சஞ்சரிக்கிறார்.
சூரியன் வழுவளந்து நீட்சம் பெற்றிருக்கக்கூடிய அமைப்பில் இருப்பதால் மூன்று கிரக நிலைகள் ஒன்றாக இணைந்து துலாம் ராசியில் வெளிப்படுத்தக்கூடிய இந்த வேலை என்பது சிறப்பான அதிரடியான மாற்றத்தை இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு அள்ளி கொடுக்கிறது எனவே சரியாக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அதோடு மட்டுமல்லாது இந்த வேளையில் நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் மிக வலுவாக பல நல்ல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்குவதால் காத்திருக்கும் மகிழ்ச்சி என்று சொல்லக்கூடிய வகையில் இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது.
அதிலும் மேஷ ராசிக்காரர்களுக்கு மூன்று மற்றும் ஆறாம் இடத்தின் அதிபதியான புதன் ஏழாம் இடத்திற்கு வருவதால் கடன் சார்ந்த தொல்லைகள் கட்டுக்குள் வரும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் காத்திருக்கும் மகிழ்ச்சியாக கைகூடும்.
கைகூடும் இந்த தருணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை காட்டிலும் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிக்கல்கள் உறுதியாகவே விலகும் தருணமாக பார்க்கப்படுகிறது. மாமன் மைத்துணர் வழியில் இருக்கக்கூடிய மனக்கசப்பும் சங்கடமும் விலகி முன்னேற்றம் நிறைவாக கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும் உபரி வருமானம் உயர்வதால் வீடு கட்டுதல் வீட்டை பழுதுபார்த்தல் புதிய அசையும் அசையாசத்துக்களில் முதலீடு செய்தல் போன்ற அனைத்து நல்ல வாய்ப்புகளும் மேஷ ராசிக்காரர்களுக்கு வித்யா கரகரான புதனின் அமைப்பால் காத்திருக்கும் மகிழ்ச்சியாக அமைய போகிறது.
ஏழாம் இடத்தில் அமர்ந்து மேஷ ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தை பார்ப்பதால் பல நல்ல வாய்ப்புகள் உண்டு. அதே போன்று மிதுன ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து லாபத்தை பார்க்கிறார்.
எனவே பல மடங்கு லாபமும் முன்னேற்ற வாய்ப்புகளும் இந்த தருணத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு எழுதில் கைகூடக்கூடிய அற்புதமான வாய்ப்பும் சந்தர்ப்பமும் உறுதியாகவே கிடைக்க இருக்கிறது. சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் இந்த வேளையில் விதியாக்கரகரான புதன் ஐந்தாம் இடத்தில் வலுவாக மிதுன ராசிக்காரர்களுக்கு இருப்பதால் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். இந்த தருணத்தில் பெரிய அளவிலான பிரச்சனைகள் கூட றைந்து உங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும் இடம் வாங்குதல் புதிய தொழில் துவங்குதல் தொழிலை மேன்படுத்துதல் போன்ற காரியங்கள் மிகப்பெரிய அளவில வெற்றிகரமாக அமைய போகிறது.
புகழ் பெற்ற திருத்தங்களுக்கு சென்று தரிசனம் மேற்கொள்ளக்கூடிய நல்ல சந்தர்ப்பமும் உண்டு. பல காரியங்களை நினைத்ததை காட்டிலும் சிறப்பாக செய்து முடிக்கும் அற்புதமான வேலையாக மிதுன ராசிக்காரர்களுக்கு உறுதியாகவே அமைகிறது.
அதோடு மட்டுமல்லாது காத்திருக்கும் மகிழ்ச்சியாக இல்லத்தில் பல சுப நிகழ்வுகள் நிச்சயமாக கைகூடக்கூடிய சந்தர்ப்பம் உண்டு பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனைகளும் விலகும். கடக ராசிக்காரர்களுக்கு மிக வழுவாக சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் ஆரோக்கிய தொல்லைகள் கட்டுக்குள் வரும் தொழில் ரீதியாக நல்ல மாற்றம் உண்டு.
இடமாறுதல் தொழில் மாறுதல் உத்தியோக மாறுதல் என சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் வெற்றியை வலுவாக ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதோடு மட்டுமல்லாது தாய்வழி உறவு முறைகள் வழுவுபடும். இந்த தருணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட முயற்சிகளில் கடக ராசிக்காரர்களுக்கு எழுதில் வெற்றி கிடைக்கும்.
நீங்கள் நினைப்பதை காட்டிலும் மிக சிறப்பான முன்னேற்றத்தை உறுதியாகவே கடக ராசிக்காரர்கள் இந்த தருணத்தில் சந்திக்க முடியும். தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் சிறப்பான வாய்ப்புகள் எழுதில் கைகூட போகிறது. கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் ராசியின் அதிபதியாகவும் ராசியின் உச்ச அதிபதிவாகவும் இருக்கிறார் புதன் அவர் வக்கிர நிவர்த்தி பெற்று தனஸ்தானத்தை வெளிப்படுத்துகிறார்.
சுபத்துவ பாதையில் வலுவாக பயணிக்கக்கூடிய இந்த வேளையில் மிக வலுவாக தனஸ்தானத்தில் அமர்ந்து அஷ்டமத்தை பார்ப்பதால் காரிய தடைகள் சிரமங்கள் முற்றிலுமாக விலகும் புதிய முயற்சிகளில் மிகப்பெரிய அளவிலான வெற்றி வாய்ப்புகள் எழுதில் கைகூடும் பொருளாதார ரீதியான தடைகளும் தாமதங்களும் இந்த தருணத்தில் முற்றிலுமாக கட்டுக்குள் வரும் உங்களுக்கு பல முக்கியமான நிகழ்வுகளை இந்த தருணத்தில் எழுதில் செய்து முடிக்கக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.
புதிதாக வீடு வீட்டுமனை வாகனம் வாங்கக்கூடிய முயற்சியில் மிகப்பெரிய அளவிலான காரிய வெற்றி உறுதியாக ஆகவே உங்களை தேடி வருகிறது உங்களுடைய தனி திறமையை வெளிப்புணர்வதோடு தனித்து செயல்பட்டாலும் கூட்டு முயற்சியாக இடபட்டாலும் ரெட்டிப்பு நன்மையும் காத்திருக்கும் மகிழ்ச்சி என்று சொல்லக்கூடிய வகையில் பல இனிமையான நிகழ்வுகள் கன்னி ராசிக்காரர்களாகிய உங்களை தேடி வருவதற்கான முதன்மையான அதிஷ்ட யோக வாய்ப்புகள் இந்த தருணத்தில் உண்டு.
சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் விதியாக்காரகரான புதன் லாபஸ்தானமாகிய 11 ஆம் இடத்தை மிகவும் வலுவுள்ளதாக மாற்றுகிறாருங்க தனுசு ராசிக்காரர்களுக்கு சப்தமாதிபதியும் கர்மாதிபதியுமாக இருக்கக்கூடிய புதன் லாபத்தில் அமர்ந்திருப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நிறைவு கிடைக்கும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்ப ரீதியான பிரச்சனைகள் கட்டுக்குள் வரும்.
புதிய தொழில் துவங்குதல் தொழில் ரீதியாக பல அதிரடியான மாற்றங்களை செய்தல் போன்ற அனைத்துமே மிக சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய வகையில் அமைகிறது.
உடன் பிறந்தவர்களுக்குிடையே இருக்கக்கூடிய மனக்கசப்பு விலகி உறவு வழுபடும் தருணமாக தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த தருணத்தில் அமைகிறது. புனித பயணங்களை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. பொதுவாழ்வு மற்றும் கலைத்துறையில் பிரம்மாண்ட வாய்ப்புகள்.
நீங்கள் நினைப்பதை காட்டிலும் உங்களது பெயர் புகழை அதிகரிக்க கூடிய வகையில் அற்புதமாக அமைய போகிறது. சரியாக இந்த வேலையை தனுசு ராசிக்காரர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பல மடங்கு லாபம் கிடைப்பதோடு மிகப்பெரிய அளவிலான அற்புதமான வாய்ப்புகளும் சிறப்பாக கைகூட போகிறது.
கும்ப ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தை வெளிப்படுத்துகிறார். அஷ்டமாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியும் ஒன்பதில் வக்கர நிவர்த்தி பெறுவதால் உறுதியாகவே உங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லக்கூடிய வகையில் பல நல்ல நிகழ்வுகள் காத்திருக்கும் மகிழ்ச்சியாக அமையும் வருமானம் திருப்திகரமாக இருக்கும் வரவேண்டிய பாக்கிகள் இந்த தருணத்தில் வசூலாகும் எதிர்பார்த்த கனவு நினைவாகிறது.
என்று சொல்லக்கூடிய வகையில் பல நல்ல விஷயங்கள் மனதிற்கு இனிமை தரக்கூடிய வகையில் அமைய போகிறது. புதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் வலுவாக கிடைக்கிறது.
புனித பயணங்கள் அதிகரிப்பதோடு பல புண்ணிய காரியங்களை கும்ப ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பாக மேற்கொள்வதால் எண்ணில் அடங்காத மாற்றத்தை சந்திக்க முடியும். இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு நன்மையும் மற்ற ஆறு ராசிக்காரர்களுக்கு நடுநிலையான பலனையும் ஏற்படுத்தி கொடுக்கிறார் புதன் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் சாதகமாக மாற்றிக்கொள்ள நிச்சயமாக இந்த வேளையில் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லக்கூடிய புதன்கிழமை விரதம் இருந்து அருகாமையில் உள்ள பெருமாள் சன்னதி சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் மிக சிறப்பான வளர்ச்சியும் முன்னேற்றமும் உறுதியாகவே உங்களுடைய வாழ்வில் அற்புதமாக கைகூடும் என்பதில் சந்தேகமே இல்லை.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you