மார்ச்மாதம் அதிர்ஷ்டடை அல்லும் ராசி எவை? மார்ச் மாதம் 12 ரசிக்கும் எப்படி? மார்ச் மாத ராசி பலன்கள் தமிழ் என்ன?

மார்ச்மாதம் அதிர்ஷ்டடை அல்லும் ராசி எவை? 

மார்ச் மாதம் 12 ரசிக்கும் எப்படி? மார்ச் மாத ராசி பலன்கள் தமிழ் என்ன?

கிரக நிலை;

    அனைவருக்கும் வணக்கம். மார்ச் மாதத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்க போகின்றன. 

சனி பகவான் பெயர்ச்சி;

  மார்ச் மாதத்தில் கிரகநிலைகளின் அமைப்பில் ஏற்படும் அதிரடியான மாறுதல் உறுதியாகவே பல அதிரடியான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு சனியினுடைய முழுமையான ஆதிக்கம் வெளிப்படக்கூடிய அற்புதமான மாதமாக மார்ச் அமைய போகிறது.

 ஒரு கணிதத்தின்படி ஒரு வருடத்திற்கு முன்பே அவர் ஆட்சி பலத்தை இழந்தாலும் பாக்கியத்தின்படி முழுமையாக மார்ச் ஆறாம் தேதி முதல்தான் ஆட்சி பலத்தை இழந்து குருவின் ஆட்சி வீடான மீன ராசிக்குள் நுழைகிறாரங்க சனி பகவானினுடைய இந்த மாறுதல் மிக அதிரடியான மாற்றத்தை பல ராசிக்காரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

 அதிலும் குறிப்பாக கடக ராசிக்காரர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அளவிலான சிரமங்களை குறைக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கும் இனி வரக்கூடிய நல்ல வாய்ப்புகள் பல வகையில் நன்மை நிறைந்தவையாக அமைய போகிறது. 

  தனியினுடைய முழுமையான பெயற்சியின் காரணமாக அமோகமான வாய்ப்புகளை கடக ராசிக்காரர்கள் உறுதியாகவே சந்திக்கக்கூடிய நல்ல சந்தர்ப்பம் இந்த தருணத்தில் நிச்சயமாக உண்டு.

குரு பெயர்ச்சி பலன்கள்;

 அதோடு மட்டுமல்லாது இந்த வேளையில் குருபகவான் மிக வலுவாக வக்கிர நிவர்த்தி பெற்று பலம் பெறுகிறாரங்க மீன ராசியில் அதிபதியாக இருக்கக்கூடிய குரு மிதுன ராசியில் வக்ரகதியில் வளம் வந்த சூழலில் இந்த மார்ச் மாதத்தில் வக்கிர நிவர்த்தி பெற்று பலம் பொருந்திய அமைப்பிற்கு மாறுவது உறுதியாகவே வரவேற்கத்தக்க ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

 சுப சுப கிரகமான குருபகவானின் இந்த மாறுதல் மார்ச் மாதத்தில் பல தடைகளை விளக்கி முன்னேற்றம் நிறைந்த வாய்ப்புகளை பொதுவாகவே ஏற்படுத்தி கொடுக்கும் ஏனென்றால் நவகிரகங்களிலே முழு சுப கிரகம் என்று அழைக்கக்கூடிய குருபகவான் வக்கிரகதியில் வளம் வறுவதை விட வக்கர நிவர்த்தி பெற்று பலம் பொருந்தி இருக்கக்கூடிய இந்த தருணம் பல சிக்கல்களை விலக்கி நன்மையை உறுதியாகவே ஏற்படுத்தி கொடுக்கும். 

  அதோடு மட்டுமல்லாது இந்த வேளையில் மிக வலுவாக சுக்கிரன் உச்சபலம் பெறுகிறாருங்க. சுக்கரன் மிக வலுவாக மீன ராசியில் உச்சபலத்தை பெறக்கூடிய ஒரு அற்புதமான மாதமாக பார்க்கப்படுகிறது. மூன்றாம் தேதி முதலே அவர் உச்சம் பெற்ற இந்த மாதம் முழுவதும் பெரும்பாலும் உச்சபலத்துடன் வளம் பெற போகிறார்.

 அதுமட்டுமல்லாது வக்கரகதியில் திரும்பினாலும் சுமார் அடுத்த இரண்டு மாதங்கள் முழுவதுமே மிக வலுவாக உச்சம் பெற்ற அமைப்பில் வளம் பெறுவதால் பல சிறப்பான வாய்ப்புகள் சுக்கிரனின் உச்சத்தின் காரணமாக உண்டு.

 செவ்வாய் மிக வலுவாக சனியின் மற்றொரு ஆட்சி வீடாக இருக்கக்கூடிய கும்ப ராசியில் வளமர போகிறாருங்க. செவ்வாய் முழுமையாக இந்த மார்ச் மாதம் முழுவதுமே கும்ப ராசியில் தான் வளமற போகிறார். எனவே கொதுகளும் கொண்டாட்டமும் நிறைவாக அமையக்கூடிய வகையில் நல்ல பல சந்தர்ப்பங்கள் கிரக கூட்டு சேர்க்கை யோகத்தின் காரணமாக நிச்சயமாக உண்டு. உஷ்ண கிரகமான சூரியன்.

 முற்பகுதியில் கும்ப ராசியிலும் பிற்பகுதியில் குருவின் ஆட்சி வீடான மீன ராசியிலும் வளமர போகிறார்.

 சூரியன் தனது நட்பு கிரகத்தின் வீட்டிற்குள் நுழையும் இந்த மாதம் உறுதியாகவே பிற்பகுதியில் மிக சிறப்பான வளர்ச்சியை ஆளுமையும் அதிகாரமும் கொண்ட வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு சிறப்பான வளர்ச்சியையும் பெற்று தருகிறது. உடல்நல ஆரோக்கிய தொல்லைகள் நீங்கும் பல்வேறு வகையில பணி சார்ந்த விஷயங்களால் பல சிரமங்களையும் மூச்சு விட முடியாமல் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த சூழலில் அதில் நல்ல ஒரு மாறுதல் உறுதியாகவே கிடைக்கிறது.

 சலிதொல்லை பெரும்பாலும் நீங்கக்கூடிய ஒரு சிறப்பான தருணமாக இந்த வேலை நிச்சயமாக அமைய போகிறது.

புதன் பகவான் பெயர்ச்சி பலன்கள்;

 அதோடு மட்டுமல்லாது புதன் வக்கர நிவர்த்தி பெற்று நீற்றம் பெற போகிறாருங்க. வித்யாக்காரகரான புதன் வக்கர நிவர்த்தி பெற்றாலும் நீம் பெறுவது சற்று சாதகமற்ற அமைப்பாக பார்க்கப்படுகிறது. உணர்ச்சி வசத்திற்கு மட்டும் இடம் கொடாமல் இருப்பது நல்லவையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. சந்திரன் 12 இடங்களிலுமே மாறி மாறி வளமற போகிறார்.

 நன்மை, தீமை கலந்த ஒரு அமைப்பைதான் ஏற்படுத்துகிறார். சந்திராஷ்டம. தினங்களில் மட்டும் கூடுதல் கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் இருந்தால் பல பிரச்சனைகள் நிச்சயமாக கட்டுக்கொள்வரும். அதோடு மட்டுமல்லாது இந்த வேளையில் நிலல் கிரகமான ராகு தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் முழுமையாகவே வளம்ற போகிறாருங்க. இந்த மார்ச் மாதத்தில் அதே போன்று மோட்சக்காரகரான கேது சூரியனின் ஆட்சி வீடான சிம்ம ராசியில் வளம் பெறுகிறார். ராகு கும்ப ராசியிலும் கேது சிம்ம ராசியிலும் வளம் பெறுவது பல வகையில் நல்ல மாற்றத்திற்கு வழிவகை செய்கிறது. 60%த்திற்கு மேல் கடக்கக்கூடிய இந்த தருணத்தில் பெரும்பாலான சிக்கல்கள் விலகி நல்ல முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யக்கூடிய சிறப்பான வாய்ப்புகள் நிச்சயமாக உங்களை தேடி வருகிறது. இப்படி நவகிரக நிலைகளின் அமைப்பும் இந்த மார்ச் மாதத்தில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய இந்த வேளையில் மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் மார்ச் மாதத்தில் முழுமையாக ஏழதை சனியில் விரைய சனியின் தீவிரம் அதீதமாக துவங்க இருக்கிறது எனவே இந்த தருணத்தில் வீண் விரைய செலவுகள் சார்ந்த விஷயங்களில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது அதிக படபடப்புடன் எந்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம்.

 மார்ச் மாதம் முழுவதும் பெரிய அளவிுல சிரமம் இல்லை என்றாலும் விரையம் அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் உண்டு. எனவே கூடுதல் கவனத்துடன் விரைய செலவுகளை மேற்கொள்வது நல்லதாக பார்க்கப்படுகிறது.

மேஷ ராசி ;

 மேஷ ராசிக்காரர்களுக்கு லாபஸ்தானத்தை ராசியின் அதிபதி வெளிப்படுத்துவதால் சுபவிரயமாகவும் மாற்றக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. மங்களகரமான பல சுப காரியங்கள் நிச்சயமாக இல்லத்தில் கைகூடும்.

ரிஷப ராசி;

 ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் தொழில் ரீதியாக இந்த மார்ச் மாதத்தில் அமோகமான நல்ல வாய்ப்புகள் உண்டு. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வகையில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்க போகிறது. கடனை அடைக்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்ட சூழலில் கடனை அடைத்து நிம்மதி பெறுவதற்கான நல்ல ஒரு சிறந்த மாதமாக இந்த மார்ச் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அமைய போகிறது.

மிதுன ராசி;

 மிதுன ராசிக்காரர்களுக்கு கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களுக்குிடையே ஒற்றுமை இல்லாத சூழலில் இந்த தருணத்தில் குடும்ப உறுப்பினர்களுக்குிடையே ஒற்றுமை அதிகரிப்பதோடு இல்லத்தில் பல்வேறு வகையான காரியங்களை முன்னின்று நடத்தக்கூடிய நல்ல சந்தர்ப்பம் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது. நிரந்தர வேலைவாய்ப்பு புதிய வேலைவாய்ப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய வகையில் மிதுன ராசிக்காரர்களுக்கு உறுதியாகவே அமைகிறது.

கடக ராசி;

 கடக ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் பழைய பிரச்சனைகள் தலைதூக்காத வகையில் சிறப்பான மாற்றம் உண்டு என்னற்ற மாற்றங்கள் உங்களுடைய வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய வகையில் அமைய போகிறது. சேமிப்புகளை உயர்த்தக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. அஷ்டம சனியின் முழுமையான ஆதிக்கம் வீழக்கூடிய இந்த வேளையில் ஆனந்தமான பல மாற்றங்களை நிறைவாக சந்திக்க முடியும். இழந்த பொருட்களை மீண்டும் பெறக்கூடிய நல்ல சந்தர்ப்பம் கடக ராசிக்காரர்களுக்கு உண்டு. 

சிம்ம ராசி;

சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றி மீது வெற்றி வரும் நல்ல தருணமாக இந்த வேலையை மாற்றி கொடுக்க போகிறாருங்க அஷ்டம சனியின் ஆதிக்கம் இருந்தாலும் கூட ராசியின் அதிபதி ஜென்ம ராசியை பார்ப்பதால் பல சிரமங்களும் நெருக்கடிகளும் கட்டுக்குள் வரும் மார்ச் மாதத்தில் விரைவாகவும் துரிதமாகவும் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றாலும் நேர்த்தியாக மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் நிச்சயமாக உண்டு.

கன்னி ராசி;

 கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த தருணத்தில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும் மங்களகரமான பல நல்ல காரியங்கள் இல்லத்தில் அடுத்தடுத்து கைகூடுவதற்கான சந்தர்ப்பம் உண்டு சந்தை நிலவரம் சாதகமாக அமைவதோடு மட்டுமல்லாது மிகப்பெரிய நெருக்கடிகளை தவிர்த்து முன்னேற்றத்தை கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கிறது.

துலாம் ராசி;

 துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதத்தில் அமோகமான யோக வாய்ப்புகள் உண்டு யோகஸ்தானத்தை நோக்கி பல கிரகநிலைகள் அமர்வதோடு ராசியின் அதிபதியான சுக்கிரன் உச்சம் பெறுவதால் நினைப்பதை விட பொருளாதார ரீதியான உயர்வும் மிகப்பெரிய அளவில பண தேவைகள் பூர்த்தியாகும் சிறப்பான தருணமாக இந்த வேலை அமைய போகிறது. 

விருச்சிக ராசி;

விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் பல்வேறு வகையான பொருளாதார ரீதியான நெருக்கடிகளும் சிரமங்களும் இந்த தருணத்தில் நிச்சயமாக விலகும். நீங்கள் எதிர்பார்ப்பதை விட உங்களுடைய பண தேவைகள் பூர்த்தியாகுவதோடு பல வகையிலான நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக அமைவதோடு மட்டுமல்லாது பல வகையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் இந்த தருணத்தில் முழுமையாக விலகி முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் உறுதியாகவே ஏற்படுத்தி கொடுக்க போகிறது.

தனுசு ராசி;

 தனுசு ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைவதோடு மட்டுமல்லாது இந்த மார்ச் மாதத்தில் பல மங்கலகரமான சுப காரியங்கள் கைகூடும் இடைஞ்சல் என்று நினைத்த பல காரிய காரியங்களில் சிறப்பான வளர்ச்சி உண்டு.

மகர ராசி;

 மகர ராசிக்காரர்களுக்கு சூழல்கள் அனைத்தும் நன்மையை நிறைவாக அள்ளி கொடுக்க போகிறது முழுமையாக ஏழரை சனியின் பாதிப்பில் விழுந்து விடுவடையக்கூடிய இந்த தருணத்தில் எல்லா காரியங்களிலும் அமோகமான வெற்றி உண்டு.

கும்ப ராசி;

 குடும்பத்தில் எதிர்பாராத பல நல்ல காரியங்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு குதுகளத்தையும் கொண்டாட்டத்தையும் நிறைவாக அள்ளி கொடுக்கக்கூடிய வகையில் அமைய போகிறது.

மீனராசி;

 மீன ராசிக்காரர்களுக்கு தடைவட்ட காரியங்கள் இந்த தருணத்தில் விரைவாக செய்து முடிக்க முடியும். இருந்தாலும் உணர்ச்சி வசத்திற்கு இடம் கொடாமல் நிதானத்துடன் செயல்படும்போது பல பிரச்சனைகளை தவிர்த்து முன்னேற்றம் நிறைந்தவையாக மாற்றி கொள்ள முடியும். 

பரிகாரம்;

மேலும் இந்த தருணத்தை சாதகமாக மாற்றிக்கொள்ள இந்த மார்ச் மாதத்தில் வாரத்தில் வியாழக்கிழமை விரதமிருந்து அருகாமையில் உள்ள வராகி அம்மன் சன்னதி சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். மார்ச் மாதத்தில் அமோகமான நன்மை உங்களை தேடி உறுதியாகவே வரும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?