இடுகைகள்

மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி எப்போது? குரு பெயர்ச்சி 2024 மேஷ ராசிக்கு எப்படி இருக்கும் மேஷ ராசிக்கு என்ன பலன்?

படம்
மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி எப்போது? குரு பெயர்ச்சி 2024 மேஷ ராசிக்கு எப்படி இருக்கும் மேஷ ராசிக்கு என்ன பலன்? மேஷ ராசிக்கு குரு எழுதிய தலைவிதி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 முதல் 2025 குரு பெயர்ச்சி 2024 மே 1 முதல் குரு ஜென்ம ராசியை விட்டு மேஷ ராசிக்கு விளக்குகிறார். இது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது, ஏனென்றால் பொதுவாகவே ஒரு கிரகம் ஜென்மத்தில் அமருவதை விட ஜென்மத்தை விட்டு விலகுவது நல்ல பலனை கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பாக நிச்சயமாக பார்க்கப்படுகிறது, அதிலும் முழு சுப கிரகமான குரு இரண்டாம் இடம் ஆகிய தன குடும்ப மற்றும் வாக்கு ஸ்தானமாகிய இரண்டாம் இடத்திற்கு வருவது நிச்சயம். சிறப்பான முன்னேற்றமும், வளர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பாக உள்ளது. குடும்பம் உத்தியோகம் தொழில் அரசியல் கலைத்துறை மாணவ மாணவியர் பெண்மணிகள் விவசாயத் துறையினர் என அனைவருக்கும் எப்பேர்பட்ட மாறுதல்கள் ஏற்படுகிறது. குடும்பம்; குடும்ப ஸ்தானத்தில் குரு வலுவாக அமர்வது குடும்பத்தில் எல்லா கூடிய பல்வேறு விதமான சுப தடைகள் விலகுகின்றது. எதிர்பாக்குற படி நல்ல வரன் கிடைத்து ம...

குரு பெயர்ச்சி 2024 எப்போது? குரு பெயர்ச்சி யாருக்கு சாதகம்?

படம்
  குரு பெயர்ச்சி 2024 எப்போது? குரு பெயர்ச்சி யாருக்கு சாதகம்? குரு பெயர்ச்சி 2024 முதல் 2025 வரை மே மாதம் ஒன்றாம் தேதி தமிழில் சித்திரை 18 ஆம் தேதி குரு பகவான் தனது நட்பு கிரகமான செவ்வாயின் ஆட்சி வீடான மேஷ ராசியில் இருந்து தனது பகை கிரகமான சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷப ராசிக்கு மாறி ஒரு வருட காலம் அங்கு சஞ்சரிக்கப் போகிறார். பொதுவாக குருவுக்கு வக்கிரம் மற்றும் அதிசார பாதிப்புகள் இல்லை என்றாலும் சூரியன் குரு இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு வந்ததிலிருந்து ஒன்பதாம் இடத்திற்கு செல்லும் வரை குரு வக்ர பெயர்ச்சி காலகட்டமாக பார்க்கப்படுகிறது. எனவே குரு வக்ரத்தில் இருப்பதைவிட அதற்கு முன்னதாக முதல் ஐந்து மாதங்களில் வலுவாக பல மாறுதல்களை ஏற்படுத்திக் கொடுப்பார். வக்ரகதிகள் சஞ்சரிக்கும் போது சற்று நிதானமான பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.  ஒன்பது மாதத்திற்கு பிறகு மீண்டும் வலுப்பெறக்கூடிய குரு மூன்று மாதங்கள் மிக வலவாக சஞ்சரித்து நல்ல பலன்களையும் முன்னேற்றங்களையும் அந்த இடத்திற்கான மாறுதலையும் பெற்றுத் தருவார். அதற்க்கு பிறகு அடுத்த இடத்திற்கு தன்னுடைய சஞ்சார...