நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை? அதிக சிரமத்தை சந்திக்கும் ராசிகள் எவை?
நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை? sani vakra neverthi palangal அனைவருக்கும் வணக்கம், சனி மிக வலுவாக வக்ர நிவர்த்தி பெற்று, ஆட்சி பலம் பெறுகிறார், கும்ப ராசியில் இதனால், நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை? அதிக சிரமத்தை சந்திக்கும் ராசிகள் எவை? என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது, அதிக நன்மையும் யோகத்தையும் பெறும் ராசிகள். அதிக யோகத்தை பெறும் ராசிகள்: மேஷ ராசி கன்னி ராசி மற்றும் தனுசு ராசி இந்த மூன்று ராசிக்கு சனி பகவான் தைரியம், யோகம் மற்றும் லாப ஸ்தானத்தை வலுப்படுத்துவதால் பொருளாதார ரீதியான சிக்கல்கள் விலகி வாழ்வில் மகிழ்ச்சியும் பல்வேறு வகையான சுபண்டு நிகழ்வுகளும் அடுத்த ஐந்து மாதங்கள் நிறைவாக கிடைக்கும். நடுநிலை யோகத்தை பெறும் ராசிகள்: சற்று நடுநிலையை விட கூடுதல் நன்மை பெறும் ராசிகள் துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய இந்த மூன்று ராசிகள் உள்ளன எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரிய நன்மை இல்லை என்றாலும் மிகப்பெரிய அளவுல சிரமம் இல்லாமல் எதிர்பார்க்கக் கூடிய வெற்றி உண்டு. பரிகாரம் செய்து நன்மை பெறும் ராசி...