இடுகைகள்

மார்கழி மாதத்தில் அதிக நன்மைகளை பெறும் ராசிகள் எவை அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை மார்கழி மாதத்தில்

படம்
மார்கழி மாத ராசிபலன்கள்  மார்கழி மாதத்தில் முதன்மை கிரகமான சூரியன் குருவின் ஆட்சி வீடான தனுசு ராசிக்குள் நுழைகிறார் சுக்கிரன் மார்கழி 15 ஆம் தேதி அன்று மிக வனவாக சனியின் மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசியில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்க போகிறார் சனி சுக்கிரனின் இணைவு மிகப்பெரிய அளவில் பல அதிரடியான நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய அமைப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இயற்கையாகவே சனி மற்றும் சுக்கிரன் நட்பு கிரகமாக பார்க்கப்படுகின்றன இந்த இரண்டு கிரகங்களின் இணைவு பொருளாதாரம் ரீதியாக நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய வாய்ப்பை பல ராசிக்காரர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது. அது மட்டும் அல்லாது இந்த மாதத்தில் மார்கழி 17ஆம் தேதிக்குப் பிறகு புதன் மிக வலுவாக தனுசு ராசிக்குள் நுழைகிறார் சந்திரன் பன்னிரண்டு இடங்களிலும் வலம் பரப்போகிறார் இப்படி இந்த மார்கழி மாதத்தில் ஏற்படக்கூடிய அதிரடியான மாற்றங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த வேளையில் அதிக நன்மைகளை அல்ல கூடிய ராசிகளாக எவை எல்லாம் உள்ளன என்று பார்க்கும் போது குருவால் அதிக நன்மைகளை தரும் ராசிகள்: குருவ...

புதுவருட ராசி பலன்கள் 2025 அதிக அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி எவை?

படம்
2025 வருட ராசி பலன்கள் எந்த ராசி  அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி அந்த வகையில் பார்க்கும்போது 12 ராசிக்காரர்களுக்கும் நவகிரக நிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால்  முதன்மையான அதிர்ஷ்டங்களை பெறக்கூடிய ராசியாக துலாம் ராசி ரிஷப ராசி தனுசு ராசி மற்றும் மிதுன ராசி இந்த நான்கு ராசிக்காரர்கள் அதிக அதிர்ஷ்டத்தை அள்ளக் கூடிய ராசிகளாக இந்த 2025 இல் பார்க்கப்படுகிறார்கள் துலாம் ரிஷபம் தனுசு மற்றும் மீது நம் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பெருவாரியான கிரக நிலைகள் 2005 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் மிக வலுவாக வலம் வருகின்றன எனவே எதிர்பார்ப்பதைக் காட்டிலும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு சற்று கூடுதல் நன்மை நிறைவாக கிடைக்கும். நடுநிலையான பலனை பெறக்கூடிய ராசிகளாக கும்ப ராசி மகர ராசி கடக ராசி மற்றும் விருச்சக ராசி இந்த நான்கு ராசிக்காரர்கள் நடுநிலையான பலனை பெறுகிறார்கள்.  அதேபோன்று பல சிரமங்களைத் தவிர்த்து நன்மை நிறைவாக பெறுவதற்கான வாய்ப்பை மிகவும் வலுவாக இந்த தருணத்தில் நிச்சயமாக கும்பம் மகரம் கடகம் மற்றும் விருச்சகம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் சந்திப்பதற்கான சூழல் உண்டு ...

குருவின் வீட்டிற்குள் சுக்கிரன் நுழைவதால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? சுக்கிர பெயர்ச்சி பலன்

படம்
குருவின் வீட்டிற்குள் சுக்கிரன் நுழைவதால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்  சுக்கிர பெயர்ச்சி பலன் Venus transit benefits சுக்கிரன் தனுசு ராசியில் என்ன பலன் பொதுவாக சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் ஒரு மாத காலம் தங்கி சஞ்சரைப்பார்.  அந்த வகையில் பார்க்கும்போது நவம்பர் 8ஆம் தேதி முதல் விருச்சக ராசியிலிருந்து விலகி குருவின் ஆட்சி வீடான தனுசு ராசிக்கு உள் நுழைகிறார். சுக்கிரன் பார்வையில் குரு சமகிரஹம் இருக்கிறார். சுக்கிரனுக்கு குருவே குரு தான் எனவே, அவருடைய வீட்டிற்கு செல்வதால் இந்த தருணத்தில் நல்ல மாற்றங்களை பொதுவாக அனைத்து ராசிக்காரர்களுக்குமே கொடுப்பார். இருந்தாலும் அவரது சஞ்சாரா அமைப்பின்படி சில மாறுபட்ட பலன்களையும் மனித வாழ்வில் ஏற்படுத்துவார். அதன்படி பார்க்கும்போது குடும்பம், சுபம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் மற்றும் லாபம் ஆகிய இடங்களில் அதிக நன்மையை அள்ளிக் கொடுப்பார். அப்படி பார்க்கும் போது, இந்த பட்டியலில் அதிக நன்மையை அல்லக்கூடிய முதன்மையான ஐந்து ராசிகளாக எவையெல்லாம் அமைந்துள்ளன என்றால் விருச்சிகம், கன்னி, சிம்மம், மிதுனம், மேஷம் மற்றும் கும்பம் ஆகிய இந்...

நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை? அதிக சிரமத்தை சந்திக்கும் ராசிகள் எவை?

படம்
நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை?  sani vakra neverthi palangal அனைவருக்கும் வணக்கம்,  சனி மிக வலுவாக வக்ர நிவர்த்தி பெற்று, ஆட்சி பலம் பெறுகிறார், கும்ப ராசியில் இதனால், நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை?  அதிக சிரமத்தை சந்திக்கும் ராசிகள் எவை? என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது, அதிக நன்மையும் யோகத்தையும் பெறும் ராசிகள். அதிக யோகத்தை பெறும் ராசிகள்: மேஷ ராசி கன்னி ராசி மற்றும் தனுசு ராசி இந்த மூன்று ராசிக்கு சனி பகவான் தைரியம், யோகம் மற்றும் லாப ஸ்தானத்தை வலுப்படுத்துவதால் பொருளாதார ரீதியான சிக்கல்கள் விலகி வாழ்வில் மகிழ்ச்சியும் பல்வேறு வகையான சுபண்டு நிகழ்வுகளும் அடுத்த ஐந்து மாதங்கள் நிறைவாக கிடைக்கும். நடுநிலை யோகத்தை பெறும் ராசிகள்: சற்று நடுநிலையை விட கூடுதல் நன்மை பெறும் ராசிகள் துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய இந்த மூன்று ராசிகள் உள்ளன எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரிய நன்மை இல்லை என்றாலும் மிகப்பெரிய அளவுல சிரமம் இல்லாமல் எதிர்பார்க்கக் கூடிய வெற்றி உண்டு. பரிகாரம் செய்து நன்மை பெறும் ராசி...

சனி வக்ர நிவர்த்தியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் எவை? sani vakra nivarthi palangal

படம்
சனி வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? உங்கள் ராசி உள்ளதா?  சனி வக்ர நிவர்த்தி பெற்று ஆட்சி பலம் பெறுகிறார். சனி நவம்பர் மாதம் முதல் ஆட்சி பலன் பெறக்கூடிய சனி அடுத்த வருடம் 2025 மார்ச் வரை ஆட்சி பலம் பெற்று சஞ்சரிக்கிறார்.  திருக்கணித பஞ்சாங்கத்தின் படி. எனவே, இந்த வேலையில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன, என்று பார்க்கும்போது, முதன்மையான யோகங்கள் 3, 6 மற்றும் 11 ஆகிய இடங்ளில் சஞ்சரிக்கும் ராசிகள் பெறுகின்றன.  அந்த வகையில் பார்க்கும்போது தனுசு, கன்னி மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் யோகத்தின் உச்சியை பெறக்கூடிய வகையில் பல நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன.  அது மட்டுமல்லாது நடுநிலையான பலன்களை பெறும் இடங்களாக 5, 9 மற்றும் 10 ஆகிய இடங்கள் உள்ளன. இந்த இடத்தில் நல்ல மாறுதல் நிறைவாக உண்டு.  அந்த வகையில் பார்க்கும்போது, துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்ல நிறைவான மாறுதல் இந்த சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிக்காரர்களை தேடி வரும். அதிக சிரமங்களுக்கு உள்ளாக கூடிய வகையில் மீதி உள்ள ஆறு ரா...

புத சுக்கிர யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை புத சுக்கிர யோகம் என்றால் என்ன?

படம்
புதன் பெயர்ச்சி பலன்கள் புத சுக்கிர யோகம்: புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து ஒரு இடத்தை வலுப்படுத்துவது, புத சுக்கிர யோகம் எனப்படும்.  இந்த புத சுக்கிர யோகத்தால் பல்வேறு காரியங்களில் வெற்றி வாய்ப்புடன் கூடிய அதிர்ஷ்டமும், செல்வ வளமும், அதிகரிப்பதற்கான யோகம் உருவாகும். எண்ணிலடங்காத பல நன்மைகள் உங்களுடைய சிறு முயற்சியிலே கிடைப்பதற்கான யோகம் கிடைக்கும்.  அறிவுத்திறனையும், ஆடம்பரத்தையும் பயன்படுத்தி அற்புதமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சூழல் உருவாகும். தற்போது, புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து புதன் சுக்கிர யோகத்தை உருவாக்குவதால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிக யோகம் கிடைக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது இரண்டு ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் 11 ஆகிய ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம்,  வளர்ச்சி கிடைக்கும்.  அந்த வகையில் பார்க்கும் போது, இந்த தருணத்தில் மிக வலுவாக துலாம், கடகம், ரிஷபம், மீனம் மற்றும் மகரம் இந்த ராசிக்காரர்களுக்கு புத சுக்கிர யோகத்தால் அதிக நன்மை உண்டு. தன ஸ்தானத்தில் துலாம்: குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானம், தனஸ்தானம் என்று சொல்லக்கூடிய ...

சனி வக்ர நிவர்த்தியால் நல்ல நேரத்திற்கான அறிகுறி எந்த ராசிக்காரர்களுக்கு?

படம்
சனி வக்ர நிவர்த்தி பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 நவகிரகங்களில் நீதி தவறாத நடுநிலை தவறாத சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன. என்று பார்க்கும்போது பொதுவாக சனி 3, 6 மற்றும் 11 ஆகிய இடங்களில் அபரிவிதமான நன்மைகளை அள்ளிக் கொடுப்பார். அந்த வகையில் பார்க்கும்போது, இந்த தருணத்தில் நவம்பர் 4 முதல் வக்ர நிவர்த்தி பெறக்கூடிய சனியால் தனுசு கன்னி மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு முதன்மையான யோகங்கள் நிறைவாக உண்டு. லாப சனி வக்ர நிவர்த்தி மேஷம்: லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11ஆம் இடத்தில் சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் வளம் அதிகரிக்கும், லாபம் உயரக்கூடிய வகையில் பல வாய்ப்புகள் எளிதாக தேடி வரும். எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் அடுத்த ஐந்து மாதம் பொன்னான ஒரு தருணமாக அமையப் போகிறது. ஏழரை சனி ஆரம்பிப்பதற்கு முன் இந்த வேலையில் அதை எதிர்கொள்ள கூடிய வகையில் நல்ல வாய்ப்புகளை நிறைவாக அள்ளிக் கொடுக்கப் போகிறார். எதிர்பார்க்கக் கூடிய திருமணம் காதுகுத்து வளைகாப்பு புதுமனை புகுதல் என பல்வேறு வகையான சுபணி நிகழ்வுக...

வீரத்தை விளைநிலமாக கொண்ட செவ்வாயின் ஆட்சி வீட்டில் சுக்கிரன் எந்த ஐந்து ராசிக்காரர்கள் யோகத்தின் உச்சியில் அமர போகிறார்கள்?

படம்
சுக்கிர பெயர்ச்சி பலன்கள் நவகிரகங்களிலே, திடீர் அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன்.  ஆட்சி பலத்தை இழந்து தனது சமகிரகமாக இருக்கக்கூடிய செவ்வாயின் ஆட்சி வீடான விருச்சிக ராசியில், அக்டோபர் 14ஆம் தேதி முதல் சஞ்சரிக்கப் போகிறார்.  இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு அமோக யோகம், யோகத்தின் உச்சியில் என்ற சொல்லக்கூடிய வகையில், இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம் உண்டு. தனஸ்தானத்தில் சுக்கிரன் துலாம்: துலாம் ராசியின், அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஜென்ம ராசியை விட்டு விலகி இரண்டாம் இடம் ஆகிய தனஸ்தானத்தில் நுழைவது, பொருளாதார ரீதியாக உள்ள சிக்கல்களை விலக்கி விடுகிறார்.  இல்லத்தில், சுப நிகழ்வுகள் கைகொடும் திருமணம், காதுகுத்து, வளகாப்பு மற்றும் புதுமனை புகுதல் என பல நல்ல சுப நிகழ்வுகள் எந்த தடை இல்லாமல் கை கூடும்.  கடன் சுமை குறையும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பஞ்சமத்தில் சுக்கிரன் கடகம்:  பஞ்சமஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடத்தில் சுக்கிரன். எனவே, இந்த தருணத்தில் பூர்வீக சொத்துக்கள் பிரச்சனை சுமுகமாக...

குரு வக்ர பெயர்ச்சியால் எந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு தானாக நடக்க போகும் நல்லவை? அதில் உங்கள் ராசி உள்ளதா?

படம்
 guru vakra peyarchi palangal குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் நவகிரகங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரகங்களில் முதன்மையான முழு சுப கிரகமாக திகழ்கிறவர் குரு.  தற்போது, அவர் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். பொதுவாக குருவிற்கு அதிசார பெயர்ச்சியும், வக்கிர பெயர்ச்சியும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.  என்றாலும் கூட, அவர் சஞ்சரிக்க கூடிய இடத்தை பொறுத்து வேறு பலன்கள் கிடைப்பதற்கான சூழல் உண்டு. வானியல் அரசன், நவகிரகங்களின் தலைவன், எந்த ஒரு கிரகமும் குருவை பகை கிரகமாக பார்ப்பதில்லை, எனவே குரு வக்ரம் பெற்றாலும் நேர் கதியில் சஞ்சரித்தாலும் குரு எப்போதுமே குரு தான். பொதுவாக குருவின் சஞ்சாரா அமைப்பு இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் 11 ஆகிய இடங்களில் அபரிவிதமான நன்மையை அள்ளிக் கொடுக்கும்.  ஆனால், வக்ரம் பெறும் போது குரு பகவான், மூன்று, ஆறு, எட்டு, பத்து மற்றும் பன்னிரெண்டு ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் ராசிக்காரர்களுக்கு அமோகமான வளர்ச்சியை அள்ளிக் கொடுப்பார்.  அந்த வகையில், பார்க்கும்போது அதிக நன்மைகளை பெறக்கூடிய ராசிகளின் பட்டியலில் உள்ள...