இடுகைகள்

இந்த வார பலன்கள் எப்படி? எந்த ராசிக்கு அதிர்ஷ்ட யோகம்?

படம்
 இந்த வார பலன்கள் எப்படி  தர்மத்தின் வாழ்வுதனை சோதுக்கவும் ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் நேரமாக நவம்பர் ஐந்தாம் தேதி முதல் இந்த வாரத்தில் இவை நடந்தே தீரும் இந்த வார பலன்கள் எப்படி அமைய போகின்றன எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவும் என்று சொல்லக்கூடிய வகையில் அமைய போகிறது.  அதே சமயம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தர்மம் மீண்டும் வெல்லும் நேரமாக இந்த தருணத்தில் பல சூழ்ச்சிகளில்ிருந்து வெளிவரக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்க போகிறது.  நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வலுவாக அமைய போகிறது என்பத கிரகநிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த தருணத்தில் கிரகநிலைகளின் அமைப்பு அவற்றை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.  எனவே இந்த வேளையில் நவம்பர் ஐந்தாம் தேதி முதல் இந்த வாரத்தில் கிரக நிலைகளின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் முழு சுப கிரகமான குருபகவான் கடகத்தில் உச்சம் பெற்ற அமைப்பில் அதிசாரமாக உச்சம் பெற்ற அமைப்பில் மறுகிறார்.  இந்த வேளையில் சனி பகவானை பொறுத்தவரைக்கும் திருக்கணிதத்தின்...

எந்த மூன்று ராசிக்கு யோகம்? குரு வக்கிரம் யாருக்கு நன்மை? நவம்பர் மாத ராசி பலன்கள்

படம்
எந்த மூன்று ராசிக்கு யோகம்?  குரு வக்கிரம் யாருக்கு நன்மை?  நவம்பர் மாத ராசி பலன்கள்  november month rasi palan  நவம்பர் மாதம் கிடைக்கும் குட் நியூஸ்: அனைவருக்கும் வணக்கம்.  அலட்சியம் வேண்டாம். அவசியமாக பாருங்கள். நவம்பர் மாதம் வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ் என்று சொல்லக்கூடிய வகையிலும் யாராலும் தடுக்க முடியாது நடந்தே தீரும்.   குறிப்பாக திடீர் அதிர்ஷ்டமும், பணவரவும் நிச்சயமாக கிடைக்கப்போகும். இந்த மூன்று ராசிகள் என்று சொல்லக்கூடிய வகையில் எந்த மூன்று ராசிக்காரர்களுக்கு திடீர் அதிஷ்டமும், பணவரவும் உறுதியாக கிடைக்க போகிறது. வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ்:  வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ் ஆக டையக்கூடிய சந்தர்ப்பம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நிறைவாக கிடைக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது உறுதியாகவே இந்த தருணத்தில் கிரகநிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் கிரகநிலைகளின் அமைப்பு பல அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய இந்த வேளையில் நவம்பர் மாதம் முடிவதற்குள் வீடு தேடி வரும் ஐந்து குட் நியூஸ் என்று சொல்லக்கூடிய வகையில் சிறப்பான வ...

சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றதால் எந்த நான்கு ராசிக்கு யோகம்? சுக்கிர பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை? சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றால் என்ன பலன்?

படம்
 சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றதால் எந்த நான்கு ராசிக்கு யோகம்?  சுக்கிர பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை?  சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றால் என்ன பலன்? சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றால்:   களத்தில் இறங்கிவிட்டான் சுக்கிரன். நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல நேரம் இனி ராஜயோகம் என்று சொல்லக்கூடிய வகையில் தொட்ட காரியம் அனைத்திலும் உறுதியாகவே வெற்றி கிடைக்கும்.   ஆட்சி பலம் பெறக்கூடிய சுக்கிரனின் அமைப்பால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அமோகமான யோக வாய்ப்புகள் கிடைக்கிறது.  அதே சமயம் எந்த ராசிக்காரர்களுக்கு சற்று சாதகமற்ற சூழல் உருவாகிறது அமோக நன்மையை பெறக்கூடிய நான்கு ராசிகள் எவை நடுநிலையான பலனை பெறக்கூடிய ராசிகள் எவை?   சுக்கிர பெயற்சியால் பெரிய அளவில பலனை பெற முடியாத ராசிகளாக எவையெல்லாம் அமைந்துள்ளன என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது உறுதியாகவே நவ கிரகங்களிலே இயற்கை சுப கிரகம் என்று அழைக்கக்கூடிய சுக்கிரன்.   பொதுவாக ஆட்சி பலம் பெறுவது அனைத்து ராசிக்காரர்களுக்குமே உறுதியாக வரவேற்கத்தக்க சிறப்பான அமைப்பையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி கொட...

இந்த வார ராசி பலன் என்ன? இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்ட யோகம்? சுக்கிரன் உச்சம் பெறுவதால் யாருக்கு நன்மை? செவ்வாய் ஆட்சி பலம் யாருக்கு நல்ல செய்தி கிடைக்கும்?

படம்
இந்த வார ராசி பலன்   இந்த வார ராசி பலன் என்ன?  இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்ட யோகம்? சுக்கிரன் உச்சம் பெறுவதால் யாருக்கு நன்மை?  செவ்வாய் ஆட்சி பலம் யாருக்கு நல்ல செய்தி கிடைக்கும்? அனைவருக்கும் வணக்கம்,  பிறரை நம்பி ஏமார்ந்து நிர்க்கதிய நிற்கக்கூடிய இந்த சூழலில் உறுதியாகவே உங்களது ராசிக்கு துணையாக வரும் தெய்வத்தின் அருளால் வீடு தேடி வரும் பணமூட்டை என்று சொல்லக்கூடிய வகையில் எந்தெந்த நிகழ்வுகள் அமைந்துள்ளன.   நவ கிரக நிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்க்கும்போது இந்த வாரத்தில் கிரகநிலைகளின் அமைப்பால் ஏற்படக்கூடிய அதிரடியான மாறுதல்களும் முன்னேற்ற வாய்ப்புகளும் என்ன உங்கள் ராசிக்கு என்ன பலன்.  உங்கள் ராசிக்கு உறுதுணையாக வரும் தெய்வத்தின் அருளால் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்ல வாய்ப்பு எந்தெந்த விஷயங்களில் நிறைவாக கைகூடுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது உறுதியாகவே இந்த வாரத்தில் பெரும்பாலும் மற்றவர்களை நம்பி ஏமாந்து நிர்கதியாக நிற்கக்கூடிய சூழலில் உங்களுக்கு உருதுணையாக வரும் தெய்வம் என்று சொல்லக்கூடிய வகையில் உங்களது வீட்டில் இருக்கும் பெண் தெய்வமோ ...

யாருக்கு திடீர் கோடீஸ்வர யோகம் அதிசார குரு உச்ச பெயர்ச்சி எப்போது?

படம்
திடீர் கோடீஸ்வர யோகம் அதிசார குரு உச்ச பெயர்ச்சி பலன்கள் குரு உச்சப் பெயர்ச்சி பலன்கள் திடீர் கோடீஸ்வர யோகம் அதிசார குரு உச்ச பெயர்ச்சி பலன்கள் குரு உச்சப் பெயர்ச்சி பலன்கள். அனைவருக்கும் வணக்கம்.  எந்த நான்கு ராசிக்காரர்களுக்கு திடீர் கோடீஸ்வர யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் எந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்க போகின்றன.  அதே வேளையில் நீங்கள் நினைப்பதை காட்டிலும் அசூர வளர்ச்சியும் முன்னேற்றமும் சந்திப்பதோடு சுமார் அடுத்த நான்கு மாத காலம் 128 நாட்கள் திடீர் கோடீஸ்வர யோகம் இது நடந்தே தீரும் என்று சொல்லக்கூடிய வகையில் அதீத நன்மைகளை பெறக்கூடிய நான்கு ராசிகள் எவை அதிக சிரமங்களை சந்திக்கும் ராசிகள் எவை என்பதை சற்று அலசி ஆராய்ந்து பார்க்கும்போது குருபகவான் அதிசாரமாக உச்சம் பெற்றிருக்கக்கூடிய வேளையில் திடீர் கோடீஸ்வர யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் இந்தந்த விஷயங்களில் அமைகிறது.  அது மட்டுமல்லாது பொதுவாகவேரு குருபகவானின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது பொதுவாக குருபகவானை பொறுத்தவரைக்கும் ...

குரு உச்சம் பெறுவதால் என்ன நடக்கும்? குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை பெற போகும் ஆறு ராசி எது? குரு உச்சம் பெற்றால் என்ன நடக்கும்?

படம்
குரு உச்சம் குளம் உச்சம்  குரு உச்சம் பெறுவதால் என்ன நடக்கும்? குரு உச்சம்: நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.  குரு உச்சம் பெறுவதால் குளம் உச்சம் பெறப்போகும் ஆறு ராசி. குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவோ மகேஸ்வரஹ குரு சாட்சா பரபிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ. இந்த மந்திரத்தை கூறி வழிபடுவதால், நமது குருவிற்கு அறியாமல் நாம் செய்த பாவங்களை மன்னித்து, நாம் அனைத்திலும் வெற்றி அடைய பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கின்ற மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். என்பது ஐதீகமாக உள்ளது.  குரு தற்போது உச்சம் பெற இருக்கிறார். இதன் காரணமாக மேஷராசி நேயர்களான உங்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் எல்லாம் பொதுவாகவே கிடைக்கும் என்று பார்க்கும்போது குருபகவானை பொறுத்தவரைக்கும் அவர் ஒருமையான நபர் சாந்த ஸ்வரூபமாக இருக்கக்கூடியவர் யார் எது செய்தாலும் கோபம் என்பது அவ்வளவு சீக்கிரம் இவர்களுக்கு வராது.  அதேபோல குரு தெய்வ நம்பிக்கை நிறைய இருக்கும். மதிப்பும், மரியாதையும், கடமை, கண்ணியம், ஒழுக்கம், கட்டுப்பாடு இது எல்லாம் நிறைந்திருக்கும்.  அதேபோல பக்தி, பண்பாடு எல்லாம் இருக்கக்கூடிய ஒரு நபராக இந்த ...

மகாளய அமாவாசை என்றால் என்ன மகாளய அமாவாசை வழிபாடு என்ன மஹாளய வழிபாட்டின் பலன் என்ன

படம்
மகாளய அமாவாசை என்றால் என்ன? மகாளய அமாவாசை வழிபாடு என்ன?  மஹாளய வழிபாட்டின் பலன் என்ன? முன்னோர் சாபம் பித்ரு தோஷம்;  அம்மாவாசை தினத்தில் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வதால் முன்னோர் சாபம் பித்ரு தோஷம் என்ற சொல்லக்கூடிய இந்த தோஷமானது நீங்கும்.  உண்மையில் நமது முன்னோர்கள் நமக்கு சாபம் கொடுப்பார்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை நமது முன்னோர்கள் எப்படி நாம் நல்லா இருக்கக் கூடாது என்று சபிப்பார்கள் அது ஒருபோதும் இல்லை. அப்படி இருக்க எப்படி பித்ரு தோஷம் ஏற்படுகிறது என்று கேட்டால் உறுதியாகவே முன்னோர்களின் வருத்தம் என்ற சொல்லலாம் முன்னோர்கள் நாம் இப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் நாம் அதை செய்வத தவறி விடுகிறோம் எனவே அவர்கள் வருத்தமானது வித்ரு தோஷமாக அமைகிறது  மஹாளய அமாவாசை: மஹாளய அமாவாசை என்பது முன்னோர்கள் என்று சொல்லக்கூடிய பித்ரு கலை நினைத்து வழிபாடு செய்யும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  வருடத்தில் 365 நாட்கள் இருந்தாலும் 96 தடவை பித்ருக்கள் வழிபாடு செய்ய வேண்டும் அப்படி செய்ய முடியவில்லை என்றாலும் குறைந்தது சூரியனும், சந்திரனும் இணையும் அமாவாசை தினங்க...

சூரிய கிரகணம் என்றால் என்ன சந்திர கிரகணம் என்றால் என்ன கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்? சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது?

படம்
சூரிய கிரகணம் என்றால் என்ன? சந்திர கிரகணம் என்றால் என்ன?  கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்?  சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது? பொதுவாக சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்பது சூரியன் மற்றும் சந்திரனை ராகு கேது பழி வாங்கும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது சூரியன் வலுவிழக்கம் தருணமாக அமைகிறது சந்திர கிரகணத்தின் போது சந்திரன் வலு விளக்கம் தருணமாக அமைகிறது.  சூரிய கிரகணம்; சூரிய கிரகணம் என்பது சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் பூமியின் மீது படுவது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணத்தின் போது சூரியன் உண்மையில் வலுவிழக்கிறாரா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை ஆனால் சூரியனுடைய ஒளி தடையில்லாமல் நாம் வசிக்கும் பூமிக்கு கிடைக்கும், ஆனால் கிரகணம் நடைபெறக்கூடிய நேரத்தில் முழுமையாக கூறிய வழி பூமியை வந்தடையாமல் சந்திரன் தடுத்து விடுகிறார். இந்த நிகழ்வின் காரணமாக சந்திரனுடைய நிழல் பூமியின் மீது படுவதோடு சூரியனுடைய ஆற்றல் முழுமையாக பூமிக்கு கிடைக்கவில்லை எனவே, தான் சூரியன் வலு விளக்கம் தருண...

சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்?

படம்
சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது  சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும் இந்த சந்திர கிரகணம் செப்டம்பர் ஏழாம் தேதி அன்று நிகழும் அதை தொடர்ந்து செப்டம்பர் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும். இது முற்றிலும் முழு சந்திர கிரகணமாக இருக்கிறது, இது இந்த ஆண்டுக்கான கடைசி மற்றும் இரண்டாவது கிரகணம்.  கிரகணம் நிகழும் நேரம் எப்போது தொடங்கும் செப்டம்பர் ஏழு அன்று முன்னிரவு 9:55 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் நிறைவடையும் நேரம் நள்ளிரவு 1:55 மணிக்கு முற்றிலும் நிறைவடைகிறது. இந்தியாவில் எங்கு தெரியுமா?  இந்த சந்திர கிரகணம் ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலும் தெரியும் இந்தியாவிலும் முழுமையாக முழு சந்திர கிரகணம் தெரியும்.  சந்திர கிரகணம் மட்டுமல்ல சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் ஆலயம் முழுமையாக பூட்டப்பட்டிருக்கும். என்ன செய்ய வேண்டும்; சந்திர கிரகணம் நிகழும் போது கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் பணிகள் உணவு தயார் செய்வது சாப்பிடுவது நீர் அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பணிக்காகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ வெளியில் சுற்றுவதை முற்றிலும் தவிர...