மார்ச்மாதம் அதிர்ஷ்டடை அல்லும் ராசி எவை? மார்ச் மாதம் 12 ரசிக்கும் எப்படி? மார்ச் மாத ராசி பலன்கள் தமிழ் என்ன?
மார்ச்மாதம் அதிர்ஷ்டடை அல்லும் ராசி எவை? மார்ச் மாதம் 12 ரசிக்கும் எப்படி? மார்ச் மாத ராசி பலன்கள் தமிழ் என்ன? கிரக நிலை; அனைவருக்கும் வணக்கம். மார்ச் மாதத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்க போகின்றன. சனி பகவான் பெயர்ச்சி; மார்ச் மாதத்தில் கிரகநிலைகளின் அமைப்பில் ஏற்படும் அதிரடியான மாறுதல் உறுதியாகவே பல அதிரடியான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு சனியினுடைய முழுமையான ஆதிக்கம் வெளிப்படக்கூடிய அற்புதமான மாதமாக மார்ச் அமைய போகிறது. ஒரு கணிதத்தின்படி ஒரு வருடத்திற்கு முன்பே அவர் ஆட்சி பலத்தை இழந்தாலும் பாக்கியத்தின்படி முழுமையாக மார்ச் ஆறாம் தேதி முதல்தான் ஆட்சி பலத்தை இழந்து குருவின் ஆட்சி வீடான மீன ராசிக்குள் நுழைகிறாரங்க சனி பகவானினுடைய இந்த மாறுதல் மிக அதிரடியான மாற்றத்தை பல ராசிக்காரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக கடக ராசிக்காரர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அளவிலான சிரமங்களை குறைக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கும் இனி வரக்கூடிய நல்ல வாய்ப்புகள் பல வகையில் நன்மை நிறைந்தவையாக அமைய போகிறது....